நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

70 எழுத்தியல் ஒழிந்த ஒன்பது உயிரும் தத்தமக்கேற்ற மெய்களோடுங் கூடி ஈறாமென்பது சொல்லாமற் போந்தது. உ-ம்: வருக, பூங்கா, வீக்கி, புகீ, செகு, புகூ, இங்கே, மங்கை, எங்கோ; உச, உசா, விசி, சீ, முசு, சூ, சே, கச்சை, சோ; உரிஞ், உரிஞா, உரிஞி, உKZ, உ.ரிது, உரிஏ, மஞ்சை, உரிஞோ; தட்ட, தடா, மடி, பிட், மடு, மடூ, அடே, பட்டை, அடோ, பண்ண, எண்ணா, கண்ணி, உண்ணி, கணு, கண்ணூ, இனே, பண்ணை, கண்ணோ; அத, உதா, புதி, பதீ, அது, தூ, அதே, தந்தை, அந்தோ; பொருந, நா, நீ, நே, நை, நொ, தப, துப்பா, தம்பி, ஆப்பீ, தபு, பூ, பே, பெதும்பை, போ; கம, மா, அம்மி, மீ, செம்மு, கொண்மூ, மே, ஆமை, வம்மோ; செய, காயா, ஆயி, மொயி, வாயு, கொய்யூ, அய்யே, ஐயை, ஐயோ; அவர, தரா, புரி, புரீ, சரு, வெரூ, நரை, அரோ; சில, பலா, வலி, வலீ, வலு, கொலூ, வல்லே, கலை, கொலோ; தவ, அவா, தவி, வீ, கதவு, வே, வை, தொழ, விழா, நழி, வழி, மழு, எழு, ஊழே, வாழை, உழோ, உ.ள, உள்ளா, உள்ளி, குளீ, உள்ளு, எள்ளே, அளை; கற்ற, கற்றா, உறி, உl, கற்று, கற்றூ, அற்றே, காறை, எற்றோ; நன, கனா, வனி, துனீ, முன்னு, துன்னூ, என்னே, அன்னை, அன்னோ. (53) . 109. நின்ற நெறியே யுயிர்மெய் முதலீறே. சூ-ம், உயிர்மெய்யெழுத்துக்கு முதலும் ஈறும் ஆமாறு உரைத்தது. (இ-ள்) நின்ற நெறியே உயிர்மெய் - உயிர்மெய்யானது ஒற்று முன் னும் உயிர் பின்னுமாய் நின்ற முறைமையே, முதலீறே - மெய் முதல் மொழியென்றும் உயிர் ஈற்று மொழியென்றும் ஆவதல்லது உயிர் மெய் முதலென்றும் உயிர்மெய் ஈறென்றும் கொள்ளப் படா என்ற வாறு. (54) இடைநிலை 110. கசதப வொழித்த வீரேழ் கூட்டம் மெய்ம்மயக் குடனிலை ரழவொழித் தீரெட் டாகுமிவ் விருபான் மயக்கு மொழியிடை மேவு முயிர்மெய் மயக்கள வின்றே. சூ-ம், நிறுத்திய முறையே மொழிக்கு இடையெழுத்து இன்னதெனக் கூறியது. (இ-ள்) கசதப ஒழித்த - க ச த ப என்னும் நான்கு மெய்யும் ஒழித்து நின்ற, ஈரேழ் கூட்டம் - பதினான்கு மெய்யும் ஒன்றன்பின் ஒன்று மாறி வந்து ஒன்றுவது, மெய் மயக்கு - இன மெய் மயக்கமும் பிற மெய்
70 எழுத்தியல் ஒழிந்த ஒன்பது உயிரும் தத்தமக்கேற்ற மெய்களோடுங் கூடி ஈறாமென்பது சொல்லாமற் போந்தது . - ம் : வருக பூங்கா வீக்கி புகீ செகு புகூ இங்கே மங்கை எங்கோ ; உச உசா விசி சீ முசு சூ சே கச்சை சோ ; உரிஞ் உரிஞா உரிஞி KZ உ.ரிது உரிஏ மஞ்சை உரிஞோ ; தட்ட தடா மடி பிட் மடு மடூ அடே பட்டை அடோ பண்ண எண்ணா கண்ணி உண்ணி கணு கண்ணூ இனே பண்ணை கண்ணோ ; அத உதா புதி பதீ அது தூ அதே தந்தை அந்தோ ; பொருந நா நீ நே நை நொ தப துப்பா தம்பி ஆப்பீ தபு பூ பே பெதும்பை போ ; கம மா அம்மி மீ செம்மு கொண்மூ மே ஆமை வம்மோ ; செய காயா ஆயி மொயி வாயு கொய்யூ அய்யே ஐயை ஐயோ ; அவர தரா புரி புரீ சரு வெரூ நரை அரோ ; சில பலா வலி வலீ வலு கொலூ வல்லே கலை கொலோ ; தவ அவா தவி வீ கதவு வே வை தொழ விழா நழி வழி மழு எழு ஊழே வாழை உழோ உ.ள உள்ளா உள்ளி குளீ உள்ளு எள்ளே அளை ; கற்ற கற்றா உறி l கற்று கற்றூ அற்றே காறை எற்றோ ; நன கனா வனி துனீ முன்னு துன்னூ என்னே அன்னை அன்னோ . ( 53 ) . 109. நின்ற நெறியே யுயிர்மெய் முதலீறே . சூ - ம் உயிர்மெய்யெழுத்துக்கு முதலும் ஈறும் ஆமாறு உரைத்தது . ( - ள் ) நின்ற நெறியே உயிர்மெய் - உயிர்மெய்யானது ஒற்று முன் னும் உயிர் பின்னுமாய் நின்ற முறைமையே முதலீறே - மெய் முதல் மொழியென்றும் உயிர் ஈற்று மொழியென்றும் ஆவதல்லது உயிர் மெய் முதலென்றும் உயிர்மெய் ஈறென்றும் கொள்ளப் படா என்ற வாறு . ( 54 ) இடைநிலை 110 . கசதப வொழித்த வீரேழ் கூட்டம் மெய்ம்மயக் குடனிலை ரழவொழித் தீரெட் டாகுமிவ் விருபான் மயக்கு மொழியிடை மேவு முயிர்மெய் மயக்கள வின்றே . சூ - ம் நிறுத்திய முறையே மொழிக்கு இடையெழுத்து இன்னதெனக் கூறியது . ( - ள் ) கசதப ஒழித்த - என்னும் நான்கு மெய்யும் ஒழித்து நின்ற ஈரேழ் கூட்டம் - பதினான்கு மெய்யும் ஒன்றன்பின் ஒன்று மாறி வந்து ஒன்றுவது மெய் மயக்கு - இன மெய் மயக்கமும் பிற மெய்