நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

92 உயிரீற்றுப் புணரியல் புணர்ந்தனவேயாம். ஆகவே பின்னர் கண்கூடாகப் புணர்க்கின்ற புணர்ச்சியும் முடிந்தனவேயாம் என்று உணர்க. (1) வேற்றுமை அல்வழி இவையென்பது 152. வேற்றுமை ஐமுத லாறா மல்வழி தொழில்பண் புவமை யும்மை யன்மொழி எழுவாய் விளியீ ரெச்சமுற் றிடையுரி தழுவு தொடரடுக் கெனவி ரேழே. சூ-ம், மேல் அல்வழி வேற்றுமை' என்றார்; அவை இவையென உரை த்தது. (இ-ள்) வேற்றுமை - வேற்றுமைப் புணர்ச்சியாவது யாதென்னில், ஐமுத லாறாம் - இரண்டாம் வேற்றுமை ஐயுருபு முதல் ஆறுருபும் விரியவும் தொகவும் புணரும் புணர்ச்சியாம், அல்வழி - அல்வழிப் புணர்ச்சியாவது யாதென்னில், தொழில் - வினைத்தொகை பெயரோ டும் புணரும் புணர்ச்சியும், பண்பு - பண்புத்தொகைப் பெயரொடும் வினையொடும் விரியவும் தொகவும் புணரும் புணர்ச்சியும், உவமை - உவமைத்தொகைப் பெயரொடும் வினையொடும் விரியவும் தொக வும் புணரும் புணர்ச்சியும், உம்மை - உம்மைத்தொகைப் பெயரொ டும் வினையொடும் விரியவும் தொகவும் புணரும் புணர்ச்சியும், அன் மொழி - அன்மொழித்தொகைப் பொருளொடும் புணரும் புணர்ச்சியம், எழுவாய் - எழுவாய் வேற்றுமை தன் பயனிலையொடு புணரும் புணர்ச் சியும், விளி - விளி வேற்றுமை தம் பொருளொடு புணரும் புணர்ச்சி யும், ஈரெச்சம் - பெயரெச்சமும் வினையெச்சமும் பெயரொடும் வினை யொடும் புணரும் புணர்ச்சியும், முற்று - தெரிநிலை வினைமுற்றும் குறிப்பு வினைமுற்றும் பெயரொடும் வினையொடும் புணரும் புணர்ச் சியும், இடையுரி - இடைச்சொல்லும் உரிச்சொல்லும் பெயரொடும் வினையொடும் புணரும் புணர்ச்சியும், தழுவு தொடர் - என்பதனை எல்லாவற்றோம் ஒட்டுக புணரும் புணர்ச்சியென்றாம், அடுக்கு - விரைவாதியின் வரும் அடுக்குப் புணரும் புணர்ச்சியும், என ஈரேழே - என்று சொல்லும் இப்பதினான்கு புணர்ச்சியுமாம் என்றவாறு. உ-ம்: பொன்னையுடையான் பொன்னுடையான், பொன்னாலாய குடம் பொற் குடம், பொன்னர்க்குமகன் பொன்னர்மகன், மலையின்வீழருவி மலை வீழருவி, மலையினதுச்சி மலையுச்சி, மலைக்கண் முழை மலை முழை என ஐமுதல் ஆறும் விரிந்தும் தொக்கும் வேற்றுமைப் புணர்ச்சி வந்தவாறு காண்க. பொன்னை, பொன்னால், பொற்கு, பொன்னின், பொன்னது, பொற்கண் என்னும் உருபுப் புணர்ச்சியும் அதுவேயெனக்
92 உயிரீற்றுப் புணரியல் புணர்ந்தனவேயாம் . ஆகவே பின்னர் கண்கூடாகப் புணர்க்கின்ற புணர்ச்சியும் முடிந்தனவேயாம் என்று உணர்க . ( 1 ) வேற்றுமை அல்வழி இவையென்பது 152. வேற்றுமை ஐமுத லாறா மல்வழி தொழில்பண் புவமை யும்மை யன்மொழி எழுவாய் விளியீ ரெச்சமுற் றிடையுரி தழுவு தொடரடுக் கெனவி ரேழே . சூ - ம் மேல் அல்வழி வேற்றுமை ' என்றார் ; அவை இவையென உரை த்தது . ( - ள் ) வேற்றுமை - வேற்றுமைப் புணர்ச்சியாவது யாதென்னில் ஐமுத லாறாம் - இரண்டாம் வேற்றுமை ஐயுருபு முதல் ஆறுருபும் விரியவும் தொகவும் புணரும் புணர்ச்சியாம் அல்வழி - அல்வழிப் புணர்ச்சியாவது யாதென்னில் தொழில் - வினைத்தொகை பெயரோ டும் புணரும் புணர்ச்சியும் பண்பு - பண்புத்தொகைப் பெயரொடும் வினையொடும் விரியவும் தொகவும் புணரும் புணர்ச்சியும் உவமை - உவமைத்தொகைப் பெயரொடும் வினையொடும் விரியவும் தொக வும் புணரும் புணர்ச்சியும் உம்மை - உம்மைத்தொகைப் பெயரொ டும் வினையொடும் விரியவும் தொகவும் புணரும் புணர்ச்சியும் அன் மொழி - அன்மொழித்தொகைப் பொருளொடும் புணரும் புணர்ச்சியம் எழுவாய் - எழுவாய் வேற்றுமை தன் பயனிலையொடு புணரும் புணர்ச் சியும் விளி - விளி வேற்றுமை தம் பொருளொடு புணரும் புணர்ச்சி யும் ஈரெச்சம் - பெயரெச்சமும் வினையெச்சமும் பெயரொடும் வினை யொடும் புணரும் புணர்ச்சியும் முற்று - தெரிநிலை வினைமுற்றும் குறிப்பு வினைமுற்றும் பெயரொடும் வினையொடும் புணரும் புணர்ச் சியும் இடையுரி - இடைச்சொல்லும் உரிச்சொல்லும் பெயரொடும் வினையொடும் புணரும் புணர்ச்சியும் தழுவு தொடர் - என்பதனை எல்லாவற்றோம் ஒட்டுக புணரும் புணர்ச்சியென்றாம் அடுக்கு - விரைவாதியின் வரும் அடுக்குப் புணரும் புணர்ச்சியும் என ஈரேழே - என்று சொல்லும் இப்பதினான்கு புணர்ச்சியுமாம் என்றவாறு . - ம் : பொன்னையுடையான் பொன்னுடையான் பொன்னாலாய குடம் பொற் குடம் பொன்னர்க்குமகன் பொன்னர்மகன் மலையின்வீழருவி மலை வீழருவி மலையினதுச்சி மலையுச்சி மலைக்கண் முழை மலை முழை என ஐமுதல் ஆறும் விரிந்தும் தொக்கும் வேற்றுமைப் புணர்ச்சி வந்தவாறு காண்க . பொன்னை பொன்னால் பொற்கு பொன்னின் பொன்னது பொற்கண் என்னும் உருபுப் புணர்ச்சியும் அதுவேயெனக்