நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

100 உயிரீற்றுப் புணரியல் இடைந்தது, ஈறிற்று, உடைந்தது, ஊறிற்று, எழுந்தது, ஏறிற்று, ஐது, ஒழிந்தது, ஓங்கிற்று என வருவித்து விளவ டைந்தது, விளவாடிற்று என எல்லாவற்றிற்கும் ஒட்டி இடையே வகர உடம்படுமெய் வந்தவாறு காண்க. விளவழகு, விளவாட் டம், விளவிசைவு என வேற்றுமைப் புணர்ச்சிக்கும் ஒட்டி இடையே வகர உடம்படுமெய் வந்தவாறு காண்க. "ஏயேயிவ ளொருத்தி பேடியோ வென்றார்” (சீவக.652), சேவழகு என ஏகாரத்தின் முன் யகரமும் வகரமும் வந்தன காண்க. (12) 163. எகர வினாமுச் சுட்டின் முன்னர் உயிரும் யகரமு மெய்தின் வவ்வும் பிறவரி னவையுந் தூக்கிற் கட்டு நீளின் யகரமுந் தோன்றுத னெறியே. சூ-ம், வினாவும் சுட்டும் புணருமாறு கூறியது. (இ-ள்) எகர வினா முச்சுட்டின் முன்னர் - எகர வினா முன்னும் மூன்று சுட்டுக்களின் முன்னும், உயிரும் யகரமும் எய்தின் - வருமொழி முத லாக உயிர்களும் யகரமும் வந்தால், வவ்வும் - இடையே வகர வொற்று வந்து பொருந்தும்; பிற வரின் - யகரமொழிந்த ஒன்பது மெய்யும் வந்தால், அவையும் - வந்த வந்த ஒற்றுக்களே இரட்டித் தலும், தூக்கிற் சுட்டு நீளின் - செய்யுட்கண்ணே சுட்டு நீண்டு இசைத்த வழி, யகரமும் - இடையே யகரவொற்று மிகுதலும், தோன் றுதல் நெறியே - உண்டாய் வருதல் முறைமையாம் என்றவாறு. உ-ம்: எவ்வணி, எவ்யானை, அவ்வணி, அவ்யானை, இவ் வணி, இவ்யானை, உவ்வணி, உவ்யானை எனவும் எக்குதிரை, எச்சேனை, எத்தண்டு, எந்நாடு, எப்படை, எம்மனை, எவ்வரை, எஞ்ஞாலம், எங்ஙனம் எனவும் சுட்டுக்கு மிகுந்த அடைவே கொள்க 'ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகத்து' (தொல். பாயி ரம்) எனவும், “ஆயிரு திணையி னிசைக்குமன் சொல்லே” (தொல். சொல். 1) எனவும், “ஆமிரு பாற்சொல்” (தொல். சொல். 3) எனவும் வரும். “நெறியே”யென்ற மிகையானே யா வினா முன்னும் ஙகாரம் மிகும் என்பதுவும் கொள்க.(13) 164. உயிர்வரி னுக்குறண் மெய்விட் டோடும் யவ்வரி னிய்யா முற்றுமற் றொரோவழி. சூ-ம், குற்றுகரவீற்றிலும் முற்றுகரவீற்றிலும் உயிரும் யகரமும் வந்து புணருமாறு கூறியது. (இ-ள்) உயிர் வரின் - வருமொழி முதலாக உயிர் வந்தால், உக் -குறள்.- நிலைமொழி ஈற்றிற் குற்றியலுகரம், மெய் விட்டோடும் -
100 உயிரீற்றுப் புணரியல் இடைந்தது ஈறிற்று உடைந்தது ஊறிற்று எழுந்தது ஏறிற்று ஐது ஒழிந்தது ஓங்கிற்று என வருவித்து விளவ டைந்தது விளவாடிற்று என எல்லாவற்றிற்கும் ஒட்டி இடையே வகர உடம்படுமெய் வந்தவாறு காண்க . விளவழகு விளவாட் டம் விளவிசைவு என வேற்றுமைப் புணர்ச்சிக்கும் ஒட்டி இடையே வகர உடம்படுமெய் வந்தவாறு காண்க . ஏயேயிவ ளொருத்தி பேடியோ வென்றார் ( சீவக .652 ) சேவழகு என ஏகாரத்தின் முன் யகரமும் வகரமும் வந்தன காண்க . ( 12 ) 163 . எகர வினாமுச் சுட்டின் முன்னர் உயிரும் யகரமு மெய்தின் வவ்வும் பிறவரி னவையுந் தூக்கிற் கட்டு நீளின் யகரமுந் தோன்றுத னெறியே . சூ - ம் வினாவும் சுட்டும் புணருமாறு கூறியது . ( - ள் ) எகர வினா முச்சுட்டின் முன்னர் - எகர வினா முன்னும் மூன்று சுட்டுக்களின் முன்னும் உயிரும் யகரமும் எய்தின் - வருமொழி முத லாக உயிர்களும் யகரமும் வந்தால் வவ்வும் - இடையே வகர வொற்று வந்து பொருந்தும் ; பிற வரின் - யகரமொழிந்த ஒன்பது மெய்யும் வந்தால் அவையும் - வந்த வந்த ஒற்றுக்களே இரட்டித் தலும் தூக்கிற் சுட்டு நீளின் - செய்யுட்கண்ணே சுட்டு நீண்டு இசைத்த வழி யகரமும் - இடையே யகரவொற்று மிகுதலும் தோன் றுதல் நெறியே - உண்டாய் வருதல் முறைமையாம் என்றவாறு . - ம் : எவ்வணி எவ்யானை அவ்வணி அவ்யானை இவ் வணி இவ்யானை உவ்வணி உவ்யானை எனவும் எக்குதிரை எச்சேனை எத்தண்டு எந்நாடு எப்படை எம்மனை எவ்வரை எஞ்ஞாலம் எங்ஙனம் எனவும் சுட்டுக்கு மிகுந்த அடைவே கொள்க ' ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகத்து ' ( தொல் . பாயி ரம் ) எனவும் ஆயிரு திணையி னிசைக்குமன் சொல்லே ( தொல் . சொல் . 1 ) எனவும் ஆமிரு பாற்சொல் ( தொல் . சொல் . 3 ) எனவும் வரும் . நெறியே யென்ற மிகையானே யா வினா முன்னும் ஙகாரம் மிகும் என்பதுவும் கொள்க . ( 13 ) 164. உயிர்வரி னுக்குறண் மெய்விட் டோடும் யவ்வரி னிய்யா முற்றுமற் றொரோவழி . சூ - ம் குற்றுகரவீற்றிலும் முற்றுகரவீற்றிலும் உயிரும் யகரமும் வந்து புணருமாறு கூறியது . ( - ள் ) உயிர் வரின் - வருமொழி முதலாக உயிர் வந்தால் உக் -குறள்.- நிலைமொழி ஈற்றிற் குற்றியலுகரம் மெய் விட்டோடும் -