நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

264 சொல்லதிகாரம் - உரிச்சொல்லியல் (இ-ள்) உமிருமி ரில்லதாம் - உலகத்து உயிர்ப் பொருளும் உயிரில் பொருளுமாய, பொருட்குணம் பண்பே - இருவகைப் பொருள்களி னுடைய குணம் பண்பாவது என்றவாறு. (2) உயிர்ப்பொருள் 443. மெய்ந்நா மூக்கு நாட்டஞ் செவிகளின் ஒன்றுமுத லாக்கீழ்க் கொண்டுமே லுணர்தலின் ஓரறி வாதியா வுயிரைந் தகும். சூ-ம், “உயிர்” என்றார்; அவ்வுயிர்க் கூறுபாடு கூறுகின்றது. (இ-ள்) மெய்ந்நா மூக்கு நாட்டஞ் செவிகளின் - மெய், நா, மூக்குக், கண், செவி என்னும் இவ் வைந்தினுள்ளும், ஒன்று முத லாக்கீழ்க் கொண்டு - ஒன்று முதலாகக் கீழ் நின்றதனையுங் கொண்டு, மேல் உணர்தலின் - மேனின்றது அறிதலால், ஓரறி வாதியா - ஓரறி உயிர் முதலாக, உமிரைந்தாகும் - உயிர் ஐந்து கூறாம் என்றவாறு.(3) ஓரறிவுயிர் 444. புன்மர முதலவுற் றறியுமோ ரறிவுயிர். சூ-ம், முறையே ஓரறிவுயிர் இவையெனக் கூறுகின்றது. (இ-ள்) புன்மர முதல - மேற்சொன்ன ஓரறிவாதியான உயிர்களிற் புல்லும் மரமும் முதலானவை எல்லாம், உற்றறியும் - மெய் உற்றால் அறியும், ஓரறிவுயிர் - ஓர் அறிவினையுடைய உயிர்களாம் என்றவாறு. கல்லும் ஓரறிவுயிர் (4) ஈரறிவுயிர் 445. முரணந் தாதிநா வறிவோம் ரறிவுயிர். சூ-ம், ஈரறிவுயிர் ஆமாறு கூறுகின்றது. (இ-ள்) முரணந் தாதி - இப்பியும் நந்தும் முதலானவை, நாவறி வோடு - மெய்யுற்று அறிதலுடனே நாவாலும் அறியும், ஈரறிவுயிர் - ஈரறி வினையுடைய உயிர்களாம் என்றவாறு. முரண் என்றது அந்தென்று மாம். (5) மூவறிவுயிர் 446. சிதலெறும் பாதிமூக் கறிவின்மூ வறிவுயிர். சூ-ம், மூவறிவுயிர் ஆமாறு கூறுகின்றது.
264 சொல்லதிகாரம் - உரிச்சொல்லியல் ( - ள் ) உமிருமி ரில்லதாம் - உலகத்து உயிர்ப் பொருளும் உயிரில் பொருளுமாய பொருட்குணம் பண்பே - இருவகைப் பொருள்களி னுடைய குணம் பண்பாவது என்றவாறு . ( 2 ) உயிர்ப்பொருள் 443. மெய்ந்நா மூக்கு நாட்டஞ் செவிகளின் ஒன்றுமுத லாக்கீழ்க் கொண்டுமே லுணர்தலின் ஓரறி வாதியா வுயிரைந் தகும் . சூ - ம் உயிர் என்றார் ; அவ்வுயிர்க் கூறுபாடு கூறுகின்றது . ( - ள் ) மெய்ந்நா மூக்கு நாட்டஞ் செவிகளின் - மெய் நா மூக்குக் கண் செவி என்னும் இவ் வைந்தினுள்ளும் ஒன்று முத லாக்கீழ்க் கொண்டு - ஒன்று முதலாகக் கீழ் நின்றதனையுங் கொண்டு மேல் உணர்தலின் - மேனின்றது அறிதலால் ஓரறி வாதியா - ஓரறி உயிர் முதலாக உமிரைந்தாகும் - உயிர் ஐந்து கூறாம் என்றவாறு . ( 3 ) ஓரறிவுயிர் 444. புன்மர முதலவுற் றறியுமோ ரறிவுயிர் . சூ - ம் முறையே ஓரறிவுயிர் இவையெனக் கூறுகின்றது . ( - ள் ) புன்மர முதல - மேற்சொன்ன ஓரறிவாதியான உயிர்களிற் புல்லும் மரமும் முதலானவை எல்லாம் உற்றறியும் - மெய் உற்றால் அறியும் ஓரறிவுயிர் - ஓர் அறிவினையுடைய உயிர்களாம் என்றவாறு . கல்லும் ஓரறிவுயிர் ( 4 ) ஈரறிவுயிர் 445. முரணந் தாதிநா வறிவோம் ரறிவுயிர் . சூ - ம் ஈரறிவுயிர் ஆமாறு கூறுகின்றது . ( - ள் ) முரணந் தாதி - இப்பியும் நந்தும் முதலானவை நாவறி வோடு - மெய்யுற்று அறிதலுடனே நாவாலும் அறியும் ஈரறிவுயிர் - ஈரறி வினையுடைய உயிர்களாம் என்றவாறு . முரண் என்றது அந்தென்று மாம் . ( 5 ) மூவறிவுயிர் 446. சிதலெறும் பாதிமூக் கறிவின்மூ வறிவுயிர் . சூ - ம் மூவறிவுயிர் ஆமாறு கூறுகின்றது .