நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 2011 “வினைவேட்கையிர் வீரருள் வம்மின்" வினைக்குறிப்பு முற்றுக்கள் ஐம்பால் மூன்றிடத்தும் பெயரெச்ச வினைக்குறிப்பாயின. இவை இவ்வாறு வருவதன்றிப் பெயர்ப்படாதெனக் கொள்க. எச்சந்தானே திணை பால் இடம் விளங்கிற்றென அமையாதோவெனின் முற்கூறிய வினையெச்ச இலக்கணம் வழுவாமென்க. இவற்றுட் பிறவினை கொள்ளுமாறு அம்மை “விண்ணிற் றூவியட்டான் வந்து வீழ்ந்தனவே" (சீவக.894), “கலைத்தொழில் பாடினான் காமுகர் மயங்கினார்”, “பகழி சிந்தினார் பலப்படை மாய்ந்தன", "மன்னன் மனநூல் அறிந்தான் உலகம் வாழ்ந்தது" என வரும். (32) இரண்டாவது வினையியல் முடிந்தது.
நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 2011 வினைவேட்கையிர் வீரருள் வம்மின் வினைக்குறிப்பு முற்றுக்கள் ஐம்பால் மூன்றிடத்தும் பெயரெச்ச வினைக்குறிப்பாயின . இவை இவ்வாறு வருவதன்றிப் பெயர்ப்படாதெனக் கொள்க . எச்சந்தானே திணை பால் இடம் விளங்கிற்றென அமையாதோவெனின் முற்கூறிய வினையெச்ச இலக்கணம் வழுவாமென்க . இவற்றுட் பிறவினை கொள்ளுமாறு அம்மை விண்ணிற் றூவியட்டான் வந்து வீழ்ந்தனவே ( சீவக .894 ) கலைத்தொழில் பாடினான் காமுகர் மயங்கினார் பகழி சிந்தினார் பலப்படை மாய்ந்தன மன்னன் மனநூல் அறிந்தான் உலகம் வாழ்ந்தது என வரும் . ( 32 ) இரண்டாவது வினையியல் முடிந்தது .