நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

96 உயிரீற்றுப் புணரியல் 157. ஒருபுணர்ப் பிரண்டு மூன்று முறப்பெறும். சூ-ம், ஒரு புணர்ச்சிக்கண் விகாரமனைத்தும் வருவன உரைத்தது. (இ-ள்) ஒரு புணர்ப்பு - ஒரு புணர்ச்சியினிடத்து ஒன்றேயன்றி, இரண்டும் மூன்றும் - இரண்டு விகாரமும் மூன்று விகாரமும், உறப் பெறும் - ஒருங்கு வரவும் பெறும் என்றவாறு. (7) உ-ம்: நிலவாகை, நிலப்பனை, பனங்காய் என முறையே காண்க. 158. எண்மூ வெழுத்திற் றெவ்வகை மொழிக்கும் முன்வரு ஞனமய வக்க ளியல்பும் குறில்வழி யத்தனி யைந்நொது முன்மெலி மிகலுமாம் ணளனல வழிநத் திரியும். சூ-ம், எல்லா ஈற்றொடும் மெல்லினமும் இடையினமும் வந்து புணரு மாறு தொகுத்துரைத்தது. (இ-ள்) எண் மூவெழுத்தீற்று - இருபத்துநாலு எழுத்தையும் ஈறாக வுடைய, எவ்வகை மொழிக்குமுன் - இயற்சொல் திரிசொல் என்னும் இருவகையிற் பெயர் வினை இடை உரி திசைச் சொல் என்னும் இம்மொழிகளின் முன், வரு ஞ மய வக்கள் இயல்பும் - வருமொழி முதலாக வரும் ஞகார நகார மகார யகார வகாரங்கள் இயல்பாவன வாம், குறில்வழிய - ஒரு குற்றெழுத்தை அடுத்து வந்த யகார ஒற்றே, தனி ஐ நொது முன் - தனியே வந்த ஐகாரமே நொவ்வே துவ்வே என்றிவற்றின் முன், மெலி மிகலுமாம் - வருமொழி முதலாக வரும் மெல்லெழுத்தாகிய ஞகார நகார மகாரங்கள் மிகுவனவாம், ண ளனல வழி - நிலைமொழியீற்று - ணகார ளகார னகார லகாரங்கள் முன், நத் திரியும் - வருமொழி முதலாக வரும் நகாரம் திரியப்பெறும் என்றவாறு. உ-ம்: விள, பலா, புளி, தீ, கடு, தூ, ஏஎ, சே, பனை, ஓஓ, சோ, ஔ, உரிஞ், மண், பொருந், மரம், பொன், வேய், வேர், வேல், தெவ், யாழ், தாள், எஃகு ஞான்றது, நீண்டது, மாண்டது, யாது வலிது எனவும், ஞாற்சி, நீட்சி, மாட்சி, யாப்பு, வலிமை எனவும் இருவழியும் இயல்பாயின. மெய், பொய், கை என நிறுத்தி ஞான்றது, நீண்டது, மாண்டது, ஞாற்சி, நீட்சி, மாட்சி என வருவித்து மெல்லினம் இருவழியும் மிக்கு முடித்துக் காண்க. நொ, து நிறுத்தி ஞெள்ளா, நாகா, மாடா என வருவித்து மிக்கு வந்தது காண்க. இ. வை ஏவல் வினையாகலின் அல்வழிப் புணர்ச்சி என்க. கண், முள், பொன், கல் என நிறுத்தி நன்று என வருவித்து கண்ணன்று, முன்ணன்று, பொன்னன்று, கன்னன்று
96 உயிரீற்றுப் புணரியல் 157. ஒருபுணர்ப் பிரண்டு மூன்று முறப்பெறும் . சூ - ம் ஒரு புணர்ச்சிக்கண் விகாரமனைத்தும் வருவன உரைத்தது . ( - ள் ) ஒரு புணர்ப்பு - ஒரு புணர்ச்சியினிடத்து ஒன்றேயன்றி இரண்டும் மூன்றும் - இரண்டு விகாரமும் மூன்று விகாரமும் உறப் பெறும் - ஒருங்கு வரவும் பெறும் என்றவாறு . ( 7 ) - ம் : நிலவாகை நிலப்பனை பனங்காய் என முறையே காண்க . 158. எண்மூ வெழுத்திற் றெவ்வகை மொழிக்கும் முன்வரு ஞனமய வக்க ளியல்பும் குறில்வழி யத்தனி யைந்நொது முன்மெலி மிகலுமாம் ணளனல வழிநத் திரியும் . சூ - ம் எல்லா ஈற்றொடும் மெல்லினமும் இடையினமும் வந்து புணரு மாறு தொகுத்துரைத்தது . ( - ள் ) எண் மூவெழுத்தீற்று - இருபத்துநாலு எழுத்தையும் ஈறாக வுடைய எவ்வகை மொழிக்குமுன் - இயற்சொல் திரிசொல் என்னும் இருவகையிற் பெயர் வினை இடை உரி திசைச் சொல் என்னும் இம்மொழிகளின் முன் வரு மய வக்கள் இயல்பும் - வருமொழி முதலாக வரும் ஞகார நகார மகார யகார வகாரங்கள் இயல்பாவன வாம் குறில்வழிய - ஒரு குற்றெழுத்தை அடுத்து வந்த யகார ஒற்றே தனி நொது முன் - தனியே வந்த ஐகாரமே நொவ்வே துவ்வே என்றிவற்றின் முன் மெலி மிகலுமாம் - வருமொழி முதலாக வரும் மெல்லெழுத்தாகிய ஞகார நகார மகாரங்கள் மிகுவனவாம் ளனல வழி - நிலைமொழியீற்று - ணகார ளகார னகார லகாரங்கள் முன் நத் திரியும் - வருமொழி முதலாக வரும் நகாரம் திரியப்பெறும் என்றவாறு . - ம் : விள பலா புளி தீ கடு தூ ஏஎ சே பனை ஓஓ சோ உரிஞ் மண் பொருந் மரம் பொன் வேய் வேர் வேல் தெவ் யாழ் தாள் எஃகு ஞான்றது நீண்டது மாண்டது யாது வலிது எனவும் ஞாற்சி நீட்சி மாட்சி யாப்பு வலிமை எனவும் இருவழியும் இயல்பாயின . மெய் பொய் கை என நிறுத்தி ஞான்றது நீண்டது மாண்டது ஞாற்சி நீட்சி மாட்சி என வருவித்து மெல்லினம் இருவழியும் மிக்கு முடித்துக் காண்க . நொ து நிறுத்தி ஞெள்ளா நாகா மாடா என வருவித்து மிக்கு வந்தது காண்க . . வை ஏவல் வினையாகலின் அல்வழிப் புணர்ச்சி என்க . கண் முள் பொன் கல் என நிறுத்தி நன்று என வருவித்து கண்ணன்று முன்ணன்று பொன்னன்று கன்னன்று