திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

அ2 திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம். உ..- வலைவீசின திருவிளையாடல். அருளாருந் திருமதுரை யாலவா யியற்சொக்கன் பரிவாக முன்னொருகாற் பரபோக முத்திதரும் பொருளாரு மாகமங்கள் பொருப்பரையன் றவப்பயனாக் திருவான வுமைகேட்பச் செழுந்திருவாய் மலர்ந்தனனால், கேட்டருளுங் காலையினக் கிளி மொழியாள் பெருவிருப்பு வாட்டமுற வெகுண்டு நனி கேட்டவரை மடமாதே நாட்டமுற நினக்கிங்கு நாமுரைத்த வரும் பொருளை மீட்டுசையாய் கேட்டபடி காண்பமென விளம்பினனால். பிடிநடையா ளுடனடுங்கிப் பெரிதஞ்சி யடியிறைஞ்சி யடியவர்கட் கெளியானே யரியயர்கட் கரியானே மடமகல விரித்துரைத்த மரசறுபே ரரும்பொருளின் புடையைமறந் தனன் சிறியே னறிவின்மை பொறுத்தியென. (ங) வேறு, வெறிகமழ் சடிலச் சொக்கன் விகிவிடுன் னாங்கா ரத்தா லறியநா நவின்ற நூலை யவமதி செய்தாய் வேலைத் துறைபயின் மீனம் வீசுந் தொழிலுடை வலைஞர் பொல்லா 4 மறமலி யிழிகு லத்து வந்துதி யெனச்ச பித்தான், மழைமதத் தொந்தித் தந்தி மத்தகப் பிள்ளை சீறித் தொழுது தான் றுதிக்கை யின்றித் துதிக்கையால் வளைத்தெடுத்துப் பழுதிலா கமங்க டம்மைப் பௌவமீ தெறியக் கண்ட வழிவிலான் பெருவ யிற்றற் கேழகிதென் றென்று நக்கான், (ரு) க. ஆகமங்களைத் திருவாய்மலர்ந்தனன். உ. நனி வெகுண்டு. த. தந்திமத்தகப்பிள்ளை - விகாயகர்; மத்தகம் - தலை, துதிக்கை தரதித் தல், தும்பிக்கை. பௌவம் - கடல். * | அலைகடன் மீமிசை நடந்தாய் போற்றி'' (Agar, போற்றி, 2.00); "ஆராவமுதா யலைகடல்வாய்... வாரியா'' (திருவா. திருவம், உ); ''மணிவலை கொண்டு... பிரானவாரே" (திருவா. திருவார்த்தை , ஈ); ''ஏதில் பெரும்புக... பிரானவாரே" (திருவா, திருவார்த்தை . அ) : ''மீன்வலை வீசிய கானவன் வந்து வெளிப்படு மாயிடிலே" (திருவா. திருப்படையாட்சி, க.) பி-ம்.) 1 பொருப்பரசன்' 2 தனிபேட்ட' 3 ளெம்பினான்' 4' மறவலியிழி 5.தாடு திக்கையின்றி', 'அகாடுதிக்கையின்றி' அழகிதில்கென்'
அ2 திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம் . . . - வலைவீசின திருவிளையாடல் . அருளாருந் திருமதுரை யாலவா யியற்சொக்கன் பரிவாக முன்னொருகாற் பரபோக முத்திதரும் பொருளாரு மாகமங்கள் பொருப்பரையன் றவப்பயனாக் திருவான வுமைகேட்பச் செழுந்திருவாய் மலர்ந்தனனால் கேட்டருளுங் காலையினக் கிளி மொழியாள் பெருவிருப்பு வாட்டமுற வெகுண்டு நனி கேட்டவரை மடமாதே நாட்டமுற நினக்கிங்கு நாமுரைத்த வரும் பொருளை மீட்டுசையாய் கேட்டபடி காண்பமென விளம்பினனால் . பிடிநடையா ளுடனடுங்கிப் பெரிதஞ்சி யடியிறைஞ்சி யடியவர்கட் கெளியானே யரியயர்கட் கரியானே மடமகல விரித்துரைத்த மரசறுபே ரரும்பொருளின் புடையைமறந் தனன் சிறியே னறிவின்மை பொறுத்தியென . ( ) வேறு வெறிகமழ் சடிலச் சொக்கன் விகிவிடுன் னாங்கா ரத்தா லறியநா நவின்ற நூலை யவமதி செய்தாய் வேலைத் துறைபயின் மீனம் வீசுந் தொழிலுடை வலைஞர் பொல்லா 4 மறமலி யிழிகு லத்து வந்துதி யெனச்ச பித்தான் மழைமதத் தொந்தித் தந்தி மத்தகப் பிள்ளை சீறித் தொழுது தான் றுதிக்கை யின்றித் துதிக்கையால் வளைத்தெடுத்துப் பழுதிலா கமங்க டம்மைப் பௌவமீ தெறியக் கண்ட வழிவிலான் பெருவ யிற்றற் கேழகிதென் றென்று நக்கான் ( ரு ) . ஆகமங்களைத் திருவாய்மலர்ந்தனன் . . நனி வெகுண்டு . . தந்திமத்தகப்பிள்ளை - விகாயகர் ; மத்தகம் - தலை துதிக்கை தரதித் தல் தும்பிக்கை . பௌவம் - கடல் . * | அலைகடன் மீமிசை நடந்தாய் போற்றி ' ' ( Agar போற்றி 2 . 00 ) ; ஆராவமுதா யலைகடல்வாய் . . . வாரியா ' ' ( திருவா . திருவம் ) ; ' ' மணிவலை கொண்டு . . . பிரானவாரே ( திருவா . திருவார்த்தை ) ; ' ' ஏதில் பெரும்புக . . . பிரானவாரே ( திருவா திருவார்த்தை . ) : ' ' மீன்வலை வீசிய கானவன் வந்து வெளிப்படு மாயிடிலே ( திருவா . திருப்படையாட்சி . ) பி - ம் . ) 1 பொருப்பரசன் ' 2 தனிபேட்ட ' 3 ளெம்பினான் ' 4 ' மறவலியிழி 5 . தாடு திக்கையின்றி ' ' அகாடுதிக்கையின்றி ' அழகிதில்கென் '