நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

188 சொல்லதிகாரம் - வினையியல் சூ-ம், நிறுத்த முறையானே விரவுத்திணைத் தன்மையொருமைத் தெரிநிலை வினைமுற்றும் குறிப்பு வினைமுற்றும் கூறியது. (இ-ள்) குடு துறு வென்னுங் குன்றிய லுகரமோடு - குடு துறு என்னும் இந்நான்கு குற்றியலுகரவீற்று மொழிகளும், அல்ல னென்னே னாகு மீற்ற - அல் அன் என் ஏன் என்னும் இந்நான்கு விகுதி களையும் இறுதியாகவுடைய மொழிகளும், இருதிணைமுக்கூற்று - இரு திணைக்கும் பொதுவான விரவுத்திணை ஒருவன், ஒருத்தி, ஒன்று என்னும் மூன்றற்கும் பொதுவான, ஒருமைத் தன்மை - ஒரு மைத் தன்மைத் தெரிநிலை வினைமுற்றும் குறிப்பு வினைமுற்றுமாம் என்றவாறு. உ-ம்: உண்கு, செய்கு, கோடு, உண்டு, வந்து, வருது, சென்று, சேறு; உண்பல், உண்டனனன், உண்ணாநின்றனன், உண்பன், உண்டனென், உண்கின்றனென், உண்குவேன், உண்டேன், உண்ணாநின்றேன், உண்பேன் என விரவுத் திணைத் தன்மை யொருமைத் தெரிநிலை வினைமுற்று வந்தன. குழையல், குழையன், குழையேன், தாரினேன், ஈண்டையேன், பண்டை யேன், காலினேன், சிறியேன், செலவினேன் விரவுத் திணைத் தன்மையொருமைக் குறிப்பு வினைமுற்று வந்தன. யான் என்னும் பெயர் வருவித்துக் கொள்க. (12) உளப்பாட்டுத் தன்மைப் பன்மை வினைமுற்று 331 அம்மா பென்பன முன்னிலை யாரையும் எம்மே போமிவை படர்க்கை யாரையும் உம்மூர் கடதற விருபா லாரையும் தன்னொடு படுக்குந் தன்மைப் பன்மை. சூ-ம், உளப்பாட்டுத் தன்மைப் பன்மைத் தெரிநிலை வினைமுற்றும் குறிப்பு வினைமுற்றும் கூறியது. (இ-ள்) அம்மா மென்பன - அம் ஆம் என்னும் இவ்விரு விகுதியை ஈறாகவுடைய மொழிகள், முன்னிலை யாரையும் - முன்னிலையாரைத் தன்னோடு உளப்படுத்தும் விரவுத்திணைத் தன்மைப் பன்மைத் தெரி நிலை வினைமுற்றும் குறிப்பு வினைமுற்றுமாம்; எம்மே மோமிவை - எம் எம் ஓம் என்றும் இம்மூன்று விகுதியையும் ஈறாகவுடைய மொழி கள், படர்க்கையாரையும் - படர்க்கையாரைத் தன்னோடு உளப்படுத் தும் விரவுத் திணைத் தன்மைப் பன்மைத் தெரிநிலை வினைமுற்றும் குறிப்பு வினைமுற்றுமாம்; உம்மூர் கடதற கும் டும் தும் றும் என்னும்
188 சொல்லதிகாரம் - வினையியல் சூ - ம் நிறுத்த முறையானே விரவுத்திணைத் தன்மையொருமைத் தெரிநிலை வினைமுற்றும் குறிப்பு வினைமுற்றும் கூறியது . ( - ள் ) குடு துறு வென்னுங் குன்றிய லுகரமோடு - குடு துறு என்னும் இந்நான்கு குற்றியலுகரவீற்று மொழிகளும் அல்ல னென்னே னாகு மீற்ற - அல் அன் என் ஏன் என்னும் இந்நான்கு விகுதி களையும் இறுதியாகவுடைய மொழிகளும் இருதிணைமுக்கூற்று - இரு திணைக்கும் பொதுவான விரவுத்திணை ஒருவன் ஒருத்தி ஒன்று என்னும் மூன்றற்கும் பொதுவான ஒருமைத் தன்மை - ஒரு மைத் தன்மைத் தெரிநிலை வினைமுற்றும் குறிப்பு வினைமுற்றுமாம் என்றவாறு . - ம் : உண்கு செய்கு கோடு உண்டு வந்து வருது சென்று சேறு ; உண்பல் உண்டனனன் உண்ணாநின்றனன் உண்பன் உண்டனென் உண்கின்றனென் உண்குவேன் உண்டேன் உண்ணாநின்றேன் உண்பேன் என விரவுத் திணைத் தன்மை யொருமைத் தெரிநிலை வினைமுற்று வந்தன . குழையல் குழையன் குழையேன் தாரினேன் ஈண்டையேன் பண்டை யேன் காலினேன் சிறியேன் செலவினேன் விரவுத் திணைத் தன்மையொருமைக் குறிப்பு வினைமுற்று வந்தன . யான் என்னும் பெயர் வருவித்துக் கொள்க . ( 12 ) உளப்பாட்டுத் தன்மைப் பன்மை வினைமுற்று 331 அம்மா பென்பன முன்னிலை யாரையும் எம்மே போமிவை படர்க்கை யாரையும் உம்மூர் கடதற விருபா லாரையும் தன்னொடு படுக்குந் தன்மைப் பன்மை . சூ - ம் உளப்பாட்டுத் தன்மைப் பன்மைத் தெரிநிலை வினைமுற்றும் குறிப்பு வினைமுற்றும் கூறியது . ( - ள் ) அம்மா மென்பன - அம் ஆம் என்னும் இவ்விரு விகுதியை ஈறாகவுடைய மொழிகள் முன்னிலை யாரையும் - முன்னிலையாரைத் தன்னோடு உளப்படுத்தும் விரவுத்திணைத் தன்மைப் பன்மைத் தெரி நிலை வினைமுற்றும் குறிப்பு வினைமுற்றுமாம் ; எம்மே மோமிவை - எம் எம் ஓம் என்றும் இம்மூன்று விகுதியையும் ஈறாகவுடைய மொழி கள் படர்க்கையாரையும் - படர்க்கையாரைத் தன்னோடு உளப்படுத் தும் விரவுத் திணைத் தன்மைப் பன்மைத் தெரிநிலை வினைமுற்றும் குறிப்பு வினைமுற்றுமாம் ; உம்மூர் கடதற கும் டும் தும் றும் என்னும்