நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 99 வல்லினம் - வருமொழி முதல் முன் வல்லினம் வந்தால், இயல்பொடு விகற்பே - இயல்பாகியும் விகற்பாகியும் புணரும் என்றவாறு. உ-ம்: உண்டி, தின்றி, உண்டனை, தின்றனை, உண்டாய், தின்றாய், உண்டனிர், தின்றனிர் என நிறுத்தி, கொற்றா, சாத்தா, தேவா, பூதா எனவும் கொற்றரே, சாத்தரே தேவரே, பூதரே எனவும் வருவித்து முன்னிலை வினைமுற்றுச் சொல் முன் இயல்பாயினவாறு காண்க. சேர், தாழ் என நிறுத்தி, கொற்றா, சாத்தா, தேவா, பூதா என வருவித்து முன்னிலை ஏவல் வினை முன் வல்லினம் வந்து இயல் பாயினவாறு காண்க. நட கொற்றா நடக் கொற்றா, ஈர் கொற்றா, ஈர்க் கொற்றா, எய் கொற்றா, எய்க் கொற்றா, தாழ் கொற்றா, தாழ்க் கொற்றா என விகற்பமும் கண்டுகொள்க. ழவ்வீறு முன்னிலை வினை முற்றுச்சொல் ஏலாமையிற் காட்டிற்றிலம். ஏவல் முன்பு ஓதி யது விளங்குதற் கென்க. “உ.யிரீ றாகிய முன்னிலைக் கிளவி யும், (புள்ளியிறுதி முன்னிலைக் கிளவியும்,) இயல்பாகுநவும் உறழா குநவுமென், றாமீ ரியல வல்லெழுத்து வரின் என்பது தொல்காப்பியம் (எழு.151). குற்றெழுத்தோரெழுத்து முன் னிலை ஏவல் வினைச்சொல் முன் மிக்கே முடிவன கொள்க. (11) உயிரீற்றுச் சிறப்புப் புணர்ச்சி 162. ஈ ஐவழி யவ்வு மேனை உயிர்வழி வவ்வு மேமுனிவ் விருமையும் உயிர்வரி னுடம்படு மெய்யென் றாகும். சூ-ம், உயிரீற்று மொழிமுன் உயிர் முதன்மொழி வந்து புணருமாறு கூறியது. (இ-ள்) இ ஈ ஐ வழி யவ்வும் - இகர ஈகார ஐகாரங்களின் வழியே யகரமும், ஏனை உயிர் வழி வவ்வும் - இவையெ ழிந்த அஆ உ° ஒஓ ஔ என்னும் இவ்வேழு உயிர்களின் முன்னே வவ்வும், ஏ முன் இவ்விருமையும் - ஏகாரத்தின் வழியே யகாரமும் வகாரமும் உயிர் களின் முன் மொழிமுதல் உயிர் வந்தால், உடம்படுமெய் யென்றாகும் - உடம்படுமெய்யென்று பெயரவாய் வரும் என்றவாறு. உ-ம்: மணி, தீ, மலை என நிறுத்தி அடைந்தது. ஆடிற்று, இடைந்தது, ஈறிற்று, உடைந்தது, ஊறிற்று, எழுந்தது, எறிந்தது, ஏறிற்று, ஐது, ஒழிந்தது, ஓங்கிற்று என வருவித்து மணியடைந்தது மணியாடிற்று என எல்லாவற்றோடும் ஒட்டி இடையே யகர உடம்படுமெய் வந்தவாறு காண்க. மணியழகு, மணியாட்டம் என வேற்றுமைப் பொருட்கும் ஒட்டுக. ஒளகாரம் தானாக மொழிக்கு முதலாகவில்லை என்க. விள, பலா, கடு, பூ, நொ, சோ, ஔ என நிறுத்தி அடைந்தது, ஆடிற்று,
நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 99 வல்லினம் - வருமொழி முதல் முன் வல்லினம் வந்தால் இயல்பொடு விகற்பே - இயல்பாகியும் விகற்பாகியும் புணரும் என்றவாறு . - ம் : உண்டி தின்றி உண்டனை தின்றனை உண்டாய் தின்றாய் உண்டனிர் தின்றனிர் என நிறுத்தி கொற்றா சாத்தா தேவா பூதா எனவும் கொற்றரே சாத்தரே தேவரே பூதரே எனவும் வருவித்து முன்னிலை வினைமுற்றுச் சொல் முன் இயல்பாயினவாறு காண்க . சேர் தாழ் என நிறுத்தி கொற்றா சாத்தா தேவா பூதா என வருவித்து முன்னிலை ஏவல் வினை முன் வல்லினம் வந்து இயல் பாயினவாறு காண்க . நட கொற்றா நடக் கொற்றா ஈர் கொற்றா ஈர்க் கொற்றா எய் கொற்றா எய்க் கொற்றா தாழ் கொற்றா தாழ்க் கொற்றா என விகற்பமும் கண்டுகொள்க . ழவ்வீறு முன்னிலை வினை முற்றுச்சொல் ஏலாமையிற் காட்டிற்றிலம் . ஏவல் முன்பு ஓதி யது விளங்குதற் கென்க . உ.யிரீ றாகிய முன்னிலைக் கிளவி யும் ( புள்ளியிறுதி முன்னிலைக் கிளவியும் ) இயல்பாகுநவும் உறழா குநவுமென் றாமீ ரியல வல்லெழுத்து வரின் என்பது தொல்காப்பியம் ( எழு .151 ) . குற்றெழுத்தோரெழுத்து முன் னிலை ஏவல் வினைச்சொல் முன் மிக்கே முடிவன கொள்க . ( 11 ) உயிரீற்றுச் சிறப்புப் புணர்ச்சி 162 . ஐவழி யவ்வு மேனை உயிர்வழி வவ்வு மேமுனிவ் விருமையும் உயிர்வரி னுடம்படு மெய்யென் றாகும் . சூ - ம் உயிரீற்று மொழிமுன் உயிர் முதன்மொழி வந்து புணருமாறு கூறியது . ( - ள் ) வழி யவ்வும் - இகர ஈகார ஐகாரங்களின் வழியே யகரமும் ஏனை உயிர் வழி வவ்வும் - இவையெ ழிந்த அஆ ° ஒஓ என்னும் இவ்வேழு உயிர்களின் முன்னே வவ்வும் முன் இவ்விருமையும் - ஏகாரத்தின் வழியே யகாரமும் வகாரமும் உயிர் களின் முன் மொழிமுதல் உயிர் வந்தால் உடம்படுமெய் யென்றாகும் - உடம்படுமெய்யென்று பெயரவாய் வரும் என்றவாறு . - ம் : மணி தீ மலை என நிறுத்தி அடைந்தது . ஆடிற்று இடைந்தது ஈறிற்று உடைந்தது ஊறிற்று எழுந்தது எறிந்தது ஏறிற்று ஐது ஒழிந்தது ஓங்கிற்று என வருவித்து மணியடைந்தது மணியாடிற்று என எல்லாவற்றோடும் ஒட்டி இடையே யகர உடம்படுமெய் வந்தவாறு காண்க . மணியழகு மணியாட்டம் என வேற்றுமைப் பொருட்கும் ஒட்டுக . ஒளகாரம் தானாக மொழிக்கு முதலாகவில்லை என்க . விள பலா கடு பூ நொ சோ என நிறுத்தி அடைந்தது ஆடிற்று