நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

192 சொல்லதிகாரம் - வினையியல் மிடம்பா லெங்குமென்ப - அம்மூவிடத்தை தம்பாற்கண்னும் நடக்கும் என்றார் என்றவாறு. உ-ம்: “அமுத முண்க” (நற்.65), நம் மயிலியலாட்டி வாழ்க, வருக, சிறக்க, எழுதுக, துணிக; வாழிய, காணிய, வாழியர், காணியர்; நாம் வருக, தந்தை வாழிய, தாய் வாழிய, நமர் வாழிய என மூவிடத்து இரு திணைக்கண்ணும் வியங்கோட் டெரிதிலை வினைமுற்று வந்தன. (19) 338. வேறில்லை யுண்டைம் பான் விடத்தன. சூ-ம், வேறு இல்லை உண்டு என்னும் மூன்று சொற்கும் பாலிட உரிமை கூறுகின்றது. (இள்) வேறில்லை யுண்டு - வேறு, இல்லை, உண்டு என்னும் மூன்று சொற்களும், ஐம்பான் மூவிடத்தன - ஐம்பால் மூன்றிடத்தினும் ஒழி யாது வரும் குறிப்பு வினைமுற்றுக்கலாம். உ-ம்: வேறு அவன், வேறு அவள், வேறு அவர், வேறு அது, வேறு அவை, வேறு யான், வேறு யாம், வேறு நீ, வேறு நீர் என வரும். இவ்வாறு ஒழிந்த வினைக்கும் வருவிக்க. (20) பெயரெச்சம் 339. செய்த செய்கின்ற செய்யுமென் பாட்டிற் காலமுஞ் செயலுந் தோன்றிப் பாலொடு செய்பவ னாதி யறு பொருட் பெயரும் எஞ்ச நிற்பது பெயரெச் சம்பேட சூ-ம், நிறுத்த முறையானே தெரிநிலைவினைப் பெயரெச்சமும் குறிப்புவினைப் பெயரெச்சமும் கூறியது. (இள்) செய்த செய்கின்ற செய்யுமென் பாட்டிற் - செய்த, செய்கின்ற, செய்யுமென்னும் வாய்பாட்டான், காலமுஞ் செயலுந் தோன்றி - முக் காலமும் தொழிலும் தோன்றி, பாலொடு - பால் தோன்றாது, செய்பவ னாதி - செய்பவன் முதலான ஆறு பொருளையும், அறுபொருட் பெய ரும் எஞ்ச நிற்பது - பொருளாதி அறுவகைப்பெயரும் ஒழிய நிற்பது, பெயரெச்சம்மே - தெரிநிலைவினைப் பெயரெச்சமும் குறிப்புவினைப் பெயரெச்சமுமாம் என்றவாறு. உ-ம்: நின்ற ஒருவன், நிற்கின்ற ஒருவன், நிற்கும் ஒருவன்; எறிந்த வேல், வியாநின்ற வேல், எறியும் வேல்; பொருத
192 சொல்லதிகாரம் - வினையியல் மிடம்பா லெங்குமென்ப - அம்மூவிடத்தை தம்பாற்கண்னும் நடக்கும் என்றார் என்றவாறு . - ம் : அமுத முண்க ( நற் .65 ) நம் மயிலியலாட்டி வாழ்க வருக சிறக்க எழுதுக துணிக ; வாழிய காணிய வாழியர் காணியர் ; நாம் வருக தந்தை வாழிய தாய் வாழிய நமர் வாழிய என மூவிடத்து இரு திணைக்கண்ணும் வியங்கோட் டெரிதிலை வினைமுற்று வந்தன . ( 19 ) 338. வேறில்லை யுண்டைம் பான் விடத்தன . சூ - ம் வேறு இல்லை உண்டு என்னும் மூன்று சொற்கும் பாலிட உரிமை கூறுகின்றது . ( இள் ) வேறில்லை யுண்டு - வேறு இல்லை உண்டு என்னும் மூன்று சொற்களும் ஐம்பான் மூவிடத்தன - ஐம்பால் மூன்றிடத்தினும் ஒழி யாது வரும் குறிப்பு வினைமுற்றுக்கலாம் . - ம் : வேறு அவன் வேறு அவள் வேறு அவர் வேறு அது வேறு அவை வேறு யான் வேறு யாம் வேறு நீ வேறு நீர் என வரும் . இவ்வாறு ஒழிந்த வினைக்கும் வருவிக்க . ( 20 ) பெயரெச்சம் 339. செய்த செய்கின்ற செய்யுமென் பாட்டிற் காலமுஞ் செயலுந் தோன்றிப் பாலொடு செய்பவ னாதி யறு பொருட் பெயரும் எஞ்ச நிற்பது பெயரெச் சம்பேட சூ - ம் நிறுத்த முறையானே தெரிநிலைவினைப் பெயரெச்சமும் குறிப்புவினைப் பெயரெச்சமும் கூறியது . ( இள் ) செய்த செய்கின்ற செய்யுமென் பாட்டிற் - செய்த செய்கின்ற செய்யுமென்னும் வாய்பாட்டான் காலமுஞ் செயலுந் தோன்றி - முக் காலமும் தொழிலும் தோன்றி பாலொடு - பால் தோன்றாது செய்பவ னாதி - செய்பவன் முதலான ஆறு பொருளையும் அறுபொருட் பெய ரும் எஞ்ச நிற்பது - பொருளாதி அறுவகைப்பெயரும் ஒழிய நிற்பது பெயரெச்சம்மே - தெரிநிலைவினைப் பெயரெச்சமும் குறிப்புவினைப் பெயரெச்சமுமாம் என்றவாறு . - ம் : நின்ற ஒருவன் நிற்கின்ற ஒருவன் நிற்கும் ஒருவன் ; எறிந்த வேல் வியாநின்ற வேல் எறியும் வேல் ; பொருத