நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

140 எழுத்ததிகாரம் - உருபு புணரியல் (இ-ள்) தான் தாம் நாம் முதல் குறுகும் - தான், தாம், நாம் என்னும் இம் மூன்று சொல்லின் முதனின்ற நெட்டெழுத்துக் குறுகும், யான் யாம் நீ நீர - யானென்றும் யாமென்றும் நீயென்னும் நீரென்றும் வரும் இந்நான்கு சொல்லும், என் எம் நின் நும் ஆம் - முறையே யான் என் னென்றும் யாம் எம்மென்றும் நீ நின்னென்றும் நீர் நும்மென்றும் கூறப் படும், பிற - பிறவுமாம்; அவை நீ உன்னென்றும் நீர் உம்மென்றும் வரும், குவ்வின் அவ்வரும் - அங்ஙனம் திரிந்து நின்றவிடத்து நான் காம் வேற்றுமைக் குவ்வுருபு புணருமிடத்து இடையே அகரச் சாரியை பெறும், நான்கு ஆறு இரட்டல - நான்காமுருபும் ஆறாமுரு பும் புணருமிடத்து இடையே குற்றொற்று இரட்டாவாம். உ-ம்: தன்னை, தன்னொடு, தனக்கு, தன்னின், தனது, தன்கண், தம், நம், என், எம், நின், நும், உன், உம் சொற்களோடு உருபு பெற்றுத் திரிந்தது காண்க. தனக்கு, எனக்கு எனக் குவின் அகரச் சாரியை வந்தவாறு காண்க. தனக்கு, தனது என நான்க னுருபும் ஆறனுருபும் வரத் தனிக் குறில் முன் ஒற்று இரட்டாத வாறு காண்க. (8) 247. ஆமா கோனவ் வனையவும் பெறுமே. சூ-ம், ஆ மா, கோ என்னும் இம் மூன்று சொல்லிற்கும் ஒருசார் சாரியை பெறுமாறு கூறியது. (இ-ள்) ஆமா கோ - ஆ, மா, கோவென்னும் இம்மூன்று பெயரும், னவ்வணையவும் பெறுமே - னகரச் சாரியை பெறவும் கூடும் என்றவாறு. உ-ம்: ஆன், மான், கோன் என வரும். உம்மையால் ஆவை, மாவை, கோவை எனவும் ஆவினை, மாவினை, கோவினை எனவும் வரும். ஊ, ஊன் என்று வருவனவும் (9) 248. ஒன்று முதலெட் டளவா மெண்ணூர் பத்தின் முன் ஆள்வரிற் பவ்வொற் றொழியமேல் எல்லா மோடு மொன்பது மிற்றே. சூ-ம், ஒன்று முதல் எட்டீறாம் எண்களோடு பத்தென்னும் எண்ணுப் பெயர் வந்து புணர்ந்து ஒன்றாய் நின்ற சொற்கள் சாரியை பெற்றுத் திரியுமாறு கூறியது. உள. (இ-ள்) ஒன்று முதல் எட்டளவாம் எண்ணூர் - ஒன்று முதலாக எட்டு ஈறாக நின்ற எண்களின் மேலே ஊர்ந்து வரும், பத்தின் முன் ஆன்வரில்
140 எழுத்ததிகாரம் - உருபு புணரியல் ( - ள் ) தான் தாம் நாம் முதல் குறுகும் - தான் தாம் நாம் என்னும் இம் மூன்று சொல்லின் முதனின்ற நெட்டெழுத்துக் குறுகும் யான் யாம் நீ நீர - யானென்றும் யாமென்றும் நீயென்னும் நீரென்றும் வரும் இந்நான்கு சொல்லும் என் எம் நின் நும் ஆம் - முறையே யான் என் னென்றும் யாம் எம்மென்றும் நீ நின்னென்றும் நீர் நும்மென்றும் கூறப் படும் பிற - பிறவுமாம் ; அவை நீ உன்னென்றும் நீர் உம்மென்றும் வரும் குவ்வின் அவ்வரும் - அங்ஙனம் திரிந்து நின்றவிடத்து நான் காம் வேற்றுமைக் குவ்வுருபு புணருமிடத்து இடையே அகரச் சாரியை பெறும் நான்கு ஆறு இரட்டல - நான்காமுருபும் ஆறாமுரு பும் புணருமிடத்து இடையே குற்றொற்று இரட்டாவாம் . - ம் : தன்னை தன்னொடு தனக்கு தன்னின் தனது தன்கண் தம் நம் என் எம் நின் நும் உன் உம் சொற்களோடு உருபு பெற்றுத் திரிந்தது காண்க . தனக்கு எனக்கு எனக் குவின் அகரச் சாரியை வந்தவாறு காண்க . தனக்கு தனது என நான்க னுருபும் ஆறனுருபும் வரத் தனிக் குறில் முன் ஒற்று இரட்டாத வாறு காண்க . ( 8 ) 247. ஆமா கோனவ் வனையவும் பெறுமே . சூ - ம் மா கோ என்னும் இம் மூன்று சொல்லிற்கும் ஒருசார் சாரியை பெறுமாறு கூறியது . ( - ள் ) ஆமா கோ - மா கோவென்னும் இம்மூன்று பெயரும் னவ்வணையவும் பெறுமே - னகரச் சாரியை பெறவும் கூடும் என்றவாறு . - ம் : ஆன் மான் கோன் என வரும் . உம்மையால் ஆவை மாவை கோவை எனவும் ஆவினை மாவினை கோவினை எனவும் வரும் . ஊன் என்று வருவனவும் ( 9 ) 248. ஒன்று முதலெட் டளவா மெண்ணூர் பத்தின் முன் ஆள்வரிற் பவ்வொற் றொழியமேல் எல்லா மோடு மொன்பது மிற்றே . சூ - ம் ஒன்று முதல் எட்டீறாம் எண்களோடு பத்தென்னும் எண்ணுப் பெயர் வந்து புணர்ந்து ஒன்றாய் நின்ற சொற்கள் சாரியை பெற்றுத் திரியுமாறு கூறியது . உள . ( - ள் ) ஒன்று முதல் எட்டளவாம் எண்ணூர் - ஒன்று முதலாக எட்டு ஈறாக நின்ற எண்களின் மேலே ஊர்ந்து வரும் பத்தின் முன் ஆன்வரில்