நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

124 எழுத்ததிகாரம் - மெய்யீற்றுப் புணரியல் பெயரும் வேற்றுமைக்கண் இயல்பாயின. எட் கடிது, சிறிது, தீது, பெரிது, எனவும் சாட்கோல் எனவும் அல்வழிக்கண் திரிந்தன. உம்மையால் திரியாமையே வலியுடைத்து. “பிற” ஏன்றதினாலே கண்கடுமை அட்டூண்டுழனி என வருவனவும் கொள்க. (8) 211. னஃகான் கிளைப்பெய ரியல்பு மஃகான் அடைவு மாகும் வேற்றுமைப் பொருட்கே. சூ-ம், னகாரவீற்றுச் சாதிப் பெயர் புணருமாறு கூறியது. (இ-ள்) னஃகான் கிளைப்பெயர் - நிலைமொழி னகாரவீற்றுச் சாதிப் பெயர்கள், இயல்பும் - மூவினமும் வர இயல்பாய் முடிதலும், அஃகான் அடைவுமாகும் - மூவினமும் வர அகரம் பெறுதலுமாம், வேற்றுமைப் பொருட்கே - வேற்றுமைப் பொருட் புணர்ச்சிக்கண் என்றவாறு. உ-ம்: எயின் குடி, சேரி, தோட்டம், பாடி, ஞாற்சி, நீட்சி, மாட்சி, யாப்பு, வலிமை என இயல்பாயின. எயினக்கன்னி, எயினப் பிள்ளை, மரபு, வரைவு என அகாரம் பெற்றன. சாதியும் குழுவும் அஃறிணையாகலின் வேறு எடுத்து ஓதினார் என்க. (9) 212. மீன்றவ் வொடுபொரூஉம் வேற்றுமை வழியே. சூ-ம், மீனென்னும் னகரவிற்றுச் சொல்லின் விகாரம் கூறியது. (இ-ள்) மீன் - மீனென்னும் நிலைமொழி ஈற்றினின்ற னகரவொற்று, றவ்வொடு பொரூஉம் - வல்லெழுத்து வரின் றகரத்தோடு உறழ்ந்து வருதலுமாம், வேற்றுமை வழியே - வேற்றுமைப் பொருட் புணர்ச்சிக் கண் என்றவாறு. உ-ம்: மீன் கண், மீற்கண், செவி, தலை, புறம் என வரும்.(10) 213. தேன்மொழி மெய்வரி னியல்பு மென்மை மேவி னிறுதி யழிவும் வலிவரின் ஈறுபோய் வலிமெலி மிகலுமா மிருவழி. சூ-ம், தேனென்னும் னகரவீற்று. (இ-ள்) தேன்மொழி - தேனென்னும் நிலைமொழி ஈற்றின் னகர ஒற்று, மெய் வரின் - வருமொழி முதல் ஒன்பது மெய்யும் வந்தால், இயல்பும் - ஈறு கெடாமல் இயல்பாய் முடிதலும், மென்மை மேவின் - வருமொழி முதல் மெல்லினம் வந்தால், இறுதியழிவும் - நிலைமொழி
124 எழுத்ததிகாரம் - மெய்யீற்றுப் புணரியல் பெயரும் வேற்றுமைக்கண் இயல்பாயின . எட் கடிது சிறிது தீது பெரிது எனவும் சாட்கோல் எனவும் அல்வழிக்கண் திரிந்தன . உம்மையால் திரியாமையே வலியுடைத்து . பிற ஏன்றதினாலே கண்கடுமை அட்டூண்டுழனி என வருவனவும் கொள்க . ( 8 ) 211 . னஃகான் கிளைப்பெய ரியல்பு மஃகான் அடைவு மாகும் வேற்றுமைப் பொருட்கே . சூ - ம் னகாரவீற்றுச் சாதிப் பெயர் புணருமாறு கூறியது . ( - ள் ) னஃகான் கிளைப்பெயர் - நிலைமொழி னகாரவீற்றுச் சாதிப் பெயர்கள் இயல்பும் - மூவினமும் வர இயல்பாய் முடிதலும் அஃகான் அடைவுமாகும் - மூவினமும் வர அகரம் பெறுதலுமாம் வேற்றுமைப் பொருட்கே - வேற்றுமைப் பொருட் புணர்ச்சிக்கண் என்றவாறு . - ம் : எயின் குடி சேரி தோட்டம் பாடி ஞாற்சி நீட்சி மாட்சி யாப்பு வலிமை என இயல்பாயின . எயினக்கன்னி எயினப் பிள்ளை மரபு வரைவு என அகாரம் பெற்றன . சாதியும் குழுவும் அஃறிணையாகலின் வேறு எடுத்து ஓதினார் என்க . ( 9 ) 212. மீன்றவ் வொடுபொரூஉம் வேற்றுமை வழியே . சூ - ம் மீனென்னும் னகரவிற்றுச் சொல்லின் விகாரம் கூறியது . ( - ள் ) மீன் - மீனென்னும் நிலைமொழி ஈற்றினின்ற னகரவொற்று றவ்வொடு பொரூஉம் - வல்லெழுத்து வரின் றகரத்தோடு உறழ்ந்து வருதலுமாம் வேற்றுமை வழியே - வேற்றுமைப் பொருட் புணர்ச்சிக் கண் என்றவாறு . - ம் : மீன் கண் மீற்கண் செவி தலை புறம் என வரும் . ( 10 ) 213. தேன்மொழி மெய்வரி னியல்பு மென்மை மேவி னிறுதி யழிவும் வலிவரின் ஈறுபோய் வலிமெலி மிகலுமா மிருவழி . சூ - ம் தேனென்னும் னகரவீற்று . ( - ள் ) தேன்மொழி - தேனென்னும் நிலைமொழி ஈற்றின் னகர ஒற்று மெய் வரின் - வருமொழி முதல் ஒன்பது மெய்யும் வந்தால் இயல்பும் - ஈறு கெடாமல் இயல்பாய் முடிதலும் மென்மை மேவின் - வருமொழி முதல் மெல்லினம் வந்தால் இறுதியழிவும் - நிலைமொழி