நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 255) சூ-ம், இன்னும் முற்றும்மை இடைச்சொற்கு ஓர் இயல்பு கூறு கின்றது. (இ-ள்) முற்றும்மை - தன் பொருண் முழுதுங்கொண்டு நிறைவாய் இருந்த முற்றும்மை, ஒரோவழி - ஒரோ ஓரிடத்து, எச்சமு மாகும் - குறைவாகிய எச்ச உம்மைக் குறிப்புமாம் என்றவாறு. உ-ம்: பத்தும் கொடுக்க வேண்டாம் என்றால் அனைத்தும் கொடுக்க வேண்டாம் என்றுமாம்; அவற்றுட் சில கொடு என்று மாம். எல்லாரும் வந்திலர் என்றால் அனைரும் வந்திலர் என்று மாம்; சிலர் வந்தார் என்றுமாம். (7) எச்சவும்மைக்கு ஆவதொரு விதி 426. செவ்வெ ணீற்றதா மெச்ச வும்மை. சூ-ம், எண்ணும்மை இடைச்சொற்கு ஆவதோர் இயல்பு கூறுகின்றது. (இ-ள்) செவ்வெண்- செவ்வெண்ணின்கண்ணே, ஈற்றதாமெச்வும்மை - எச்சவும்மை கொடுக்கில் ஈற்றிலே கொடுக்க என்றவாறு. உ-ம்: "அடகு புலால்பாகு பாளிதமு முண்ணாள், கடல்போலுங் கல்வி யவன்” என வரும். அடகும் புலாலும் பாகும் பாளிதமும் உண்ணான் என அறிக. (8) சில எண்ணிடைச்சொற்களின் இயல்பு 427. பெயர்ச்செவ் வெண்ணே யென்றா வெனா வெண் நான்குந் தொகைபெறு மும்மையென் றென வொ டிந்நான் கெண்ணுமஃ தின்றியு மியலும். சூ-ம், எண்பெயரும் இடைச்சொல்லும் விரவுவழி நிகழ்வதோர் இயல்பு கூறுகின்றது. (இ-ள்) பெயர்ச்செவ் வெண் ................ ஏகாரவெண்ணும் என்றா வெண்ணும் எனாவெண்ணும், நான்குந் தொகைபெறும் - இந்தான் கெண்ணும் இறுதித் தொகை பெற்று நடக்கும்; --- ... - ... என்றென் எண்ணும் எனவென் எண்ணும் ஒடுவென் எண்ணும், இந்நான் கெண் ணும் - ஆகிய இந்நான்கெண்ணும், அஃதின்றியு மியலும் - தொகை பெறாமலும் நடக்கும் என்றவாறு. உம்மையாற் றொகை பெறுதலுமாம் என்றவாறு. உ-ம்: சாத்தன் கொற்றன் தேவன் பூதன் நால்வரும் வந்தார் எனவும்; சாத்தலே கொற்றனே தேவளே மூவரும் வந்தார்
நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 255 ) சூ - ம் இன்னும் முற்றும்மை இடைச்சொற்கு ஓர் இயல்பு கூறு கின்றது . ( - ள் ) முற்றும்மை - தன் பொருண் முழுதுங்கொண்டு நிறைவாய் இருந்த முற்றும்மை ஒரோவழி - ஒரோ ஓரிடத்து எச்சமு மாகும் - குறைவாகிய எச்ச உம்மைக் குறிப்புமாம் என்றவாறு . - ம் : பத்தும் கொடுக்க வேண்டாம் என்றால் அனைத்தும் கொடுக்க வேண்டாம் என்றுமாம் ; அவற்றுட் சில கொடு என்று மாம் . எல்லாரும் வந்திலர் என்றால் அனைரும் வந்திலர் என்று மாம் ; சிலர் வந்தார் என்றுமாம் . ( 7 ) எச்சவும்மைக்கு ஆவதொரு விதி 426. செவ்வெ ணீற்றதா மெச்ச வும்மை . சூ - ம் எண்ணும்மை இடைச்சொற்கு ஆவதோர் இயல்பு கூறுகின்றது . ( - ள் ) செவ்வெண்- செவ்வெண்ணின்கண்ணே ஈற்றதாமெச்வும்மை - எச்சவும்மை கொடுக்கில் ஈற்றிலே கொடுக்க என்றவாறு . - ம் : அடகு புலால்பாகு பாளிதமு முண்ணாள் கடல்போலுங் கல்வி யவன் என வரும் . அடகும் புலாலும் பாகும் பாளிதமும் உண்ணான் என அறிக . ( 8 ) சில எண்ணிடைச்சொற்களின் இயல்பு 427. பெயர்ச்செவ் வெண்ணே யென்றா வெனா வெண் நான்குந் தொகைபெறு மும்மையென் றென வொ டிந்நான் கெண்ணுமஃ தின்றியு மியலும் . சூ - ம் எண்பெயரும் இடைச்சொல்லும் விரவுவழி நிகழ்வதோர் இயல்பு கூறுகின்றது . ( - ள் ) பெயர்ச்செவ் வெண் ................ ஏகாரவெண்ணும் என்றா வெண்ணும் எனாவெண்ணும் நான்குந் தொகைபெறும் - இந்தான் கெண்ணும் இறுதித் தொகை பெற்று நடக்கும் ; --- ... - ... என்றென் எண்ணும் எனவென் எண்ணும் ஒடுவென் எண்ணும் இந்நான் கெண் ணும் - ஆகிய இந்நான்கெண்ணும் அஃதின்றியு மியலும் - தொகை பெறாமலும் நடக்கும் என்றவாறு . உம்மையாற் றொகை பெறுதலுமாம் என்றவாறு . - ம் : சாத்தன் கொற்றன் தேவன் பூதன் நால்வரும் வந்தார் எனவும் ; சாத்தலே கொற்றனே தேவளே மூவரும் வந்தார்