நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

90 பதவியல் உ-ம்: அரங்கம், இராமன், உரோமம் எனவும்; இலங்கை, பம், உ.லோபம் எனவும்; இயக்கன், இயாத்திரை எனவும் முறையே காண்க. (21) 149. இணைந்தியல் காலை யரலக் கிகரமும் மவ்வக் குகரமு நகரக் ககரமும் மிசைவரும் ரவ்வழி யுவ்வு மாம்பிற. சூ-ம், வடமொழியிற் கூட்டெழுத்துத் தமிழில் வந்தால் வேறோர் எழுத்துப் பெறுமெனக் கூறியது. (இ-ள்) இணைந்தியல் காலை - - இரண்டெழுத்து ஒன்றாய் இணைந்து வருமிடத்து, யரலக்கு இகரமும் - யரலக்கண்மீதே இகரமும், மவ் வக்கு உகரமும் - மகரவகரங்கண்மீதே உகரமும், நகரக்கு அகரமும், நகரத்தினுக்கு அகரமும், மிசை வரும் - மேலே வந்து பொருந்தும், ரவ்வழி உவ்வுமாம் பிற - ரகாரத்தின் உகாரமும் என்றவாறு. உ-ம்: வாச்சியம், வச்சிரம், சத்திரம், சுக்கிலம், வாக்கியம், நாட்டியம் எனவும்; வக்கிரம் அப்பிரம் எனவும்; ஆமிலம் எனவும்; பதுமம் எனவும்; பக்குவம், தத்துவம் எனவும்; அருக்கன், அருத்தம், கருப்பம், தருமம் எனவும் முறையே காண்க. 'பிற' வென்ற மிகையானே சத்தி, கட்சி, காப்பியம், பகுப்பதம் எனத் திரியும். தூலம், அத்தம், ஆதித்தன், அனத்தம் எனக் கெடும், மற்றும் விகாரத்தாலே வருவனவும் கொள்க. (22) 150. றனழஎ ஒவ்வு முயிர்மெய்யு முயிரள பல்லாச் சார்புந் தமிழ்பிற பொதுவே. சூ-ம், தமிழிற் சிறப்பெழுத்தும் பொதுவெழுத்தும் இவ்வளவென உரைத்தது. (இ-ள்) ற ன ழ எ ஒவ்வும் - ற ன ழ என்னும் மூன்றுடலும் எ ஒ என் னும் இரண்டு உயிருமான முதலெழுத்து ஐந்தும், உயிர்மெய்யும் உயிரளபல்லாச் சார்பும் - உயிர்மெய்யும் உயிரளபெடையும் ஒழிந்த சார்பெழுத்து எட்டுமாகப் பதின்மூன்றும், தமிழ் - தமிழ்க்கே உரியன வாம், பிற பொதுவே - ஒழிந்த இருபத்தெட்டும் தமிழுக்கும் ஆரியத் துக்கும் பொது என்றவாறு. உ-ம்: கறி, கனி, என, ஒன்று எனவும் எஃகு, மங்கலம், நாகி யாது, நாகு, மைப்புறம், மௌவல், வாழும் வளவன், கஃறீது எனச் சிறப்பெழுத்து வந்தவாறு காண்க. ஒழிந்த பொது வெழுத்து வழக்கிடத்தும் செய்யுளிடத்தும் கண்டுகொள்க. இரண்டாவது பதவியல் முற்றும்
90 பதவியல் - ம் : அரங்கம் இராமன் உரோமம் எனவும் ; இலங்கை பம் உ.லோபம் எனவும் ; இயக்கன் இயாத்திரை எனவும் முறையே காண்க . ( 21 ) 149. இணைந்தியல் காலை யரலக் கிகரமும் மவ்வக் குகரமு நகரக் ககரமும் மிசைவரும் ரவ்வழி யுவ்வு மாம்பிற . சூ - ம் வடமொழியிற் கூட்டெழுத்துத் தமிழில் வந்தால் வேறோர் எழுத்துப் பெறுமெனக் கூறியது . ( - ள் ) இணைந்தியல் காலை - - இரண்டெழுத்து ஒன்றாய் இணைந்து வருமிடத்து யரலக்கு இகரமும் - யரலக்கண்மீதே இகரமும் மவ் வக்கு உகரமும் - மகரவகரங்கண்மீதே உகரமும் நகரக்கு அகரமும் நகரத்தினுக்கு அகரமும் மிசை வரும் - மேலே வந்து பொருந்தும் ரவ்வழி உவ்வுமாம் பிற - ரகாரத்தின் உகாரமும் என்றவாறு . - ம் : வாச்சியம் வச்சிரம் சத்திரம் சுக்கிலம் வாக்கியம் நாட்டியம் எனவும் ; வக்கிரம் அப்பிரம் எனவும் ; ஆமிலம் எனவும் ; பதுமம் எனவும் ; பக்குவம் தத்துவம் எனவும் ; அருக்கன் அருத்தம் கருப்பம் தருமம் எனவும் முறையே காண்க . ' பிற ' வென்ற மிகையானே சத்தி கட்சி காப்பியம் பகுப்பதம் எனத் திரியும் . தூலம் அத்தம் ஆதித்தன் அனத்தம் எனக் கெடும் மற்றும் விகாரத்தாலே வருவனவும் கொள்க . ( 22 ) 150. றனழஎ ஒவ்வு முயிர்மெய்யு முயிரள பல்லாச் சார்புந் தமிழ்பிற பொதுவே . சூ - ம் தமிழிற் சிறப்பெழுத்தும் பொதுவெழுத்தும் இவ்வளவென உரைத்தது . ( - ள் ) ஒவ்வும் - என்னும் மூன்றுடலும் என் னும் இரண்டு உயிருமான முதலெழுத்து ஐந்தும் உயிர்மெய்யும் உயிரளபல்லாச் சார்பும் - உயிர்மெய்யும் உயிரளபெடையும் ஒழிந்த சார்பெழுத்து எட்டுமாகப் பதின்மூன்றும் தமிழ் - தமிழ்க்கே உரியன வாம் பிற பொதுவே - ஒழிந்த இருபத்தெட்டும் தமிழுக்கும் ஆரியத் துக்கும் பொது என்றவாறு . - ம் : கறி கனி என ஒன்று எனவும் எஃகு மங்கலம் நாகி யாது நாகு மைப்புறம் மௌவல் வாழும் வளவன் கஃறீது எனச் சிறப்பெழுத்து வந்தவாறு காண்க . ஒழிந்த பொது வெழுத்து வழக்கிடத்தும் செய்யுளிடத்தும் கண்டுகொள்க . இரண்டாவது பதவியல் முற்றும்