திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

உக.- கடல்சுவற வேலெறிந்த திருவிளையாடல் வென்றிபடச் சிவந்தெறியக் கருங்கடல் வெவ் வலிதொலைந்து முன்றெறுமம் புடைந் துபங்கப் பட்டலறி மோதிவிழா நின்றவடி வடிம்பலம்ப நின்றதுகண் டேனோரு மின்றிது கண் டடனம்பு துமை யெனப்பயம்விட் டெழத்துதித்தார். ( ) மாலைமுடி யோன்வேலை வடிம்பலம்ப நின்றதனால் வேலைவடிம் பலம்பநின்றா னென்றெங்கும் விளங்கியதா லாலவாய் நகரான் போ லருளுடைய கடவுளர்யார் ஞாலமிசை வானமிசை யெனத் துதித்தார் நாவலர்கள். (எ) கடல்வலிய சத்திவிடச் சத்திவிட்ட காவலற்குப் பு...விபரி வுறவேண்டும் வரங்கொடுத்துப் புதுமைப- வடைவுடனோங் கியசங்க மண்டபமு மமைத் தூழி தடமுடைநா வலர்போற்றத் தமிழ்ச்சொக்க னினிதிருந்தான். (அ) வேறு, மனத்தின்பம் பயக்கும் பொன் மதிட்டங்குந் தமிழ்க்கடற் வனித்தென்றுஞ் சிறக்குந்தண் டாமிழ்ச்சங்கத் தனைப்பண்பி னினைக்குங்கண் முதற்சங்கம் மிடைச்சங்கக் நிலைத்தாகு மினிச்சங்கம் புனற்கங்கைக் கரைப்பங்கின் புறத்தென்ப, ஆகத்திருவிருத்தம் - ச. சு. அடிவடிம்பு அலம்!) - அடியின் ஓரத்தைக்கழுவ. சு-எ. இவ்விரண்டு செய்யுட் களாலும் கடல் வடிம்பலம்ப நின்றானென்ற பெயர்க்காரணம் விளக்கப்பட்டிருத்தல் காண்க, ''ஆழி வடிம்பலம்ப நன்றா னும்' (நள, சுயம், கஏஈ), ''க..-ல் வடிம்பலம்ப நின் த கை தவன்' (வில்லி , பாரதம், கரு - ஆம் போர். கஅ.) அ. சத்தி - வலி, வேல், க, நினக்குக்கண் - நினைக்குமிடத்து, தமிழ்ச்சங்கம், முதற்சங்கம் இடைச்சங்கம் இவற்றின் நிலையையுடையதாசம், சங்கைக்கரை - பொற்றாம ரைக்கரை; கங்காகதியின் கரையுமாம்; ஸ்ரீஹாலாஸ்யமாஹாத்மியம், கங-ஆவது லீலை, சு -ஆம் சுலோகமுதலியவற்றைப்பார்க்க. (பி - ம்.) 1' அப்புடைத்து பங்கப் பட்டலறி விழாமுன்னம்' 2 கண்டிலம்' 3 'ஓங்குயர் சங்க', 4'துதிப்ப' 5 ரீலத்தாகும்' 11
உக . - கடல்சுவற வேலெறிந்த திருவிளையாடல் வென்றிபடச் சிவந்தெறியக் கருங்கடல் வெவ் வலிதொலைந்து முன்றெறுமம் புடைந் துபங்கப் பட்டலறி மோதிவிழா நின்றவடி வடிம்பலம்ப நின்றதுகண் டேனோரு மின்றிது கண் டடனம்பு துமை யெனப்பயம்விட் டெழத்துதித்தார் . ( ) மாலைமுடி யோன்வேலை வடிம்பலம்ப நின்றதனால் வேலைவடிம் பலம்பநின்றா னென்றெங்கும் விளங்கியதா லாலவாய் நகரான் போ லருளுடைய கடவுளர்யார் ஞாலமிசை வானமிசை யெனத் துதித்தார் நாவலர்கள் . ( ) கடல்வலிய சத்திவிடச் சத்திவிட்ட காவலற்குப் பு . . . விபரி வுறவேண்டும் வரங்கொடுத்துப் புதுமைப வடைவுடனோங் கியசங்க மண்டபமு மமைத் தூழி தடமுடைநா வலர்போற்றத் தமிழ்ச்சொக்க னினிதிருந்தான் . ( ) வேறு மனத்தின்பம் பயக்கும் பொன் மதிட்டங்குந் தமிழ்க்கடற் வனித்தென்றுஞ் சிறக்குந்தண் டாமிழ்ச்சங்கத் தனைப்பண்பி னினைக்குங்கண் முதற்சங்கம் மிடைச்சங்கக் நிலைத்தாகு மினிச்சங்கம் புனற்கங்கைக் கரைப்பங்கின் புறத்தென்ப ஆகத்திருவிருத்தம் - . சு . அடிவடிம்பு அலம் ! ) - அடியின் ஓரத்தைக்கழுவ . சு - . இவ்விரண்டு செய்யுட் களாலும் கடல் வடிம்பலம்ப நின்றானென்ற பெயர்க்காரணம் விளக்கப்பட்டிருத்தல் காண்க ' ' ஆழி வடிம்பலம்ப நன்றா னும் ' ( நள சுயம் கஏஈ ) ' ' . . - ல் வடிம்பலம்ப நின் கை தவன் ' ( வில்லி பாரதம் கரு - ஆம் போர் . கஅ . ) . சத்தி - வலி வேல் நினக்குக்கண் - நினைக்குமிடத்து தமிழ்ச்சங்கம் முதற்சங்கம் இடைச்சங்கம் இவற்றின் நிலையையுடையதாசம் சங்கைக்கரை - பொற்றாம ரைக்கரை ; கங்காகதியின் கரையுமாம் ; ஸ்ரீஹாலாஸ்யமாஹாத்மியம் கங - ஆவது லீலை சு - ஆம் சுலோகமுதலியவற்றைப்பார்க்க . ( பி - ம் . ) 1 ' அப்புடைத்து பங்கப் பட்டலறி விழாமுன்னம் ' 2 கண்டிலம் ' 3 ' ஓங்குயர் சங்க ' 4 ' துதிப்ப ' 5 ரீலத்தாகும் ' 11