நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

262 சொல்லதிகாரம் - இடைச்சொல்லியல் (முத்தொள்.), இட்டு - “நெஞ்சம் பிளந்திட்டு” (கலி.101), அன்று - “தேவாதி தேவ னவன்சேவடி சேர்து மன்றே” (சீவக.1), ஆம் - “பணியுமா மென்றும் பெருமை சிறுமை, யணியுமாந் தன்னை வியந்து” (குறள்.978), தாம் - ".... தாவில்சீர்த் தாமடிகள்”, தான் - “மாண்பினை தோன்றலி னீதான்", கின்று - “ஆசைப்பட் டிருக்கின்று வந்தேன்”, நின்று - "அயரா நின்றார், நிழலடைந்தே நின்னை" (பு.வெ.42), ஊரினின்று வந்தார், அசைமொழி - இவ்விருபது இடைச்சொல்லும் அசைநிலை மொழிகளாம் என்றவாறு. (22) நான்காவது இடைச்சொல்லியல் முடிந்தது.
262 சொல்லதிகாரம் - இடைச்சொல்லியல் ( முத்தொள் . ) இட்டு - நெஞ்சம் பிளந்திட்டு ( கலி .101 ) அன்று - தேவாதி தேவ னவன்சேவடி சேர்து மன்றே ( சீவக .1 ) ஆம் - பணியுமா மென்றும் பெருமை சிறுமை யணியுமாந் தன்னை வியந்து ( குறள் .978 ) தாம் - .... தாவில்சீர்த் தாமடிகள் தான் - மாண்பினை தோன்றலி னீதான் கின்று - ஆசைப்பட் டிருக்கின்று வந்தேன் நின்று - அயரா நின்றார் நிழலடைந்தே நின்னை ( பு.வெ .42 ) ஊரினின்று வந்தார் அசைமொழி - இவ்விருபது இடைச்சொல்லும் அசைநிலை மொழிகளாம் என்றவாறு . ( 22 ) நான்காவது இடைச்சொல்லியல் முடிந்தது .