திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

சாக திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம். பீடுடை, யுணர்வான் மிக்கோர் பிஞ்ஞகன் சமாதி யாலே நாடிய பொருடே ராம னல்லன தமக்கி யைந்த பாடிய கவிதை கொண்டு பார்த்திவன் றிருமுன் னேறிக் கூடிய மகிழ்ச்சி யோடுங் கூறினர் தேறி யாங்கு. காவலன் றனக்கி யைந்த கவியதிற் காணா னாகி யாவிநன் குறாதிருப்ப வருங்கிழி கருதி வந்த நாவலர் சோக மெய்திப் போயினர் நானி லத்துள் யாவருங் காண முன்போற் றாங்கிய தியைந்த பொன்னும், (சு) ஆங்கது தூங்க விப்பா லருள்புனை சிவனை நாளு நீங்ககி லாமல் 1வாழுஞ் சிவமுனி புதல்வ னீதி யோங்கிய தூய்மை வாய்மை யொழுக்ககல் விழுப்ப மிக்கோன் றாங்கரும் பத்தியுள்ளோ மைமுக் சுருமி யென்போன், தந்தைவா னுலகத் ரேகக் தளர்ந்துகல் குரவா னெந்து சுந்தரன் கோயில் புக்குச் சொல்லுவான் மெல்ல நல்ல வெந்தையே கந்தர் தந்தா பிளைக்கனன் 3.பொருளோ வில்லை மைந்தனுண் டாக வென்னை மன்றல்செய் வித்தல் வேண்டும். (அ) தாதையுந் தாயு முற்ற சுற்றமுந் தனமு மற்றும் வேதனை வினையி னேற்கு நீயலால் வேறு முண்டோ கோதிலா மரபின் வந்த குலந்தலை யெழியு மோவென் சாதிநா யகன்றன் பாதத் தழுது வீழ்க் தினைய சொன்னான், வழுத்திய மறையோன் றன்மை கண்டவன் மனத்தி னாசை யொழித்திடு வான்வி ரும்பி யுரகமா ணிக்கச் செம்பொற் குழைக்கியை காத னங்கட் கொங்குதேர் வாழ்க்கை யென்றோர் கிழிக்கிசை கவிதை பாடிக் கொடுத்தனன் கீர்த்தி வேட்டு, (க0) ரு. சமாதி - சங்கற்பம்; உ ங ; ச; 2 அ: 2.5; சஎ : 2. சு. அதில் - அக்கவிகளில்; சாதியொருமை, ஆவிநன்கு - மனமகிழ்ச்சி; "என்னாவிமலர்மேன் மிதித்தொதுங்குவாய்'' (சீவக. கரு அ..) எ. நீங்ககிலாமல் - நீங்காமல், அ. தந்தை - சிவமுனி, மெல்லச் சொல்லுவான். இச்செய்யுள் கருத் அடையடையணி. க, 'கொங்குதேர் வாழ்க்கை ' என் தங்களி ' மாறு, "கொங்குதேர் வாழ்க்கை பஞ்சிறைத் தும்பி, காமஞ் செப்பா 8, ! ண்டது மொழிமோ, பயிலி பி. ம்.) 1'வாழ்வோன்' 2 கந்தர்கோவே' ''பொருள்வேறில்லை' 4 திய னேக்கு', 'வினையனே ற்கு' 'அழியவோ' -----... .--- ' '- --
சாக திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம் . பீடுடை யுணர்வான் மிக்கோர் பிஞ்ஞகன் சமாதி யாலே நாடிய பொருடே ராம னல்லன தமக்கி யைந்த பாடிய கவிதை கொண்டு பார்த்திவன் றிருமுன் னேறிக் கூடிய மகிழ்ச்சி யோடுங் கூறினர் தேறி யாங்கு . காவலன் றனக்கி யைந்த கவியதிற் காணா னாகி யாவிநன் குறாதிருப்ப வருங்கிழி கருதி வந்த நாவலர் சோக மெய்திப் போயினர் நானி லத்துள் யாவருங் காண முன்போற் றாங்கிய தியைந்த பொன்னும் ( சு ) ஆங்கது தூங்க விப்பா லருள்புனை சிவனை நாளு நீங்ககி லாமல் 1வாழுஞ் சிவமுனி புதல்வ னீதி யோங்கிய தூய்மை வாய்மை யொழுக்ககல் விழுப்ப மிக்கோன் றாங்கரும் பத்தியுள்ளோ மைமுக் சுருமி யென்போன் தந்தைவா னுலகத் ரேகக் தளர்ந்துகல் குரவா னெந்து சுந்தரன் கோயில் புக்குச் சொல்லுவான் மெல்ல நல்ல வெந்தையே கந்தர் தந்தா பிளைக்கனன் 3 . பொருளோ வில்லை மைந்தனுண் டாக வென்னை மன்றல்செய் வித்தல் வேண்டும் . ( ) தாதையுந் தாயு முற்ற சுற்றமுந் தனமு மற்றும் வேதனை வினையி னேற்கு நீயலால் வேறு முண்டோ கோதிலா மரபின் வந்த குலந்தலை யெழியு மோவென் சாதிநா யகன்றன் பாதத் தழுது வீழ்க் தினைய சொன்னான் வழுத்திய மறையோன் றன்மை கண்டவன் மனத்தி னாசை யொழித்திடு வான்வி ரும்பி யுரகமா ணிக்கச் செம்பொற் குழைக்கியை காத னங்கட் கொங்குதேர் வாழ்க்கை யென்றோர் கிழிக்கிசை கவிதை பாடிக் கொடுத்தனன் கீர்த்தி வேட்டு ( க0 ) ரு . சமாதி - சங்கற்பம் ; ; ; 2 : 2 . 5 ; சஎ : 2 . சு . அதில் - அக்கவிகளில் ; சாதியொருமை ஆவிநன்கு - மனமகிழ்ச்சி ; என்னாவிமலர்மேன் மிதித்தொதுங்குவாய் ' ' ( சீவக . கரு . . ) . நீங்ககிலாமல் - நீங்காமல் . தந்தை - சிவமுனி மெல்லச் சொல்லுவான் . இச்செய்யுள் கருத் அடையடையணி . ' கொங்குதேர் வாழ்க்கை ' என் தங்களி ' மாறு கொங்குதேர் வாழ்க்கை பஞ்சிறைத் தும்பி காமஞ் செப்பா 8 ! ண்டது மொழிமோ பயிலி பி . ம் . ) 1 ' வாழ்வோன் ' 2 கந்தர்கோவே ' ' ' பொருள்வேறில்லை ' 4 திய னேக்கு ' ' வினையனே ற்கு ' ' அழியவோ ' - - - - - . . . . - - - ' ' - - -