நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 241 சூ-ம், முறையே யாற்றுநீர்ப் பொருள்கோள் ஆமாறு கூறுகின்றது. (இ-ள்) மற்றைய நோக்கா தடிதொறும் - ஏனைய அடிகளை நோக் காது அடி அடிதோறும், வான்பொருள் அற்றற் றொழுகும் - மேன்மை யுள்ள பொருள் அற்று வருவது, அஃது யாற்றுப் புனலே - ....... பொருள்கோளாம் என்றவாறு. உ-ம்: அலைப்பான் பிறிதுயிரை யாக்கலுங் குற்றம் விலைப்பாலிற் கொண்டூன் மிசைவதூஉங் குற்றம் சொலற்பால வல்லாத சொல்வதூஉங் குற்றம் கொலைப்பாலுங் குற்றமே யாம் (நான்மணி.26) என வரும். (61) மொழிமாற்றுப் பொருள்கோள் 412. ஏற்ற பொருளுக் கியைபு மொழிகளை மாற்றிபோ ரடியுள் வழங்கன் மொழி மாற்றே, சூ-ம், மொழிமாற்றுப் பொருள்கோள் ஆமாறு கூறுகின்றது. (இ-ள்) ஏற்ற பொருளுக்கு - கருதிய பொருளுக்கு, இயையு மொழி களை - பொருந்திய மொழிகளை, மாற்றியோ ரடியுள் வழங்கல் - ஓரடி யுள்ளே மாற்றிச் சொல்லுவது, மொழி மாற்றே - மொழிமாற்றாம் என்ற வாறு. உ-ம்: கரையாடக் கெண்டை கயத்தாட மஞ்ஞை சுரையாழ வம்மி மிதப்ப வரையனைய யானைக்கு நீத்து முயற்கு நிலையென்ப கானக நாடன் சுனை இதனுள் கரையாட மஞ்சை, கயத்தாடக் கெண்டை எனவும் சுரை மிதப்ப, அம்மி ஆழ எனவும் யானைக்கு நிலை, முயற்கு நீத்து எனவும் ஓரடியுள்ளே மாற்றினவாறு காண்க. இதனைச் சுண்ணமொழிமாற்று என்று ஈரடிமிடத்தே கொள் ளின் ஏனையடிகளுள்ளும் ஏனைப் பாக்களுள்ளும் வரப்பெறாவென மறுக்க. அவை வருமாறு: “ஆலத்தின்மேற் குவளை கயத்துள் வானெடிய குரங்கு.” இதனுள் ஆலத்தின்மேல் வானெடிய குரங்கு, குவளை கயத்துள் எனவும் பொருள் கொண்டு ஈரடி மொழிமாற்று என்க. அடிமறிமொழிமாற்றெனவும் .... அது “சூரல் பம்பிய ....... நீவர லாறே” என்னும் எல்லாவடியும் முதலிறுதியாக உச்சரித்தாலும்
நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 241 சூ - ம் முறையே யாற்றுநீர்ப் பொருள்கோள் ஆமாறு கூறுகின்றது . ( - ள் ) மற்றைய நோக்கா தடிதொறும் - ஏனைய அடிகளை நோக் காது அடி அடிதோறும் வான்பொருள் அற்றற் றொழுகும் - மேன்மை யுள்ள பொருள் அற்று வருவது அஃது யாற்றுப் புனலே - ....... பொருள்கோளாம் என்றவாறு . - ம் : அலைப்பான் பிறிதுயிரை யாக்கலுங் குற்றம் விலைப்பாலிற் கொண்டூன் மிசைவதூஉங் குற்றம் சொலற்பால வல்லாத சொல்வதூஉங் குற்றம் கொலைப்பாலுங் குற்றமே யாம் ( நான்மணி .26 ) என வரும் . ( 61 ) மொழிமாற்றுப் பொருள்கோள் 412. ஏற்ற பொருளுக் கியைபு மொழிகளை மாற்றிபோ ரடியுள் வழங்கன் மொழி மாற்றே சூ - ம் மொழிமாற்றுப் பொருள்கோள் ஆமாறு கூறுகின்றது . ( - ள் ) ஏற்ற பொருளுக்கு - கருதிய பொருளுக்கு இயையு மொழி களை - பொருந்திய மொழிகளை மாற்றியோ ரடியுள் வழங்கல் - ஓரடி யுள்ளே மாற்றிச் சொல்லுவது மொழி மாற்றே - மொழிமாற்றாம் என்ற வாறு . - ம் : கரையாடக் கெண்டை கயத்தாட மஞ்ஞை சுரையாழ வம்மி மிதப்ப வரையனைய யானைக்கு நீத்து முயற்கு நிலையென்ப கானக நாடன் சுனை இதனுள் கரையாட மஞ்சை கயத்தாடக் கெண்டை எனவும் சுரை மிதப்ப அம்மி ஆழ எனவும் யானைக்கு நிலை முயற்கு நீத்து எனவும் ஓரடியுள்ளே மாற்றினவாறு காண்க . இதனைச் சுண்ணமொழிமாற்று என்று ஈரடிமிடத்தே கொள் ளின் ஏனையடிகளுள்ளும் ஏனைப் பாக்களுள்ளும் வரப்பெறாவென மறுக்க . அவை வருமாறு : ஆலத்தின்மேற் குவளை கயத்துள் வானெடிய குரங்கு . இதனுள் ஆலத்தின்மேல் வானெடிய குரங்கு குவளை கயத்துள் எனவும் பொருள் கொண்டு ஈரடி மொழிமாற்று என்க . அடிமறிமொழிமாற்றெனவும் .... அது சூரல் பம்பிய ....... நீவர லாறே என்னும் எல்லாவடியும் முதலிறுதியாக உச்சரித்தாலும்