நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

54 எழுத்தியல் பெயர்களின் இலக்கணம் 62. இடுகுறி காரணப் பெயர்பொதுச் சிறப்பின சூ-ம், பெயர்க்கு இலக்கணம் சொல்லியது. (இ-ள்) இடுகுறி - இடுகுறியான் வந்த இடுகுறிப்பெயரும், கார ணப் பெயர் - காரணத்தான் வந்த காரணப் பெயரும், பொது - இடு குறிப்பொதுப் பெயரென்றும் காரணப் பொதுப் பெயரென்றும், சிறப்பின - இடுகுறிச் சிறப்புப் பெயரென்றும் காரணச் சிறப்புப் பெய ரென்றும் நான்காம். ஆவி, உயிர், மெய், உடம்பு என்பன இடுகுறிப் பொதுப்பெயர். அவற் றுள் அ, ஆ, க, ங என்றற்றொடக்கத்தன இடுகுறிச் சிறப்புப் பெயர். குறில், நெடில், வல்லினம், மெல்லினம், இடையினம் என்றற்றொடக் கத்தன காரணப் பொதுப் பெயர். குற்றிகரம், குற்றுகரம், மகரக் குறுக்கம் என்றற்றொடக்கத்தன காரணச் சிறப்புப் பெயர். (7) எழுத்தின் பெயர் 63. அம்முத லீரா றாவி கம்முதல் மெய்ம்மூ வாறென விளம்பினர் புலவர். சூ-ம், முதலெழுத்துக்குப் பொதுவாகப் பெயர் கூறியது. இ-ள், அம்முதல் ஈராறு ஆவி - அகர முதலாய் ஒளகாரம் ஈறாக நின்ற பன்னிரண்டு எழுத்தையும் உயிரென்றும், கம்முதல் மெய் மூவாறென - ககர முதலாக னகர ஈறாக நின்ற பதினெட்டு எழுத்தையும் உட லென்றும், விளம்பினர் புலவர் - கூறினர் புலவர் என்றவாறு. (8) குறில் 64. அவற்றுள், அ இ உ எ ஒக்குறி லைந்தே. சூ-ம், இதுவுமது. (இ-ள்) அவற்றுள் - மேற்கூறிய முதலெழுத்துள், அ இ உ எ ஒக் குறி லைந்தே - இவ்வைந்தெழுத்தும் குற்றெழுத்தாம் என்றவாறு. (9) நெடில் 65. ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஔநெடில். சூ-ம், இதுவுமது.
54 எழுத்தியல் பெயர்களின் இலக்கணம் 62 . இடுகுறி காரணப் பெயர்பொதுச் சிறப்பின சூ - ம் பெயர்க்கு இலக்கணம் சொல்லியது . ( - ள் ) இடுகுறி - இடுகுறியான் வந்த இடுகுறிப்பெயரும் கார ணப் பெயர் - காரணத்தான் வந்த காரணப் பெயரும் பொது - இடு குறிப்பொதுப் பெயரென்றும் காரணப் பொதுப் பெயரென்றும் சிறப்பின - இடுகுறிச் சிறப்புப் பெயரென்றும் காரணச் சிறப்புப் பெய ரென்றும் நான்காம் . ஆவி உயிர் மெய் உடம்பு என்பன இடுகுறிப் பொதுப்பெயர் . அவற் றுள் என்றற்றொடக்கத்தன இடுகுறிச் சிறப்புப் பெயர் . குறில் நெடில் வல்லினம் மெல்லினம் இடையினம் என்றற்றொடக் கத்தன காரணப் பொதுப் பெயர் . குற்றிகரம் குற்றுகரம் மகரக் குறுக்கம் என்றற்றொடக்கத்தன காரணச் சிறப்புப் பெயர் . ( 7 ) எழுத்தின் பெயர் 63 . அம்முத லீரா றாவி கம்முதல் மெய்ம்மூ வாறென விளம்பினர் புலவர் . சூ - ம் முதலெழுத்துக்குப் பொதுவாகப் பெயர் கூறியது . - ள் அம்முதல் ஈராறு ஆவி - அகர முதலாய் ஒளகாரம் ஈறாக நின்ற பன்னிரண்டு எழுத்தையும் உயிரென்றும் கம்முதல் மெய் மூவாறென - ககர முதலாக னகர ஈறாக நின்ற பதினெட்டு எழுத்தையும் உட லென்றும் விளம்பினர் புலவர் - கூறினர் புலவர் என்றவாறு . ( 8 ) குறில் 64. அவற்றுள் ஒக்குறி லைந்தே . சூ - ம் இதுவுமது . ( - ள் ) அவற்றுள் - மேற்கூறிய முதலெழுத்துள் ஒக் குறி லைந்தே - இவ்வைந்தெழுத்தும் குற்றெழுத்தாம் என்றவாறு . ( 9 ) நெடில் 65 . ஔநெடில் . சூ - ம் இதுவுமது .