நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 239 உ-ம்: தருமண் றண்ணரி யாற்றன தீகையால் வருணன் கூற்றுயிர் மாற்றலில் வாமனே யருமை யாலடி கிற்கணை ஐந்துடைத் திரும கன்றிரு மாநில மன்னனே (சீவக. 160) இது உயர்திணையும் முதலும் மயங்காது வந்த உருவகம். மு.கந்தா மரை முறுவல் முல்லைகண் ணீலம் விரல் காந்தள் (திணைமாலை.72), மதிமுகம், பவளவாய், முறுவல் முத்தம் எனத் திணை மயங்காது முதலும் சினையும் மயங்கி வந்த உருவகம். மன்னர் மட்டங்கன் மறையவர் சொன்மாலை யன்ன நடை யினார்க் காரமுதந் துன்னும் பரிசிலர்க்கு வானம் பனிமலர்ப்பூம் பைந்தார் எரிசினவேற் றானையெங் கோ (பு.வெ.189) என உயர்திணை அஃறிணையாக மயங்கி வந்த உருவகம். அகழ்கிடங் கந்துகி லார்ந்த பாம்புரி புகழ்தகு மேகலை ஞாயில் பூண்மாலை திகழ்மணிக் கோபுரந் திங்கள் வாண்முகம் சிகழிகை நெடுங்கொடி செல்விக் கென்ப (சீவக.1444) என அஃறிணை உயர்திணையாக மயங்கி வந்த உருவகம். இலமென் றசைஇ யிருப்பாரைக் காணி னிலமென்னு நல்லா ணகும் (குறள்.1040) கொங்கலர் கோதைக் குமரி மடநல்லாள் மங்கலங் கூற மகிழ்பெய்திக் கங்கையாள் பூம்புன லாகந் தழீஇயினான் போரடுதோள் வேம்பார் தெரியலெம் வேந்து (பு.வெ.224) என உருவக இலக்கணம் விளங்கி நின்றிலவேனும் அதனிடத்து மயக்கமெனக் கொள்க. மணியணி வரை நிகர் மாட வாயிலோன் எனவும் திருமக ளிவளெனச் செல்வி செல்லுமே எனவும் இந்திர குமரன் போல விறைமக னிருந்து காண (சீவக.1253) எனவும் இவை திணையும் முதலும் மயங்காது வந்த உவமை.
நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 239 - ம் : தருமண் றண்ணரி யாற்றன தீகையால் வருணன் கூற்றுயிர் மாற்றலில் வாமனே யருமை யாலடி கிற்கணை ஐந்துடைத் திரும கன்றிரு மாநில மன்னனே ( சீவக . 160 ) இது உயர்திணையும் முதலும் மயங்காது வந்த உருவகம் . மு.கந்தா மரை முறுவல் முல்லைகண் ணீலம் விரல் காந்தள் ( திணைமாலை .72 ) மதிமுகம் பவளவாய் முறுவல் முத்தம் எனத் திணை மயங்காது முதலும் சினையும் மயங்கி வந்த உருவகம் . மன்னர் மட்டங்கன் மறையவர் சொன்மாலை யன்ன நடை யினார்க் காரமுதந் துன்னும் பரிசிலர்க்கு வானம் பனிமலர்ப்பூம் பைந்தார் எரிசினவேற் றானையெங் கோ ( பு.வெ .189 ) என உயர்திணை அஃறிணையாக மயங்கி வந்த உருவகம் . அகழ்கிடங் கந்துகி லார்ந்த பாம்புரி புகழ்தகு மேகலை ஞாயில் பூண்மாலை திகழ்மணிக் கோபுரந் திங்கள் வாண்முகம் சிகழிகை நெடுங்கொடி செல்விக் கென்ப ( சீவக .1444 ) என அஃறிணை உயர்திணையாக மயங்கி வந்த உருவகம் . இலமென் றசைஇ யிருப்பாரைக் காணி னிலமென்னு நல்லா ணகும் ( குறள் .1040 ) கொங்கலர் கோதைக் குமரி மடநல்லாள் மங்கலங் கூற மகிழ்பெய்திக் கங்கையாள் பூம்புன லாகந் தழீஇயினான் போரடுதோள் வேம்பார் தெரியலெம் வேந்து ( பு.வெ .224 ) என உருவக இலக்கணம் விளங்கி நின்றிலவேனும் அதனிடத்து மயக்கமெனக் கொள்க . மணியணி வரை நிகர் மாட வாயிலோன் எனவும் திருமக ளிவளெனச் செல்வி செல்லுமே எனவும் இந்திர குமரன் போல விறைமக னிருந்து காண ( சீவக .1253 ) எனவும் இவை திணையும் முதலும் மயங்காது வந்த உவமை .