நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 169 (இ-ள்) நான்காவதற்கு - நான்காமெண்ணின் முறைமைக்கண் நின்ற வேற்றுமைக்கு, உருபாகும் குவ்வே - குவ்வேன்பது உருபாம், கொடை பகை நேர்ச்சி - கொடையும் பகையும் நேர்ச்சியும், தகவு அதுவாதல் - தகவும் அதுவாதலும், பொருட்டு முறை ஆதியின் - பொருட்டு முறை மின் முதலான பொருண்மைக்கண், இதற்கு இதெனல் பொருள் - இதற்கு இது என்பது பட நிற்றல் அதற்குப் பொருளாம் என்றவாறு. உ-ம்: தேவர்க்குப் பூசை, சாத்தற்குச் சோறு, இரப்போர்க்கு ஈந்தான், மாணாக்கனுக்கு உபதேசித்தான் என்பன கொடை. மக்கட்குப் பகை வெகுளி, பாம்புக்குப் பகை கீரி, “அல்லவை செய்தார்க் கறங்கூற்றம்” (நான்மணி.84), “பிணிக்கு மருந்து பிற மன்னணியிழைத் தன்னோய்க்குத் தானே மருந்து” (குறள். 1102) என்பன பகை. '. சான்றோற்கு மகள் நேர்ந்தான், அறத்துக்குப் பொருள் நேர்ந் தான், இறைக்கு அது நேரின் எனக்கு அது நேரும் என்பன நேர்ச்சி. அறத்திற்குத் தக்கது அருள், சாத்தற்குத் தக்காள் கொற்றி, “செல் வர்க்கே செல்வந் தகைத்து” (குறள். 125), "அருங்குல முலகின் மிக்க வரசர்க்கே யுரிய” (சூளா. கல்யாணச். 189) என்பன தகவு. ஆடைக்கு நூல், ஆழிக்குப் பொன் என்பன அதுவாதல். வரிசைக்கு உழும், கூலிக்குக் குற்றேவல் செய்யும் என்பன பொருட்டு. சாத்தற்கு மகன், கொற்றிக்கு மகள்; இது முறை. "ஆதி” என்பதனாற் கரும்புக்கு வேலி, மயிருக்கு எண்ணெய், உயிருக்கு உண்டி என்னும் அதற்கு வினையுடைமையும், கைக்கு யாப்புடையது கடகம் என்னும் யாப்புடைமையும், நாய்க்கு நட்புடை யன் என்னும் நட்புடைமையும், தாய்க்குக் காதல் என்னும் காதலும், வடுகரசர்க்குச் சிறந்தார் சோழியவரசர் என்னும் சிறப்பும் இவை முதலானவும் கொள்க. (41) ஐந்தாம் வேற்றுமை 298. ஐந்தா வதற்குரு பில்லு மின்னும் நீங்கலொப் பெல்லை யேதுப் பொருளே. சூ-ம், ஐந்தாம் வேற்றுமைக்கு இலக்கணம் கூறுகின்றது. (இ-ள்) ஐந்தாவதற்கு - ஐந்தாமெண்ணின் முறைமைக்கண் நின்ற வேற்றுமைக்கு, உருபு இல்லும் இன்னும் - இல்லென்பதும் இன் னென்பதும் உருபாம்; நீங்கள் ஒப்பு எல்லை - நீங்கி நிற்றலும் உவமை
நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 169 ( - ள் ) நான்காவதற்கு - நான்காமெண்ணின் முறைமைக்கண் நின்ற வேற்றுமைக்கு உருபாகும் குவ்வே - குவ்வேன்பது உருபாம் கொடை பகை நேர்ச்சி - கொடையும் பகையும் நேர்ச்சியும் தகவு அதுவாதல் - தகவும் அதுவாதலும் பொருட்டு முறை ஆதியின் - பொருட்டு முறை மின் முதலான பொருண்மைக்கண் இதற்கு இதெனல் பொருள் - இதற்கு இது என்பது பட நிற்றல் அதற்குப் பொருளாம் என்றவாறு . - ம் : தேவர்க்குப் பூசை சாத்தற்குச் சோறு இரப்போர்க்கு ஈந்தான் மாணாக்கனுக்கு உபதேசித்தான் என்பன கொடை . மக்கட்குப் பகை வெகுளி பாம்புக்குப் பகை கீரி அல்லவை செய்தார்க் கறங்கூற்றம் ( நான்மணி .84 ) பிணிக்கு மருந்து பிற மன்னணியிழைத் தன்னோய்க்குத் தானே மருந்து ( குறள் . 1102 ) என்பன பகை . ' . சான்றோற்கு மகள் நேர்ந்தான் அறத்துக்குப் பொருள் நேர்ந் தான் இறைக்கு அது நேரின் எனக்கு அது நேரும் என்பன நேர்ச்சி . அறத்திற்குத் தக்கது அருள் சாத்தற்குத் தக்காள் கொற்றி செல் வர்க்கே செல்வந் தகைத்து ( குறள் . 125 ) அருங்குல முலகின் மிக்க வரசர்க்கே யுரிய ( சூளா . கல்யாணச் . 189 ) என்பன தகவு . ஆடைக்கு நூல் ஆழிக்குப் பொன் என்பன அதுவாதல் . வரிசைக்கு உழும் கூலிக்குக் குற்றேவல் செய்யும் என்பன பொருட்டு . சாத்தற்கு மகன் கொற்றிக்கு மகள் ; இது முறை . ஆதி என்பதனாற் கரும்புக்கு வேலி மயிருக்கு எண்ணெய் உயிருக்கு உண்டி என்னும் அதற்கு வினையுடைமையும் கைக்கு யாப்புடையது கடகம் என்னும் யாப்புடைமையும் நாய்க்கு நட்புடை யன் என்னும் நட்புடைமையும் தாய்க்குக் காதல் என்னும் காதலும் வடுகரசர்க்குச் சிறந்தார் சோழியவரசர் என்னும் சிறப்பும் இவை முதலானவும் கொள்க . ( 41 ) ஐந்தாம் வேற்றுமை 298. ஐந்தா வதற்குரு பில்லு மின்னும் நீங்கலொப் பெல்லை யேதுப் பொருளே . சூ - ம் ஐந்தாம் வேற்றுமைக்கு இலக்கணம் கூறுகின்றது . ( - ள் ) ஐந்தாவதற்கு - ஐந்தாமெண்ணின் முறைமைக்கண் நின்ற வேற்றுமைக்கு உருபு இல்லும் இன்னும் - இல்லென்பதும் இன் னென்பதும் உருபாம் ; நீங்கள் ஒப்பு எல்லை - நீங்கி நிற்றலும் உவமை