நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 29 இந்நால் வகைப் பொருட்பயனையும் அடைதல், நூற் பயனே - நூற் குப் பயனாவது என்றவாறு. (11) 12. எழுமதம் எழுவகை மதமே யுடன்படன் மறுத்தல் பிறர்தம் மதமேற் கொண்டு களைவே தாஅ னாட்டித் தளாது நிறுப்பே இருவர் மாறுகோ ளொருதலை துணிவே பிறர் நூற் குற்றங் காட்ட லேனைப் பிறிதொடு படா அன் றன்மதங் கொளலே சூ-ம், எழுவகை மதமாவது இவையெனக் கூறுகின்றது. (இ-ள்) எழுவகை மதமே - எழுவகை ஆசிரியர் மத விகற்பமாவன, உடன்படல் - முன்னூலார் கூறிய கோட்பாடு ஆகியவற்றிற்கு உடன் படுதலும், மறுத்தல் - சிலவற்றை வினாவும் விடையுங்கூறி மறுத்த லும், பிறர்தம் மதம் மேற்கொண்டு களைவே - பிறர் நூலிற் கூறிய கோட்பாட்டைத் தன்னூலில் எடுத்துக்காட்டி அவையிற்றைக் களை தலும், தாஅனாட்டித் தனாது நிறுப்பே - தானே புதிதாய் ஓர் இலக் 'கணம் நாட்டித் தன்னுடைய உத்திகொண்டு அவை நிலைநிறுத் தலும், இருவர் மாறுகோள் ஒரு தலை துணிவே - இருவர் மாறுபட்ட வழக்கிற் றான் ஒன்றைத் துணிந்து எடுத்தலும், பிறர் நூல் குற்றங் காட்டல் - பிறருடைய நூல்களிலேயுள்ள குற்றங்களைத் தோற்றுவித் தலும், ஏனைப் பிறிதொடு படாஅன் தன் மதம் கொளலே - தான் கூறிய உவமை உத்தி முதலாகிய கற்பனைகள் தன் நூலொழிந்த பிறிது நூலின் காணாதவையாய்த் தன் மதத்துக்கே உரித்தாகத் தோற்றுவித்தலுமாம் என்றவாறு. (12) பத்துக் குற்றம் 13.1 குன்றக் கூறன் மிகைபடக் கூறல் கூறியது கூறன் மாறுகொளக் கூறல் வழூஉச்சொற் புணர்த்தன் மயங்க வைத்தல் வெற்றெனத் தொடுத்தன் மற்றொன்று விரித்தல் சென்றுதேய்ந் திறுத னின்றுபய னின்மை என்றிவை யீரைங் குற்ற நூற்கே சூ-ம், பத்து வகைக் குற்றமாவன இவையெனக் கூறுகின்றது. (இ-ள்) குன்றக் கூறல் - எழுத்துச் சொல் பொருள் யாப்பு அலங் காரம் கூறகின்றோமெனத் தொடங்கி அவையிற்றிற் குறையச்
நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 29 இந்நால் வகைப் பொருட்பயனையும் அடைதல் நூற் பயனே - நூற் குப் பயனாவது என்றவாறு . ( 11 ) 12 . எழுமதம் எழுவகை மதமே யுடன்படன் மறுத்தல் பிறர்தம் மதமேற் கொண்டு களைவே தாஅ னாட்டித் தளாது நிறுப்பே இருவர் மாறுகோ ளொருதலை துணிவே பிறர் நூற் குற்றங் காட்ட லேனைப் பிறிதொடு படா அன் றன்மதங் கொளலே சூ - ம் எழுவகை மதமாவது இவையெனக் கூறுகின்றது . ( - ள் ) எழுவகை மதமே - எழுவகை ஆசிரியர் மத விகற்பமாவன உடன்படல் - முன்னூலார் கூறிய கோட்பாடு ஆகியவற்றிற்கு உடன் படுதலும் மறுத்தல் - சிலவற்றை வினாவும் விடையுங்கூறி மறுத்த லும் பிறர்தம் மதம் மேற்கொண்டு களைவே - பிறர் நூலிற் கூறிய கோட்பாட்டைத் தன்னூலில் எடுத்துக்காட்டி அவையிற்றைக் களை தலும் தாஅனாட்டித் தனாது நிறுப்பே - தானே புதிதாய் ஓர் இலக் ' கணம் நாட்டித் தன்னுடைய உத்திகொண்டு அவை நிலைநிறுத் தலும் இருவர் மாறுகோள் ஒரு தலை துணிவே - இருவர் மாறுபட்ட வழக்கிற் றான் ஒன்றைத் துணிந்து எடுத்தலும் பிறர் நூல் குற்றங் காட்டல் - பிறருடைய நூல்களிலேயுள்ள குற்றங்களைத் தோற்றுவித் தலும் ஏனைப் பிறிதொடு படாஅன் தன் மதம் கொளலே - தான் கூறிய உவமை உத்தி முதலாகிய கற்பனைகள் தன் நூலொழிந்த பிறிது நூலின் காணாதவையாய்த் தன் மதத்துக்கே உரித்தாகத் தோற்றுவித்தலுமாம் என்றவாறு . ( 12 ) பத்துக் குற்றம் 13.1 குன்றக் கூறன் மிகைபடக் கூறல் கூறியது கூறன் மாறுகொளக் கூறல் வழூஉச்சொற் புணர்த்தன் மயங்க வைத்தல் வெற்றெனத் தொடுத்தன் மற்றொன்று விரித்தல் சென்றுதேய்ந் திறுத னின்றுபய னின்மை என்றிவை யீரைங் குற்ற நூற்கே சூ - ம் பத்து வகைக் குற்றமாவன இவையெனக் கூறுகின்றது . ( - ள் ) குன்றக் கூறல் - எழுத்துச் சொல் பொருள் யாப்பு அலங் காரம் கூறகின்றோமெனத் தொடங்கி அவையிற்றிற் குறையச்