நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

60 எழுத்தியல் ணத்தைப் பொருந்தச் சகாரமும் ஞகாரமும் நுனி நா நுனியண்ணத் தைப் பொருந்த டகாரமும் ணகாரமும், முறை வருமே முறைமையாகப் பிறக்கும் என்றவாறு. (24) 80. அண்பல் லடிநா முடியுறத் தநவரும். சூ-ம், இதுவுமது. (இ-ள்) அண்பல்லடி - அண்ணத்தின் அடியையும் பல்லின் அடியை யும், நா முடியுற - நாவினது நுனி ஒற்ற, த ந வரும் - தகாரமும் நகார மும் பிறக்கும் என்றவாறு. (25) 81. மீகீ ழிதழுறப் பம்மப் பிறக்கும் சூ-ம், இதுவுமது. (இ-ள்) மீகீழ் இதழ் உற - மேலிதழும் கீழிதழும் பொருந்த, ப ம பிறக்கும் - யகாரமும் மகாரமும் பிறக்கும் என்றவாறு. (26) 82. அடிநா வடியண முறயத் தோன்றும். சூ-ம், இதுவுமது, (இ-ள்) அடி நா அடியணம் உற - அடி நாவானது அடியண்ணத்தைச் சார, யத் தோன்றும் - யகாரம் தோன்றும் என்றவாறு. (27) 83. அண்ண நுனிநா வருட ரழவரும். சூ-ம், இதுவுமது. (இ-ள்) அண்ண நுனி நா வருட - அன்னத்தை நுனி நாவானது தடவ, ரழ வரும் - ரகாரமும் ழகாரமும் பிறக்கும் என்றவாறு. (28) 84. அண்பன் முதலு மண்ணமு முறையின் நாவிளிம்பு வீங்கி யொற்றவும் வருடவும் லகார ளகாரமா யிரண்டும் பிறக்கும். சூ-ம், இதுவுமது. (இ-ள்) அண்பல் முதலும் அண்ணமும் முறையின் - அண்பல் முத லையும் அண்ணத்தையும் வரன்முறையே, நா விளிம்பு வீங்கி முற்றவும் வருடவும் - அண்பல் முதலை நா விளிம்பு வீங்கி ஒற்றவும் அண்ணத்தை நா விளிம்பு வீங்கி வருடவும், லகார ளகாரம் ஆமிரண் டும் பிறக்கும் - லகாரமும் ளகாரமும் பிறக்கும் என்றவாறு. (29)
60 எழுத்தியல் ணத்தைப் பொருந்தச் சகாரமும் ஞகாரமும் நுனி நா நுனியண்ணத் தைப் பொருந்த டகாரமும் ணகாரமும் முறை வருமே முறைமையாகப் பிறக்கும் என்றவாறு . ( 24 ) 80. அண்பல் லடிநா முடியுறத் தநவரும் . சூ - ம் இதுவுமது . ( - ள் ) அண்பல்லடி - அண்ணத்தின் அடியையும் பல்லின் அடியை யும் நா முடியுற - நாவினது நுனி ஒற்ற வரும் - தகாரமும் நகார மும் பிறக்கும் என்றவாறு . ( 25 ) 81 . மீகீ ழிதழுறப் பம்மப் பிறக்கும் சூ - ம் இதுவுமது . ( - ள் ) மீகீழ் இதழ் உற - மேலிதழும் கீழிதழும் பொருந்த பிறக்கும் - யகாரமும் மகாரமும் பிறக்கும் என்றவாறு . ( 26 ) 82 . அடிநா வடியண முறயத் தோன்றும் . சூ - ம் இதுவுமது ( - ள் ) அடி நா அடியணம் உற - அடி நாவானது அடியண்ணத்தைச் சார யத் தோன்றும் - யகாரம் தோன்றும் என்றவாறு . ( 27 ) 83 . அண்ண நுனிநா வருட ரழவரும் . சூ - ம் இதுவுமது . ( - ள் ) அண்ண நுனி நா வருட - அன்னத்தை நுனி நாவானது தடவ ரழ வரும் - ரகாரமும் ழகாரமும் பிறக்கும் என்றவாறு . ( 28 ) 84 . அண்பன் முதலு மண்ணமு முறையின் நாவிளிம்பு வீங்கி யொற்றவும் வருடவும் லகார ளகாரமா யிரண்டும் பிறக்கும் . சூ - ம் இதுவுமது . ( - ள் ) அண்பல் முதலும் அண்ணமும் முறையின் - அண்பல் முத லையும் அண்ணத்தையும் வரன்முறையே நா விளிம்பு வீங்கி முற்றவும் வருடவும் - அண்பல் முதலை நா விளிம்பு வீங்கி ஒற்றவும் அண்ணத்தை நா விளிம்பு வீங்கி வருடவும் லகார ளகாரம் ஆமிரண் டும் பிறக்கும் - லகாரமும் ளகாரமும் பிறக்கும் என்றவாறு . ( 29 )