நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

148 சொல்லதிகாரம் - பெயரியல் சூ-ம், அலியது தன்மை உயர்திணை ஆணிலும் பெண்ணிலும் அடங் குமெனக் கூறியது. (இ-ள்) பெண்மை விட்டு - பெண்மையினை நீங்கி, ஆண் அவாவுவ பேடு - ஆண் தன்மையினை அவாவுவனவாகிய பேடுகள், ஆண்பால் - உயர்திணை ஆண்பாலனையவாம்; ஆண்மை விட்டு - ஆண் தன்மை. மினை நீங்கி, அல்லது அவாவு - பெண் தன்மையினை அவாவுவன வாகிய பேடுகள், பெண்பால் - உயர்திணைப் பெண்பாலனையவாம்; இருமையும் - இவ்விருவரது தன்மையும் மக்கட் கதியின எனினும் அத்தன்மை நிரம்பாமையின், அஃறிணை அன்னவும் ஆகும் - அஃ றிணை போலவுமாம், முடிவின் வாய்பாட்டின் கண் என்றவாறு. உ-ம்: பேடன் வந்தான், பேடி வந்தாள், பேடர் வந்தார், பேடியர் வந்தார், பேடு வந்தது, பேடுகள் வந்தன என வரும். “அழிதூஉ வகையு மவற்றின் பால்” என்றார் அவினயனார். அலி மகண்மா. (7) 264. படர்க்கை வினைமுற்று நாமங் குறிப்பிற் பெறப்படந் திணைபா லனைத்து மேனை இடத்தவற் றொருமை பன்மைப் பாலே. சூ-ம், திணையும் பாலும் தெரிதற்கு ஓர் விதி கூறியது. (இ-ள்) படர்க்கை. வினைமுற்று - படர்க்கை முற்றுவினையானும், நாமங் குறிப்பிற் - படர்க்கைப் பெயராலும் சொல்லுவான் குறிப்பா னும், பெறப்படும் திணைபால் அனைத்தும் - இரு திணையும் ஐம் பாலும் அறியப்படும்; ஏனைமிடத்து - ஒழிந்த தன்மை வினைமுற் றிடத்தும் தன்மைப் பெயரிடத்தும் முன்னிலை வினைமுற்றிடத்தும் முன்னிலைப் பெயரிடத்தும், அவற்று - அவ்விரண்டு இடத்தானும், ஒருமை பன்மைப் பாலே - ஒருமைப் பாலும் பன்மைப் பாலும் அறியப் படுவனவாம் என்றவாறு. உ-ம்: உண்டான், உண்டாள், உண்டார், உண்டது, உண்டன எனப் படர்க்கை முற்று வினையாற் றிணை பால் விளங்கின. அவன், அவள், அவர், அது, அவை எனப் படர்க்கைப் பெய ராற் றிணையும் பாலும் விளங்கின. இனி, நீ வருதலான் அறிவு பெற்றேன், நீ வருதலான் ஆகரம் பெற்றேன் என இவை குறிப்பால் உயர்திணை ஆண்பாலாயிற்று. நீர் உதவலான் முல்லை அரும்பின, நீர் தொக்கு நிற்றலான் உடம்பாயிற்று எனக் குறிப்பான் மழையும் ஐம்பூதமுமென அஃறிணை ஒரு மைப் பன்மை விளங்கின. ஒருவரால் அரிய தவம் பெற்றேன் என்பது ஆண்பால் என்பதும் ஒருவரால் அரிய மடல் பெற்றேன்
148 சொல்லதிகாரம் - பெயரியல் சூ - ம் அலியது தன்மை உயர்திணை ஆணிலும் பெண்ணிலும் அடங் குமெனக் கூறியது . ( - ள் ) பெண்மை விட்டு - பெண்மையினை நீங்கி ஆண் அவாவுவ பேடு - ஆண் தன்மையினை அவாவுவனவாகிய பேடுகள் ஆண்பால் - உயர்திணை ஆண்பாலனையவாம் ; ஆண்மை விட்டு - ஆண் தன்மை . மினை நீங்கி அல்லது அவாவு - பெண் தன்மையினை அவாவுவன வாகிய பேடுகள் பெண்பால் - உயர்திணைப் பெண்பாலனையவாம் ; இருமையும் - இவ்விருவரது தன்மையும் மக்கட் கதியின எனினும் அத்தன்மை நிரம்பாமையின் அஃறிணை அன்னவும் ஆகும் - அஃ றிணை போலவுமாம் முடிவின் வாய்பாட்டின் கண் என்றவாறு . - ம் : பேடன் வந்தான் பேடி வந்தாள் பேடர் வந்தார் பேடியர் வந்தார் பேடு வந்தது பேடுகள் வந்தன என வரும் . அழிதூஉ வகையு மவற்றின் பால் என்றார் அவினயனார் . அலி மகண்மா . ( 7 ) 264. படர்க்கை வினைமுற்று நாமங் குறிப்பிற் பெறப்படந் திணைபா லனைத்து மேனை இடத்தவற் றொருமை பன்மைப் பாலே . சூ - ம் திணையும் பாலும் தெரிதற்கு ஓர் விதி கூறியது . ( - ள் ) படர்க்கை . வினைமுற்று - படர்க்கை முற்றுவினையானும் நாமங் குறிப்பிற் - படர்க்கைப் பெயராலும் சொல்லுவான் குறிப்பா னும் பெறப்படும் திணைபால் அனைத்தும் - இரு திணையும் ஐம் பாலும் அறியப்படும் ; ஏனைமிடத்து - ஒழிந்த தன்மை வினைமுற் றிடத்தும் தன்மைப் பெயரிடத்தும் முன்னிலை வினைமுற்றிடத்தும் முன்னிலைப் பெயரிடத்தும் அவற்று - அவ்விரண்டு இடத்தானும் ஒருமை பன்மைப் பாலே - ஒருமைப் பாலும் பன்மைப் பாலும் அறியப் படுவனவாம் என்றவாறு . - ம் : உண்டான் உண்டாள் உண்டார் உண்டது உண்டன எனப் படர்க்கை முற்று வினையாற் றிணை பால் விளங்கின . அவன் அவள் அவர் அது அவை எனப் படர்க்கைப் பெய ராற் றிணையும் பாலும் விளங்கின . இனி நீ வருதலான் அறிவு பெற்றேன் நீ வருதலான் ஆகரம் பெற்றேன் என இவை குறிப்பால் உயர்திணை ஆண்பாலாயிற்று . நீர் உதவலான் முல்லை அரும்பின நீர் தொக்கு நிற்றலான் உடம்பாயிற்று எனக் குறிப்பான் மழையும் ஐம்பூதமுமென அஃறிணை ஒரு மைப் பன்மை விளங்கின . ஒருவரால் அரிய தவம் பெற்றேன் என்பது ஆண்பால் என்பதும் ஒருவரால் அரிய மடல் பெற்றேன்