திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம். வேறு. பொற்புறு மவனைக் கண்டு பொறாமையா லிருந்த கீரன் சொற்பொரு ளறியாப் பார்ப்பா னீயிதைச் சொல்லித் தந்த நற்கவிப் புலவன் றன்னைக் கொண்டுவா நாடியுன்றன் முற்கவி தைக்குக் குற்ற முண்டுபோ வெனமு னிந்தான். ஊழுடை முனிவன் வாடி யொல்லயா வபத்து நண்ணி யாழிநஞ் சுண்ண வல்லி பறிஞர்க னும், தா 2 சல்ல சூழிசைக் கலிக்குக் குற்ற முன்டென்றார் சொலவல் லீரேற் மாழ்வறச் சொல்லி யன்றோ வென்கையிற் தருவீ ரென்முன், (450) ஈசனுங் கற்றுச் சொல்வோர் பின்வரவிதவிற் கூடித் தேசுடைச் சட்டை சாத்தித் திருமுடிச் சாத்துஞ் சாத்தி யாசிலா மலர்க்க ரத்தி லாழிகள் செறித்தவங்க மாசிலாப் புலவர் தேத்து வந்தனன் புலவ னாகி, வருந்திகான் முகன்மா றேட வளர்ந்தழம் பிழம்பாய் நின்றா 'னெருங்கிநீர் மண்ணும் விண்னு மெங்கத்து நிரம்பி நின்றா னரும்பொரு டரும் பேரண்டத் தப்புறத் தப்பா னி ன்றா னிருந்தமிழ்ச் சங்கத் தின்கீழ் 4இன்றன னெவருங் காண. (2 )) மன்னுமிச் சங்கத் தேறி யிருந்தவர் தம்முள் வாளா வென்னுடைக் கவிக்குக் குற்றஞ் சொன்னவன் பாவ னேடா முன்னுறச் சொன்மி னென்ன முத்தமிழ்க் கீரன் கண்டு நன்னெறிப் புலவ குற்றஞ் சொன்னவ னான்கா ணென்றான். (உக) வறு, அங்கங் குலுங்க வரிவாளி னெய்யென் றோர் பங்கக் கவிதை பரமன் சொலவிரித்து சங்கறுப்ப தெங்கள் குலர் தம்பிரார் கேதென்றோர் துங்க முறுங்கவிதை சொன்னா னெதிர் துணிந்து, (22) கள, பார்ப்பான் : வி. இதை - இக்காயை, நீ கொண்டுவா. ககூ, கற்றுச் சொல்வோர் - கற்றுச்சொல்லிகள், திருமுடிச்சாத்து - தலை க்கட்டு; "தனிமுடிச்சாத்துஞ் சாத்தி' ( _ : 1.) ஆழிகள் - மோதிரங்கள். தேத்து - இடத்து. 20, பிழம்பு - திரட்சி, இச்செய்யுள், இறைவத்துடைய அருமையையும் எமைடயும் புலப்படுத்திக் கானb வாங்குகின்றது. ''மூவர்கட் கரியா னிற்ப முத்தமிழ்த் -தய்வச்சங்கப் பாவலர் வீற்றிருக்கும் பாண்டி நer |" (கடவுள். அ) என்றார்முட் உக. வாளா + சும்மா உஉ. கவிதைகளிரண்டும் வருமாறு:--பெண்பா : அங்கங் குலுங்க உரிவாளி னெய்தடவிப், பங்கம் படனிரண்டு கால்பரப்பிச் - சங்க தனைக், கீர் (பி. மீ.) 'நட்சணவோவல்லர்' 2'அல்ல' 3'செருக்கு நீர்' 4'நின் தனன் புலவர்காண', ' அவருங்கான' 'சொலவிழிந்து'
திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம் . வேறு . பொற்புறு மவனைக் கண்டு பொறாமையா லிருந்த கீரன் சொற்பொரு ளறியாப் பார்ப்பா னீயிதைச் சொல்லித் தந்த நற்கவிப் புலவன் றன்னைக் கொண்டுவா நாடியுன்றன் முற்கவி தைக்குக் குற்ற முண்டுபோ வெனமு னிந்தான் . ஊழுடை முனிவன் வாடி யொல்லயா வபத்து நண்ணி யாழிநஞ் சுண்ண வல்லி பறிஞர்க னும் தா 2 சல்ல சூழிசைக் கலிக்குக் குற்ற முன்டென்றார் சொலவல் லீரேற் மாழ்வறச் சொல்லி யன்றோ வென்கையிற் தருவீ ரென்முன் ( 450 ) ஈசனுங் கற்றுச் சொல்வோர் பின்வரவிதவிற் கூடித் தேசுடைச் சட்டை சாத்தித் திருமுடிச் சாத்துஞ் சாத்தி யாசிலா மலர்க்க ரத்தி லாழிகள் செறித்தவங்க மாசிலாப் புலவர் தேத்து வந்தனன் புலவ னாகி வருந்திகான் முகன்மா றேட வளர்ந்தழம் பிழம்பாய் நின்றா ' னெருங்கிநீர் மண்ணும் விண்னு மெங்கத்து நிரம்பி நின்றா னரும்பொரு டரும் பேரண்டத் தப்புறத் தப்பா னி ன்றா னிருந்தமிழ்ச் சங்கத் தின்கீழ் 4இன்றன னெவருங் காண . ( 2 ) ) மன்னுமிச் சங்கத் தேறி யிருந்தவர் தம்முள் வாளா வென்னுடைக் கவிக்குக் குற்றஞ் சொன்னவன் பாவ னேடா முன்னுறச் சொன்மி னென்ன முத்தமிழ்க் கீரன் கண்டு நன்னெறிப் புலவ குற்றஞ் சொன்னவ னான்கா ணென்றான் . ( உக ) வறு அங்கங் குலுங்க வரிவாளி னெய்யென் றோர் பங்கக் கவிதை பரமன் சொலவிரித்து சங்கறுப்ப தெங்கள் குலர் தம்பிரார் கேதென்றோர் துங்க முறுங்கவிதை சொன்னா னெதிர் துணிந்து ( 22 ) கள பார்ப்பான் : வி . இதை - இக்காயை நீ கொண்டுவா . ககூ கற்றுச் சொல்வோர் - கற்றுச்சொல்லிகள் திருமுடிச்சாத்து - தலை க்கட்டு ; தனிமுடிச்சாத்துஞ் சாத்தி ' ( _ : 1 . ) ஆழிகள் - மோதிரங்கள் . தேத்து - இடத்து . 20 பிழம்பு - திரட்சி இச்செய்யுள் இறைவத்துடைய அருமையையும் எமைடயும் புலப்படுத்திக் கானb வாங்குகின்றது . ' ' மூவர்கட் கரியா னிற்ப முத்தமிழ்த் - தய்வச்சங்கப் பாவலர் வீற்றிருக்கும் பாண்டி நer | ( கடவுள் . ) என்றார்முட் உக . வாளா + சும்மா உஉ . கவிதைகளிரண்டும் வருமாறு : - - பெண்பா : அங்கங் குலுங்க உரிவாளி னெய்தடவிப் பங்கம் படனிரண்டு கால்பரப்பிச் - சங்க தனைக் கீர் ( பி . மீ . ) ' நட்சணவோவல்லர் ' 2 ' அல்ல ' 3 ' செருக்கு நீர் ' 4 ' நின் தனன் புலவர்காண ' ' அவருங்கான ' ' சொலவிழிந்து '