நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 233 பொருள் - உலகின்கண் இல்லாத பொருள்களும், வினைப்படுத் துரைப்பின் - வினையொடு கூட்டிச் சொல்லுமிடத்து, உம்மை வேண் டும் - உம்மை கொடுத்துச் சொல்லவேண்டும் என்றவாறு. உ-ம்: தமிழ் நாட்டு மூவேந்தரும் வந்தார், தேவர் முப்பத்து மூவ ரும் வந்தார், தேவர் நால்வரும் வந்தார், உலகமூன்று ஒருங் குணர்ந்தோன், கால மூன்றும் கண்டான், கண்ணிரண்டும் சிவந் தான், குணமூன்றும் கூறினான், தொழிலாறும் தோற்றினான். அறுவகைப் பொருட்பெயர் மேலும் உம்மை வந்தன. இவை உ.ளபொருள். இனி இலபொருட்டு உம்மை வருமாறு. பவளக்கோட்டு நீலயானை யாண்டுமில்லை, முயற்கோடும் ஆமை மமிரும், ஆகாயப் பூவும், மலடி மகனும், காக்கைக் கொம்பும், கருங்கற் சதையும், அம்மிப் பித்தும், துன்னுசிக் குடரும், ஈங்குமில்லை என் அங்கைக்கும் மயிர் இல்லை. “இருதோ டோழர் பற்ற", “எருமை நாற்கால் நீர்க்கீழ் நின்றன” எனச் செய்யுள் விகாரத்தான் உம்மை தொக்கன என்க. இனித் தமிழ் நாட்டு மூவேந்தர் வந்தார் எனின் வேறும் அரசர் உளர் எனவும், பவளக் கோட்டு நீலயானை பண்டில்லை எனில் இன் றுண்டு எனவும் உம்மை கொடாவிடில் இப்பொருள் பட்டு வழுவா மென்க. “வினைப்படுத் துரைப்பி னும்மை வேண்டும்” எனவே வினை கொடாவிடத்து உம்மை வேண்டியும் வேண்டாதும் வரும் என்க. இவை இரண்டும் சே, இவை இரண்டும் பசு, ஈரீற்று, அற மிரண்டு, குற்ற மூன்று, பொருணாலு, பொறியைந்து. பிறவுமன்ன. (48) 399. செயப்படு பொருளைச் செய்தது போலத் தொழிற்படக் கிளத்தலும் வழக்கினு ஞரித்தே. சூ-ம், செயப்படுபொருட்டு ஆவதோர் இயல்பு கூறுகின்றது. (இ-ள்) செயப்படு பொருளை - தனது செயலின்றிப் பிறராற் செயப் படும் பொருளை, செய்தது போல - தனது செய்கையுடையது போல, தொழிற்படக் கிளத்தலும் - அதனது தொழிற் பகுதியாகச் சொல்லு தலும், வழக்கினு ளூரித்தே - வழக்கடிப்பாட்டுக்கு உரித்து என்றவாறு. இவை இலக்கணம் அன்றேனும் கருவியையும் கருமத்தையும் கருத்தாவாகச் சொல்லினும் அமையும் என்பது ஆயிற்று. உ-ம்: திரிகை சுற்றும், வாள் வெட்டும், எழுத்தாணி எழுதும் எனக் கருவி, முதலாகச் செய்தது போல் நின்றன. சோறு
நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 233 பொருள் - உலகின்கண் இல்லாத பொருள்களும் வினைப்படுத் துரைப்பின் - வினையொடு கூட்டிச் சொல்லுமிடத்து உம்மை வேண் டும் - உம்மை கொடுத்துச் சொல்லவேண்டும் என்றவாறு . - ம் : தமிழ் நாட்டு மூவேந்தரும் வந்தார் தேவர் முப்பத்து மூவ ரும் வந்தார் தேவர் நால்வரும் வந்தார் உலகமூன்று ஒருங் குணர்ந்தோன் கால மூன்றும் கண்டான் கண்ணிரண்டும் சிவந் தான் குணமூன்றும் கூறினான் தொழிலாறும் தோற்றினான் . அறுவகைப் பொருட்பெயர் மேலும் உம்மை வந்தன . இவை உ.ளபொருள் . இனி இலபொருட்டு உம்மை வருமாறு . பவளக்கோட்டு நீலயானை யாண்டுமில்லை முயற்கோடும் ஆமை மமிரும் ஆகாயப் பூவும் மலடி மகனும் காக்கைக் கொம்பும் கருங்கற் சதையும் அம்மிப் பித்தும் துன்னுசிக் குடரும் ஈங்குமில்லை என் அங்கைக்கும் மயிர் இல்லை . இருதோ டோழர் பற்ற எருமை நாற்கால் நீர்க்கீழ் நின்றன எனச் செய்யுள் விகாரத்தான் உம்மை தொக்கன என்க . இனித் தமிழ் நாட்டு மூவேந்தர் வந்தார் எனின் வேறும் அரசர் உளர் எனவும் பவளக் கோட்டு நீலயானை பண்டில்லை எனில் இன் றுண்டு எனவும் உம்மை கொடாவிடில் இப்பொருள் பட்டு வழுவா மென்க . வினைப்படுத் துரைப்பி னும்மை வேண்டும் எனவே வினை கொடாவிடத்து உம்மை வேண்டியும் வேண்டாதும் வரும் என்க . இவை இரண்டும் சே இவை இரண்டும் பசு ஈரீற்று அற மிரண்டு குற்ற மூன்று பொருணாலு பொறியைந்து . பிறவுமன்ன . ( 48 ) 399. செயப்படு பொருளைச் செய்தது போலத் தொழிற்படக் கிளத்தலும் வழக்கினு ஞரித்தே . சூ - ம் செயப்படுபொருட்டு ஆவதோர் இயல்பு கூறுகின்றது . ( - ள் ) செயப்படு பொருளை - தனது செயலின்றிப் பிறராற் செயப் படும் பொருளை செய்தது போல - தனது செய்கையுடையது போல தொழிற்படக் கிளத்தலும் - அதனது தொழிற் பகுதியாகச் சொல்லு தலும் வழக்கினு ளூரித்தே - வழக்கடிப்பாட்டுக்கு உரித்து என்றவாறு . இவை இலக்கணம் அன்றேனும் கருவியையும் கருமத்தையும் கருத்தாவாகச் சொல்லினும் அமையும் என்பது ஆயிற்று . - ம் : திரிகை சுற்றும் வாள் வெட்டும் எழுத்தாணி எழுதும் எனக் கருவி முதலாகச் செய்தது போல் நின்றன . சோறு