நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

64 எழுத்தியல் மெய்யழகு, சொல்ல்லரிது, கள்ள் வலிமை எனக் குறிற்கு ஈற்றி னின்று அளபெழுந்தன. ஆய்தம் குறிற்கீழ் ஈற்றினும் குறி லிணைக்கீழ் ஈற்றினும் வாரா என்க. ஆக ஒற்றளபெடை 42. (37) குற்றியலிகரம் 93. யகரம் வரக்குற ளுத்திரி யிகரமும் அசைச்சொன் மியாவி னிகரமுங் குறிய சூ-ம், குற்றியலிகரத் தோற்றம் கூறியது. (இ-ள்) யகரம் வர - வருமொழி முதலாய் யகரம் வந்தவிடத்து, குற ளுத்திரி இகரமும் - நிலைமொழி ஈற்றுக்கண் நின்ற குற்றிய லுகரம் திரிந்த இகரமும், அசைச்சொல் மியாவின் இகரமும் - மியாவென் னும் அசைச்சொல்லின் வந்த இகரமும், குறிய - குற்றியலிகரமாம் என்றவாறு. உ-ம்: நாகியாது, எஃகியாது, வரகியாது எனவும்; கேண்மியா, சென்மியா எனவும் வரும். பிறவும் இவ்வாறு ஒட்டுக. ஆகக் குற்றியலிகரம் 37. (38) குற்றியலுகரம் 94. நெடிலொ டாய்த முயிர்வலி மெலியிடை தொடர்மொழி யிறுதி வன்மையூ ருகரம் அஃகும் பிறமேற் றொடரவும் பெறுமே. வை சூ-ம், குற்றியலுகரத் தோற்றம் கூறியது. (இ-ள்) நெடிலொடு - தனிநெடிலுடனே, ஆய்தம் உயிர் வலி மெலி இடை - ஆய்தவெழுத்தும் உயிரெழுத்தும் வல்லெழுத்தும் மெல் லெழுத்தும் இடையெழுத்தும், தொடர்மொழி இறுதி - இன தொடர்ந்த மொழி ஈற்றின்கண்ணே நின்ற, வன்மையூர் உகரம் - வல் லினமாகிய கசடதபறக்களை ஊர்ந்து வந்த உகரம், அஃகும் - தன் மாத்திரையிற் சுருங்கிக் குற்றியலுகரமாம், பிற மேற்றொடரவும் பெறுமே - பிற எழுத்துக்கள் மேலே தொடரவும் பெறும் என்றவாறு. உ-ம்: நாகு, காசு, காடு, காது, காபு, காறு, எஃகு, கஃசு, கஃடு, கஃது, கஃபு, கஃறு, வரகு, முரசு, மருது, துரபு, கவறு, நக்கு, கச்சு , கட்டு, கத்து, கப்பு, கற்று; கொங்கு, மஞ்சு, வண்டு, பந்து, அம்பு, நன்று, தெற்கு, நொய்சு, நொய்து, நொய்பு, ஆகாது, மொய்ம்பு, ஈர்க்கு, வாழ்த்து, சுண்ணாம்பு, ஆமணக்கு, இருபஃது. இது பிற மேற்றொடர்ந்த குற்றியலுகரம் பிறவுமன்ன. (39)
64 எழுத்தியல் மெய்யழகு சொல்ல்லரிது கள்ள் வலிமை எனக் குறிற்கு ஈற்றி னின்று அளபெழுந்தன . ஆய்தம் குறிற்கீழ் ஈற்றினும் குறி லிணைக்கீழ் ஈற்றினும் வாரா என்க . ஆக ஒற்றளபெடை 42 . ( 37 ) குற்றியலிகரம் 93 . யகரம் வரக்குற ளுத்திரி யிகரமும் அசைச்சொன் மியாவி னிகரமுங் குறிய சூ - ம் குற்றியலிகரத் தோற்றம் கூறியது . ( - ள் ) யகரம் வர - வருமொழி முதலாய் யகரம் வந்தவிடத்து குற ளுத்திரி இகரமும் - நிலைமொழி ஈற்றுக்கண் நின்ற குற்றிய லுகரம் திரிந்த இகரமும் அசைச்சொல் மியாவின் இகரமும் - மியாவென் னும் அசைச்சொல்லின் வந்த இகரமும் குறிய - குற்றியலிகரமாம் என்றவாறு . - ம் : நாகியாது எஃகியாது வரகியாது எனவும் ; கேண்மியா சென்மியா எனவும் வரும் . பிறவும் இவ்வாறு ஒட்டுக . ஆகக் குற்றியலிகரம் 37 . ( 38 ) குற்றியலுகரம் 94. நெடிலொ டாய்த முயிர்வலி மெலியிடை தொடர்மொழி யிறுதி வன்மையூ ருகரம் அஃகும் பிறமேற் றொடரவும் பெறுமே . வை சூ - ம் குற்றியலுகரத் தோற்றம் கூறியது . ( - ள் ) நெடிலொடு - தனிநெடிலுடனே ஆய்தம் உயிர் வலி மெலி இடை - ஆய்தவெழுத்தும் உயிரெழுத்தும் வல்லெழுத்தும் மெல் லெழுத்தும் இடையெழுத்தும் தொடர்மொழி இறுதி - இன தொடர்ந்த மொழி ஈற்றின்கண்ணே நின்ற வன்மையூர் உகரம் - வல் லினமாகிய கசடதபறக்களை ஊர்ந்து வந்த உகரம் அஃகும் - தன் மாத்திரையிற் சுருங்கிக் குற்றியலுகரமாம் பிற மேற்றொடரவும் பெறுமே - பிற எழுத்துக்கள் மேலே தொடரவும் பெறும் என்றவாறு . - ம் : நாகு காசு காடு காது காபு காறு எஃகு கஃசு கஃடு கஃது கஃபு கஃறு வரகு முரசு மருது துரபு கவறு நக்கு கச்சு கட்டு கத்து கப்பு கற்று ; கொங்கு மஞ்சு வண்டு பந்து அம்பு நன்று தெற்கு நொய்சு நொய்து நொய்பு ஆகாது மொய்ம்பு ஈர்க்கு வாழ்த்து சுண்ணாம்பு ஆமணக்கு இருபஃது . இது பிற மேற்றொடர்ந்த குற்றியலுகரம் பிறவுமன்ன . ( 39 )