நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்
62
எழுத்தியல்
உயிர்மெய்
89. புள்ளிவிட் டவ்வொடு முன்னுரு வாகியும்
ஏனை யுயிரோ டுருபு திரிந்தும்
உயிரள வாயதன் வடிவொழித் திருவயிற்
பெயரொடு மொற்றுமுன் னாய்வரு முயிர் மெய்
சூ-ம், உயிர்மெய் ஆமாறு உரைத்தது.
(இ-ள்) புள்ளிவிட்டு - மெய்யானது புள்ளியை ஒழிந்து, அவ்வொடு
- அகரத்துடனே சேர்ந்து, முன்னுருவாகியும் - புள்ளியழிந்த உருவே
உருவாகியும், ஏனை உயிரோடு - ஒழிந்து உயிர்களோடும் சேர்ந்து,
உருபு திரிந்தும் - தனது உருவு வேறுபட்டும், உயிரளவாய் - உயிரி
னுடைய மாத்திரையே தனக்கு மாத்திரையாய், அதன் வடிவொழித்து
இருவயிற் பெயரோடும் - உயிர் மெய் என்ற இருவகைப் பெய
ரொடும், ஒற்று முன்னாய் வரும் உயிர்மெய் - ஒற்று முன்னாகவும்
உயிர் பின்னாகவும் வருவது உயிர்மெய் என்றவாறு.
உ--ம்: க கா கி கீ கு கூ கெ கே கை கொ கோ கௌ
ஒழிந்தனவும் இவ்வாறே வரும். ஆக உயிர்மெய் 216. (34)
முற்றாய்தம்
90. குறியதன் முன்ன ராய்தப் புள்ளி
உயிரொடு புணர்ந்தவல் லாறன் மிசைத்தே
சூ-ம், முற்றாய்தத் தோற்றம் வருமாறு கூறுகின்றது.
4
(இ-ள்) குறியதன் முன்னர் - குற்றெழுத்துக்கு முன்னாக, ஆய்தட்
புள்ளி - முற்றாய்த எழுத்தானது, உயிரொடு புணர்ந்த - உயிரொடுங்
கூடிய, வல்லாறன் மிசைத்தே - வல்லெழுத்து ஆறின்மேல் வரு
மென்றவாறு.
உ-ம்: எஃகு, கஃசு, கஃடு, கஃது, கஃபு, கஃறு, "விலஃஃகி"
ஓசை நிறைத்தற்பொருட்டு வந்த ஆய்தம். இருபஃது புணர்ச்சிக்கண்
வந்த ஆய்தம் ஆக ஆய்தம் 8.
(36)
அ
உயிரளபெடை
91.
இசைகெடின் மொழிமுத லிடைகடை நிலைநெடில்
அளபௌ மவற்றவற் றினக்குறில் குறியே.
சூ-ம், உயிரளபெடைத் தோற்றம் கூறியது.
62
எழுத்தியல்
உயிர்மெய்
89.
புள்ளிவிட்
டவ்வொடு
முன்னுரு
வாகியும்
ஏனை
யுயிரோ
டுருபு
திரிந்தும்
உயிரள
வாயதன்
வடிவொழித்
திருவயிற்
பெயரொடு
மொற்றுமுன்
னாய்வரு
முயிர்
மெய்
சூ
-
ம்
உயிர்மெய்
ஆமாறு
உரைத்தது
.
(
இ
-
ள்
)
புள்ளிவிட்டு
-
மெய்யானது
புள்ளியை
ஒழிந்து
அவ்வொடு
-
அகரத்துடனே
சேர்ந்து
முன்னுருவாகியும்
-
புள்ளியழிந்த
உருவே
உருவாகியும்
ஏனை
உயிரோடு
-
ஒழிந்து
உயிர்களோடும்
சேர்ந்து
உருபு
திரிந்தும்
-
தனது
உருவு
வேறுபட்டும்
உயிரளவாய்
-
உயிரி
னுடைய
மாத்திரையே
தனக்கு
மாத்திரையாய்
அதன்
வடிவொழித்து
இருவயிற்
பெயரோடும்
-
உயிர்
மெய்
என்ற
இருவகைப்
பெய
ரொடும்
ஒற்று
முன்னாய்
வரும்
உயிர்மெய்
-
ஒற்று
முன்னாகவும்
உயிர்
பின்னாகவும்
வருவது
உயிர்மெய்
என்றவாறு
.
உ
--
ம்
:
க
கா
கி
கீ
கு
கூ
கெ
கே
கை
கொ
கோ
கௌ
ஒழிந்தனவும்
இவ்வாறே
வரும்
.
ஆக
உயிர்மெய்
216
.
(
34
)
முற்றாய்தம்
90.
குறியதன்
முன்ன
ராய்தப்
புள்ளி
உயிரொடு
புணர்ந்தவல்
லாறன்
மிசைத்தே
சூ
-
ம்
முற்றாய்தத்
தோற்றம்
வருமாறு
கூறுகின்றது
.
4
(
இ
-
ள்
)
குறியதன்
முன்னர்
-
குற்றெழுத்துக்கு
முன்னாக
ஆய்தட்
புள்ளி
-
முற்றாய்த
எழுத்தானது
உயிரொடு
புணர்ந்த
-
உயிரொடுங்
கூடிய
வல்லாறன்
மிசைத்தே
-
வல்லெழுத்து
ஆறின்மேல்
வரு
மென்றவாறு
.
உ
-
ம்
:
எஃகு
கஃசு
கஃடு
கஃது
கஃபு
கஃறு
விலஃஃகி
ஓசை
நிறைத்தற்பொருட்டு
வந்த
ஆய்தம்
.
இருபஃது
புணர்ச்சிக்கண்
வந்த
ஆய்தம்
ஆக
ஆய்தம்
8
.
(
36
)
அ
உயிரளபெடை
91
.
இசைகெடின்
மொழிமுத
லிடைகடை
நிலைநெடில்
அளபௌ
மவற்றவற்
றினக்குறில்
குறியே
.
சூ
-
ம்
உயிரளபெடைத்
தோற்றம்
கூறியது
.