நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 231 அவன் வந்தான் நம்பிக்குச் சோறு கொடுக்க எனில் வேறு பொருள் பட்டு வழுவாம் என்க. (48) அடுக்குத் தொடர் 394. அசைநிலை பொருணிலை யிசை நிறைத் தொருசொல் இரண்டு மூன்றுநான் கெல்லைமுறை யடுக்கும். சூ-ம், கூறியது கூறினுங் குற்றமில்லை எனக் கூறியது. (இ-ள்) அசைநிலை பொருணிலை - அசைநிலைக்கண்ணும் விரைவு, வெகுளி, உவகை, அச்சம் முதலிய பொருண்மைக் கண்ணும், இசை நிறைக்கு - இசை நிறைத்தற் பொருண்மைக்கண்ணும், ஒரு சொல் - இவ்விடத்திற் பொருட்டாக வரும் ஒரு சொல், இரண்டு மூன்று நான்கு எல்லை - அச்சொல் ஒன்றே இரண்டு மூன்று நான்கு அள வாக, முறையடுக்கும் - அடைவே அடுக்கி வரப் பெறும் என்றவாறு. அசைநிலை இரண்டுக்கும், பொருணிலை இரண்டு மூன்றடுக் கும், இசைநிறை இரண்டு மூன்று நான்கடுக்குமாம் “முறை” என்ற தனான் என்க. உ-ம்: ஒக்கும் ஓக்கும், மற்றோ மற்றோ, அன்றோ அன்றோ என்பன அசைநிலை. கள்ளர் கள்ளர், பாம்பு பாம்பு, தீத் தீத் தீ, போ போ போ என்பன விரைவு. எய் எய், எறி எறி எறி என்பன வெகுளி, வருக வருக, பொலிக பொலிக பொலிக என்பன உவகை. படை படை, எங்கே எங்கே எங்கே என்பன அச்சம். உய்யேன் உய்யேன், வாழேன், மயிலே மயிலே மயிலே, உரையாய் உரையாய் உரையாய் இவை பொருணிலை. “ஏஏ அம்பலஞ் சேர்ந்தனன்”, “நல்குமே நல்குமே நல்குமே நாம “பாடுகோ பாடுகோ பாடுகோ பாடுகோ” என்பன இசை நிறைக் கண் வந்தன. (44) இரட்டைக் கிளவி 395. இரட்டைக் கிளவி யிரட்டிற் பிரிந்திசையா. சூ-ம், இரட்டைக்கிளவியின் இயல்பு கூறுகின்றது. (இ-ள்) இரட்டைக்கிளவி - இரட்டித்து நிற்குஞ் சொற்கள், இரட்டிற் பிரிந்திசையா - அவ்விரு சொல்லும் ஒன்றாய் நின்று பொருள் விளை தலன்றிப் பிரித்தாற் பொருள் விளையாதாம் என்றவாறு. உ-ம்: செழுசெழுத்தார், மொடுமொடுத்தார், “என்றவர் கூறுங் கால் உள்ளந் துடிதுடித்துத் துள்ளி வரும்”, மண்காரியங் கடகட
நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 231 அவன் வந்தான் நம்பிக்குச் சோறு கொடுக்க எனில் வேறு பொருள் பட்டு வழுவாம் என்க . ( 48 ) அடுக்குத் தொடர் 394. அசைநிலை பொருணிலை யிசை நிறைத் தொருசொல் இரண்டு மூன்றுநான் கெல்லைமுறை யடுக்கும் . சூ - ம் கூறியது கூறினுங் குற்றமில்லை எனக் கூறியது . ( - ள் ) அசைநிலை பொருணிலை - அசைநிலைக்கண்ணும் விரைவு வெகுளி உவகை அச்சம் முதலிய பொருண்மைக் கண்ணும் இசை நிறைக்கு - இசை நிறைத்தற் பொருண்மைக்கண்ணும் ஒரு சொல் - இவ்விடத்திற் பொருட்டாக வரும் ஒரு சொல் இரண்டு மூன்று நான்கு எல்லை - அச்சொல் ஒன்றே இரண்டு மூன்று நான்கு அள வாக முறையடுக்கும் - அடைவே அடுக்கி வரப் பெறும் என்றவாறு . அசைநிலை இரண்டுக்கும் பொருணிலை இரண்டு மூன்றடுக் கும் இசைநிறை இரண்டு மூன்று நான்கடுக்குமாம் முறை என்ற தனான் என்க . - ம் : ஒக்கும் ஓக்கும் மற்றோ மற்றோ அன்றோ அன்றோ என்பன அசைநிலை . கள்ளர் கள்ளர் பாம்பு பாம்பு தீத் தீத் தீ போ போ போ என்பன விரைவு . எய் எய் எறி எறி எறி என்பன வெகுளி வருக வருக பொலிக பொலிக பொலிக என்பன உவகை . படை படை எங்கே எங்கே எங்கே என்பன அச்சம் . உய்யேன் உய்யேன் வாழேன் மயிலே மயிலே மயிலே உரையாய் உரையாய் உரையாய் இவை பொருணிலை . ஏஏ அம்பலஞ் சேர்ந்தனன் நல்குமே நல்குமே நல்குமே நாம பாடுகோ பாடுகோ பாடுகோ பாடுகோ என்பன இசை நிறைக் கண் வந்தன . ( 44 ) இரட்டைக் கிளவி 395. இரட்டைக் கிளவி யிரட்டிற் பிரிந்திசையா . சூ - ம் இரட்டைக்கிளவியின் இயல்பு கூறுகின்றது . ( - ள் ) இரட்டைக்கிளவி - இரட்டித்து நிற்குஞ் சொற்கள் இரட்டிற் பிரிந்திசையா - அவ்விரு சொல்லும் ஒன்றாய் நின்று பொருள் விளை தலன்றிப் பிரித்தாற் பொருள் விளையாதாம் என்றவாறு . - ம் : செழுசெழுத்தார் மொடுமொடுத்தார் என்றவர் கூறுங் கால் உள்ளந் துடிதுடித்துத் துள்ளி வரும் மண்காரியங் கடகட