நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

234 சொல்லதிகாரம் - பொதுவியல் அடாநின்றது, இல்லம் மெழுகிற்று, கரி பாகமாயிற்று, சீலை அழுக்கடைந்தது சீலை அழுக்கு நீங்கிற்று, செம்பு விளங் கிற்று என இவை செயப்படுபொருள்வினை வினைமுதலாகச் செய்தது போல் நின்றன. (49) மரபு 400. பொருண்முத லாறா மடைசேர் மொழியினம் உள்ளவு மில்லவு மாமிரு வழக்கினும் சூ-ம், மரபியல்பு கூறுகின்றது. (இ-ள்) பொருண்முத லாறா மடைசேர் மொழி - பொருளாதி ஆறை யும் அடையாக அடுத்து வருமொழிகள், இனம் உள்ளவுமில்லவு மாம் - இனத்தைக் காட்டுவனவும் இனத்தைக் காட்டாதனவும் ஆம்; இரு வழக்கினும் - வழக்கிடத்தும் செய்யுளிடத்தும் என்றவாறு. உ-ம்: நெய்க்குடம், குளநெல், கார்த்திகைவிளக்கு, பூந்தோடு, பூந்தோழி, செந்தாமரை, குறுங்கூலி எனவும் இனமுள்ள அடையடுத்து வந்தது. உப்பளம், நாடுமன்று, கீழ்நோக்கிய கிணறு, மேல்நோக்கிய மரம், பக்கநோக்கிய கிணறு, மேல்நோக்கிய தீ, கீழ்நோக்கிய நீர், செம்போத்து, தோய்தயிர், வெண்மதி, செந்தீ என்பன இனமில்லா அடையடுத்து வந்தன. இனச்சுட் ல்லாப் பண்பு கொள் பெயர்கொடை வழக்கா றல்ல செய்யு ளாறே (தொல். சொல். 18) (50) அடைமொழி மரபு வழுவாமற் காத்தல் 401. அடைமொழி யினமல் லதுந்தரு மாண்டுறின். சூ-ம், மேலதற்கு எய்தாதது எய்துவித்தல் கூறுகின்றது. (இ-ள்) அடைமொழி - அடையடுத்த மொழி, இனமல் லதுந்தரும் - அதற்கு இனமல்லாததையும் காட்டும், ஆண்டுறின் - அவ்விடத் துக்குப் பொருத்தமுண்டாயின் என்றவாறு. உ-ம்: சுமந்தான் வீழ்ந்தான், புதுப்புனல் வந்தது, இருள் புலர்ந்தது எனச் சுமக்கப்பட்டதும் வீழ்ந்ததும் மழை பெய்தது, ஒளி தோன்றிற்று என ல்லாததனையும் விளக்கினவாறு காண்க.
234 சொல்லதிகாரம் - பொதுவியல் அடாநின்றது இல்லம் மெழுகிற்று கரி பாகமாயிற்று சீலை அழுக்கடைந்தது சீலை அழுக்கு நீங்கிற்று செம்பு விளங் கிற்று என இவை செயப்படுபொருள்வினை வினைமுதலாகச் செய்தது போல் நின்றன . ( 49 ) மரபு 400. பொருண்முத லாறா மடைசேர் மொழியினம் உள்ளவு மில்லவு மாமிரு வழக்கினும் சூ - ம் மரபியல்பு கூறுகின்றது . ( - ள் ) பொருண்முத லாறா மடைசேர் மொழி - பொருளாதி ஆறை யும் அடையாக அடுத்து வருமொழிகள் இனம் உள்ளவுமில்லவு மாம் - இனத்தைக் காட்டுவனவும் இனத்தைக் காட்டாதனவும் ஆம் ; இரு வழக்கினும் - வழக்கிடத்தும் செய்யுளிடத்தும் என்றவாறு . - ம் : நெய்க்குடம் குளநெல் கார்த்திகைவிளக்கு பூந்தோடு பூந்தோழி செந்தாமரை குறுங்கூலி எனவும் இனமுள்ள அடையடுத்து வந்தது . உப்பளம் நாடுமன்று கீழ்நோக்கிய கிணறு மேல்நோக்கிய மரம் பக்கநோக்கிய கிணறு மேல்நோக்கிய தீ கீழ்நோக்கிய நீர் செம்போத்து தோய்தயிர் வெண்மதி செந்தீ என்பன இனமில்லா அடையடுத்து வந்தன . இனச்சுட் ல்லாப் பண்பு கொள் பெயர்கொடை வழக்கா றல்ல செய்யு ளாறே ( தொல் . சொல் . 18 ) ( 50 ) அடைமொழி மரபு வழுவாமற் காத்தல் 401. அடைமொழி யினமல் லதுந்தரு மாண்டுறின் . சூ - ம் மேலதற்கு எய்தாதது எய்துவித்தல் கூறுகின்றது . ( - ள் ) அடைமொழி - அடையடுத்த மொழி இனமல் லதுந்தரும் - அதற்கு இனமல்லாததையும் காட்டும் ஆண்டுறின் - அவ்விடத் துக்குப் பொருத்தமுண்டாயின் என்றவாறு . - ம் : சுமந்தான் வீழ்ந்தான் புதுப்புனல் வந்தது இருள் புலர்ந்தது எனச் சுமக்கப்பட்டதும் வீழ்ந்ததும் மழை பெய்தது ஒளி தோன்றிற்று என ல்லாததனையும் விளக்கினவாறு காண்க .