நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 47 காரணம் - இக்காரியமாகிய நூற்குக் காரணம் இதுவெனக் காரணத் தையும், என்றிம் மூவகை ஏற்றி - என்று சொல்லப்படும் இம்மூ யும் மேற்கூறிய எட்டினோடும் கூட்டி, மொழிநரும் உளரே - பதி னொரு வகைத்தாகச் சிறப்பு பாயிரமும் கூறுவோரும் உளர் என்ற வாறு. (2) நூற் பெயர் 49. முதனூல் கருத்த னளவு மிகுதி பொருள் செய் வித்தோன் றன்மைமுத னிமித்தினும் இடுகுறி யானுநூற் கெய்தும் பெயரே. சூ-ம், நூற்குப் பெயரிடுமாறு கூறுகின்றது. (இ-ள்) முதனூல் - ஆரியப் படலம், பாரதம் முதலாயின முதனூலாற் பெயர் பெற்றனவும், கருத்தன் - அகத்தியம், தொல் காப்பியம், திரு வள்ளுவர் முதலாயின கருத்தனாற் பெயர் பெற்றனவும், அளவு - பன் னிரு படலம், நாலடி நானூறு, மும்மணிக் கோவை, நான்மணிமாலை முதலாயின் அளவினாற் பெயர் பெற்றனவும், மிகுதி - களவியல் முத லாயின் மிகுதியாற் பெயர் பெற்றனவும், பொருள் - அகப்பொருள், புறப்பொருள் முதலாயின பொருளாற் பெயர் பெற்றனவும், செய்வித் தோன் - சாதவாகனம், இளந்திரையம், வீரசோழியம் முதலாயின செய் வித்தோனாற் பெயர் பெற்றனவும், தன்மை - சிந்தாமணி, சூளாமணி, நன்னூல் முதலாயின தன்மையாற் பெயர் பெற்றனவும், முதனிமித் தினும். இவ்வெழு வகைக் காரணங்களாலும் பெயர் பெற்ற முறையே யன்றி, இடுகுறியானும் - நிகண்டு, கலைக்கோட்டுத்தண்டு முதலா யின இடுகுறியாற் பெயர் பெற்றனவும், நூற்கு எய்தும் பெயரே - இவ்வாறு இடுகுறியானும் காரணத்தானும் நூற்குப் பெயர் வரும் என்றவாறு. (3) நூல் யாப்பு 50. தொகுத்தல் விரித்த றொகைவிரி மொழிபெயர்ப் பெனத்தகு நூல்யாப் பீரிரண் டென்ப. சூ-ம், நூல் யாப்பினது பகுதி இவையெனக் கூறுகின்றது. (இ-ள்) தொகுத்தல் - தொகைச் செய்யுளாகவும், விரித்தல் - விரிவுச் செய்யுளாகவும், தொகை விரி - தொகையும் விரியும் கூடிய வகைச் செய்யுளாகவும், மொழிபெயர்ப்பு - முறை கூறிய தொகை வகை விரி மிற் சொற்களைப் பெயர்க்கப்படும் மொழிபெயர்ப்புச் செய்யுளாகவும், எனத் தகு நூல் யாப்பு - இவ்வகை முறையாக நூற்கு உறுப்பாகிய
நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 47 காரணம் - இக்காரியமாகிய நூற்குக் காரணம் இதுவெனக் காரணத் தையும் என்றிம் மூவகை ஏற்றி - என்று சொல்லப்படும் இம்மூ யும் மேற்கூறிய எட்டினோடும் கூட்டி மொழிநரும் உளரே - பதி னொரு வகைத்தாகச் சிறப்பு பாயிரமும் கூறுவோரும் உளர் என்ற வாறு . ( 2 ) நூற் பெயர் 49. முதனூல் கருத்த னளவு மிகுதி பொருள் செய் வித்தோன் றன்மைமுத னிமித்தினும் இடுகுறி யானுநூற் கெய்தும் பெயரே . சூ - ம் நூற்குப் பெயரிடுமாறு கூறுகின்றது . ( - ள் ) முதனூல் - ஆரியப் படலம் பாரதம் முதலாயின முதனூலாற் பெயர் பெற்றனவும் கருத்தன் - அகத்தியம் தொல் காப்பியம் திரு வள்ளுவர் முதலாயின கருத்தனாற் பெயர் பெற்றனவும் அளவு - பன் னிரு படலம் நாலடி நானூறு மும்மணிக் கோவை நான்மணிமாலை முதலாயின் அளவினாற் பெயர் பெற்றனவும் மிகுதி - களவியல் முத லாயின் மிகுதியாற் பெயர் பெற்றனவும் பொருள் - அகப்பொருள் புறப்பொருள் முதலாயின பொருளாற் பெயர் பெற்றனவும் செய்வித் தோன் - சாதவாகனம் இளந்திரையம் வீரசோழியம் முதலாயின செய் வித்தோனாற் பெயர் பெற்றனவும் தன்மை - சிந்தாமணி சூளாமணி நன்னூல் முதலாயின தன்மையாற் பெயர் பெற்றனவும் முதனிமித் தினும் . இவ்வெழு வகைக் காரணங்களாலும் பெயர் பெற்ற முறையே யன்றி இடுகுறியானும் - நிகண்டு கலைக்கோட்டுத்தண்டு முதலா யின இடுகுறியாற் பெயர் பெற்றனவும் நூற்கு எய்தும் பெயரே - இவ்வாறு இடுகுறியானும் காரணத்தானும் நூற்குப் பெயர் வரும் என்றவாறு . ( 3 ) நூல் யாப்பு 50. தொகுத்தல் விரித்த றொகைவிரி மொழிபெயர்ப் பெனத்தகு நூல்யாப் பீரிரண் டென்ப . சூ - ம் நூல் யாப்பினது பகுதி இவையெனக் கூறுகின்றது . ( - ள் ) தொகுத்தல் - தொகைச் செய்யுளாகவும் விரித்தல் - விரிவுச் செய்யுளாகவும் தொகை விரி - தொகையும் விரியும் கூடிய வகைச் செய்யுளாகவும் மொழிபெயர்ப்பு - முறை கூறிய தொகை வகை விரி மிற் சொற்களைப் பெயர்க்கப்படும் மொழிபெயர்ப்புச் செய்யுளாகவும் எனத் தகு நூல் யாப்பு - இவ்வகை முறையாக நூற்கு உறுப்பாகிய