நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

138) எழுத்ததிகாரம் - உருபு புணரியல் பதப்புணர்ச்சிக்கண் புளியங்காய் எனச் சாரியை வேண்டி வந் தது; அத்திக்காய் என வேண்டாது வந்தது. உருபு புணர்ச்சிக்கண் மலையுச்சி, மலையியினுச்சி என வேண்டியும் வேண்டாமலும் வந்தது. மரத்தை மரத்தால் என வேண்டியும் வந்தன. மரக்கு, மரக்கரை என வேண்டாமலும் வரும். வேயை, வேயால் என வேண்டாது வந்தன. விளவை, விளவினை, குழியை, குழியினை என ஒன்றற்கே வேண்டி யும் வேண்டாமலும் வந்தன. (4) சாரியைகள் இவையென்பது 243. அன் ஆன் இன் அல் அற்றிற் றத்தம் தம் நம் நும் ஏ அ உ ஐகுன் இன்ன பிறவும் பொதுச்சா ரியையே. சூ-ம், மேற் சாரியை என்றார்; அவை இவையெனக் கூறியது. (இ-ள்) அன் ஆன் இன் அல் அற்றிற் றத்தம் - அன், ஆன், இன், அல், அற்று, இற்று, அத்து, அம், தம்நம் நும்மே - தம், நம், நும், ஏ, அஉ ஐகுன் - அ, உ, ஐ, கு, ன், இன்ன பிறவும் - இப்பதினேழு சாரி யையும் இவை போல்வன பிறவும், பொதுச்சாரியையே - விகுதி பதம் உருபு முதலான சாரியையாம் என்றவாறு. உ-ம்: ஒன்றன் கூட்டம், ஒரு பாற்கு, வண்டின் கால், “பூநறுந் தொடையல் சூடிய,” பலவற்றை, பதிற்றுப்பத்து, மரத்திலை, புளியங்காய், எல்லார்தம்மையும், எல்லார்நம்மையும், எல்லீர் நும்மையும், கலனே தூணி, குன்றக்கூகை, சாத்தனுக்கு, பண் டைச்சாத்தன், மொழிகுவான், ஆன்கன்று என முறையே காண்க. “பிற” என்றதில் ஞான்று, கேளு, ஒன் முதலாயின கொள்க. (5) எல்லாமென்னும் பொதுப்பெயர் சாரியை பெறுமாறு 244. எல்லா மென்ப திழிதிணை யாயின் அற்றோ டுருபின் மேலும் முறுமே அன்றே னம்மிடை யடைந்தற் றாகும். சூ-ம், ஒரு சார் சாரியை வந்து பொருந்துமாறு கூறியது. (இ-ள்) எல்லா மென்ப திழிதிணை யாயின் - எல்லாம் என்னும் மகர வீற்று விரவுப் பெயர் அஃறிணைப் பெயரான காலத்து, அற்றோடு உருபின் மேல் உம்முறுமே - அற்றுச் சாரியையும் உருபின் மேல் உம் என்னும் சாரியையும் பெறும், அன்றேல் - அஃறிணையன்றி எல்லாம்
138 ) எழுத்ததிகாரம் - உருபு புணரியல் பதப்புணர்ச்சிக்கண் புளியங்காய் எனச் சாரியை வேண்டி வந் தது ; அத்திக்காய் என வேண்டாது வந்தது . உருபு புணர்ச்சிக்கண் மலையுச்சி மலையியினுச்சி என வேண்டியும் வேண்டாமலும் வந்தது . மரத்தை மரத்தால் என வேண்டியும் வந்தன . மரக்கு மரக்கரை என வேண்டாமலும் வரும் . வேயை வேயால் என வேண்டாது வந்தன . விளவை விளவினை குழியை குழியினை என ஒன்றற்கே வேண்டி யும் வேண்டாமலும் வந்தன . ( 4 ) சாரியைகள் இவையென்பது 243. அன் ஆன் இன் அல் அற்றிற் றத்தம் தம் நம் நும் ஐகுன் இன்ன பிறவும் பொதுச்சா ரியையே . சூ - ம் மேற் சாரியை என்றார் ; அவை இவையெனக் கூறியது . ( - ள் ) அன் ஆன் இன் அல் அற்றிற் றத்தம் - அன் ஆன் இன் அல் அற்று இற்று அத்து அம் தம்நம் நும்மே - தம் நம் நும் அஉ ஐகுன் - கு ன் இன்ன பிறவும் - இப்பதினேழு சாரி யையும் இவை போல்வன பிறவும் பொதுச்சாரியையே - விகுதி பதம் உருபு முதலான சாரியையாம் என்றவாறு . - ம் : ஒன்றன் கூட்டம் ஒரு பாற்கு வண்டின் கால் பூநறுந் தொடையல் சூடிய பலவற்றை பதிற்றுப்பத்து மரத்திலை புளியங்காய் எல்லார்தம்மையும் எல்லார்நம்மையும் எல்லீர் நும்மையும் கலனே தூணி குன்றக்கூகை சாத்தனுக்கு பண் டைச்சாத்தன் மொழிகுவான் ஆன்கன்று என முறையே காண்க . பிற என்றதில் ஞான்று கேளு ஒன் முதலாயின கொள்க . ( 5 ) எல்லாமென்னும் பொதுப்பெயர் சாரியை பெறுமாறு 244. எல்லா மென்ப திழிதிணை யாயின் அற்றோ டுருபின் மேலும் முறுமே அன்றே னம்மிடை யடைந்தற் றாகும் . சூ - ம் ஒரு சார் சாரியை வந்து பொருந்துமாறு கூறியது . ( - ள் ) எல்லா மென்ப திழிதிணை யாயின் - எல்லாம் என்னும் மகர வீற்று விரவுப் பெயர் அஃறிணைப் பெயரான காலத்து அற்றோடு உருபின் மேல் உம்முறுமே - அற்றுச் சாரியையும் உருபின் மேல் உம் என்னும் சாரியையும் பெறும் அன்றேல் - அஃறிணையன்றி எல்லாம்