நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

154 சொல்லதிகாரம் - பெயரியல் யை ஈரெழுத்தானும் - பொதுவெழுத்தானும் சிறப்பெழுத்தானும், இன வன வடசொல் - இம்மூவகையான் நடப்பனவாம் ஆரியச் சொற்கள் என்றவாறு. (17) பெயர்ச்சொல் 274. இடுகுறி காரண மரபொ டாக்கம் தொடர்ந்து தொழிலல காலந் தோற்றா வேற்றுமைக் கிடனாய்த் திணைபா லிடத்தொன் றேற்பவும் பொதுவு மாவன பெயரே. சூ-ம், பெயர்க்குப் பொது இலக்கணமும் அதன் பகுதியும் கூறு கின்றது. (இ-ள்) இடுகுறி - தனித்தும் தொகுத்தும் மறைத்தும் வழங்குதற் பொருட்டு இதற்கிது பெயரென்று இட்ட இடுகுறியும், காரணம் - பொருளாதி ஆறும் கருத்தாவும் மிகவுமான காரணமும், மரபொடு - இதற்கு இவ்வாறு சொல்ல வேண்டுமென்னும் மரபால் வரும் காரணமும், ஆக்கம் - ஒன்றன் பெயரே ஒன்றற்காக்க ஆகுதலும், தொடர்ந்து - இந்நான்கு பகுதியையும் பற்றி, தொழிலல காலந் தோற்றா - வினையாலணையும் பெயர் ஒன்றும் காலங் காட்டி அல் லன காலங் காட்டாவாம்; வேற்றுமைக்கு இடனாய் - எட்டு வேற்று மையும் சார்தற்கிடனாய், திணை பால் இடத்து ஒன்றேற்பவும் - திணை பால் இடங்களில் ஓர் திணை ஓர் பால் இடத்திற்கே உரிய வாகியும், பொதுவும் - திணை பால் இடங்களிற் பலவிற்கு உரிய வாகியும், ஆவன பெயரே - இவ்வாறு வருவன பெயர்களாம் என்ற வாறு. உ-ம்: கொற்றன், சாத்தன், தேவன், பூதன், நாகன், தாழி, கோதை, முட்டை எனத் தனித்து வழங்கிடுகுறிப் பெயர், சனம், படை, சேனை, நிரை, தொறு, உலகு, நாடு, ஊர் எனத் தொகுத்து வழங்கிடுகுறிப் பெயர். இடக்கரடக்கல் முதல் மூன்றும் மறைத்து வழங்கிடுகுறிப் பெயர். பொன்னன், நிலத்தன், காரான், முடவன், கரியன், உழவன் எனப் பொருளாதி ஆறான் வந்த காரணப் பெயர். கமுகந் தோட்டம், காரைக்காடு மிகுதி காரணமாக வந்த காரணப் பெயர். குழவி, மகவு, பிள்ளை, பார்ப்பு, குருளை, மறி, கன்று குட்டி, பொரி, களபம் இவ்விளமைச் சொற்கள் மரபு காரணத்தான் வந்த மரபுப் பெயர். கைவிரல், நுதல், முலை, கூந்தல், கண், ஏடு, தோடு, தாள், ஓலை, ஈர்க்கு, மடல், பாளை, குரும்பை, குலை, நுகம்பு, தாறு, சுளை, இலை, நெல், குரல் வை உறுப்புச் சொல்;
154 சொல்லதிகாரம் - பெயரியல் யை ஈரெழுத்தானும் - பொதுவெழுத்தானும் சிறப்பெழுத்தானும் இன வன வடசொல் - இம்மூவகையான் நடப்பனவாம் ஆரியச் சொற்கள் என்றவாறு . ( 17 ) பெயர்ச்சொல் 274. இடுகுறி காரண மரபொ டாக்கம் தொடர்ந்து தொழிலல காலந் தோற்றா வேற்றுமைக் கிடனாய்த் திணைபா லிடத்தொன் றேற்பவும் பொதுவு மாவன பெயரே . சூ - ம் பெயர்க்குப் பொது இலக்கணமும் அதன் பகுதியும் கூறு கின்றது . ( - ள் ) இடுகுறி - தனித்தும் தொகுத்தும் மறைத்தும் வழங்குதற் பொருட்டு இதற்கிது பெயரென்று இட்ட இடுகுறியும் காரணம் - பொருளாதி ஆறும் கருத்தாவும் மிகவுமான காரணமும் மரபொடு - இதற்கு இவ்வாறு சொல்ல வேண்டுமென்னும் மரபால் வரும் காரணமும் ஆக்கம் - ஒன்றன் பெயரே ஒன்றற்காக்க ஆகுதலும் தொடர்ந்து - இந்நான்கு பகுதியையும் பற்றி தொழிலல காலந் தோற்றா - வினையாலணையும் பெயர் ஒன்றும் காலங் காட்டி அல் லன காலங் காட்டாவாம் ; வேற்றுமைக்கு இடனாய் - எட்டு வேற்று மையும் சார்தற்கிடனாய் திணை பால் இடத்து ஒன்றேற்பவும் - திணை பால் இடங்களில் ஓர் திணை ஓர் பால் இடத்திற்கே உரிய வாகியும் பொதுவும் - திணை பால் இடங்களிற் பலவிற்கு உரிய வாகியும் ஆவன பெயரே - இவ்வாறு வருவன பெயர்களாம் என்ற வாறு . - ம் : கொற்றன் சாத்தன் தேவன் பூதன் நாகன் தாழி கோதை முட்டை எனத் தனித்து வழங்கிடுகுறிப் பெயர் சனம் படை சேனை நிரை தொறு உலகு நாடு ஊர் எனத் தொகுத்து வழங்கிடுகுறிப் பெயர் . இடக்கரடக்கல் முதல் மூன்றும் மறைத்து வழங்கிடுகுறிப் பெயர் . பொன்னன் நிலத்தன் காரான் முடவன் கரியன் உழவன் எனப் பொருளாதி ஆறான் வந்த காரணப் பெயர் . கமுகந் தோட்டம் காரைக்காடு மிகுதி காரணமாக வந்த காரணப் பெயர் . குழவி மகவு பிள்ளை பார்ப்பு குருளை மறி கன்று குட்டி பொரி களபம் இவ்விளமைச் சொற்கள் மரபு காரணத்தான் வந்த மரபுப் பெயர் . கைவிரல் நுதல் முலை கூந்தல் கண் ஏடு தோடு தாள் ஓலை ஈர்க்கு மடல் பாளை குரும்பை குலை நுகம்பு தாறு சுளை இலை நெல் குரல் வை உறுப்புச் சொல் ;