நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 55 (இ-ள்) ஆ ஈ ஊ ஏ ஐ ஒ ஔ நெடில் - இவ்வேழ் எழுத்தும் நெட் டெழுத்து என்று பெயராம். (10) சுட்டெழுத்துக்கள் அஇ உம்முதற் றனிவரிற் சுட்டே. 66. சூ-ம், அந்த உயிர்க்கு இன்னுமொரு வகையாற் பெயர் கூறியது. (இ-ள்) அ இ உ - அ, இ, உ என்னும் மூன்றெழுத்தும், முதல் - மொழிக்கு முதற்கண்ணும், தனி - மொழிக்குத் தனித்தும், வரில் - சுட் டுப் பொருள் உணர்த்தி வரில், சுட்டே - சுட்டெழுத்து என்னும் பெயர வாம் என்றவாறு. உதாரணம்: அவன், இவன், உவன், அங்ஙனம், இங்ஙனம், உங்ஙனம் என்பது மொழிக்குறுப்பாய் முதற்கண் வந்த சுட்டாம். அக்கொற்றன், இக் கொற்றன், உக் காற்றன் மொழிக்குத் தனித்து வந்த சுட்டாம் என்க. அம்பலவன், அறம் என்பன மொழிக்குறுப்பாய் அகரம் நின்றும் சுட் டுப் பொருள் உணர்த்தாமையின் சுட்டெழுத்து அன்றென்க. சுட்டுப் பொருள் உணர்த்தி வரினே சுட்டெழுத்தாம். (11) 67. வினாவெழுத்துக்கள் எயா முதலும் ஆடு வீற்றும் ஏயி ருவழியும் வினாவா கும்மே. சூ-ம், இதுவுமது. (இ-ள்) எயா - எகரமும் யாவும், முதலும் - மொழிக்கு முதற்கண்ணே நின்று வினாவெழுத்தாம், ஆ ஓ - ஆகாரமும் ஓகாரமும், ஈற்றும் - மொழிக்கு ஈற்றின்கண்ணே நின்று வினாவெழுத்தாம், ஏமிரு வழியும் - ஏகாரம் மொழி முதற்கண்ணும் மொழிக்கு ஈற்றின்கண்ணும் நின்று, வினாவாகும்மே - வினா எழுத்தாகும் என்றவாறு. உ-ம்: எவன், எப்படை எனவும், யாவன், யா உளது எனவும், சாத்தனா, சாத்தனோ எனவும்; ஏது, ஏவன் எனவும்; சாத்தனே எனவும் வரும். (12) வல்லினம் 68. வல்லினங் கசட தபறவென வாறே. சூ-ம், உடலெழுத்துக்குப் பெயர் கூறியது.
நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 55 ( - ள் ) நெடில் - இவ்வேழ் எழுத்தும் நெட் டெழுத்து என்று பெயராம் . ( 10 ) சுட்டெழுத்துக்கள் அஇ உம்முதற் றனிவரிற் சுட்டே . 66 . சூ - ம் அந்த உயிர்க்கு இன்னுமொரு வகையாற் பெயர் கூறியது . ( - ள் ) - என்னும் மூன்றெழுத்தும் முதல் - மொழிக்கு முதற்கண்ணும் தனி - மொழிக்குத் தனித்தும் வரில் - சுட் டுப் பொருள் உணர்த்தி வரில் சுட்டே - சுட்டெழுத்து என்னும் பெயர வாம் என்றவாறு . உதாரணம் : அவன் இவன் உவன் அங்ஙனம் இங்ஙனம் உங்ஙனம் என்பது மொழிக்குறுப்பாய் முதற்கண் வந்த சுட்டாம் . அக்கொற்றன் இக் கொற்றன் உக் காற்றன் மொழிக்குத் தனித்து வந்த சுட்டாம் என்க . அம்பலவன் அறம் என்பன மொழிக்குறுப்பாய் அகரம் நின்றும் சுட் டுப் பொருள் உணர்த்தாமையின் சுட்டெழுத்து அன்றென்க . சுட்டுப் பொருள் உணர்த்தி வரினே சுட்டெழுத்தாம் . ( 11 ) 67 . வினாவெழுத்துக்கள் எயா முதலும் ஆடு வீற்றும் ஏயி ருவழியும் வினாவா கும்மே . சூ - ம் இதுவுமது . ( - ள் ) எயா - எகரமும் யாவும் முதலும் - மொழிக்கு முதற்கண்ணே நின்று வினாவெழுத்தாம் - ஆகாரமும் ஓகாரமும் ஈற்றும் - மொழிக்கு ஈற்றின்கண்ணே நின்று வினாவெழுத்தாம் ஏமிரு வழியும் - ஏகாரம் மொழி முதற்கண்ணும் மொழிக்கு ஈற்றின்கண்ணும் நின்று வினாவாகும்மே - வினா எழுத்தாகும் என்றவாறு . - ம் : எவன் எப்படை எனவும் யாவன் யா உளது எனவும் சாத்தனா சாத்தனோ எனவும் ; ஏது ஏவன் எனவும் ; சாத்தனே எனவும் வரும் . ( 12 ) வல்லினம் 68 . வல்லினங் கசட தபறவென வாறே . சூ - ம் உடலெழுத்துக்குப் பெயர் கூறியது .