நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 37 னாகியும், மேன்மை - யாவருடையவஃதிவையும் தனது நூலின் வழி இழுக்கும் மேம்பாடுள்ளவனாகியும், கலைபயி றெளிவு - கலைநூற் பயிற்சியிலே தெளிந்த அறிவைக் கொளுத்து வானாகியும், கட்டுரை - யாதொரு சொல்லேனும் உறுதி பயக்கும் சொல்லன்றிக் கூறானா கியும், வன்மை - எதிர்வாதிகளால் வெல்ல ஒண்ணாத வலியுடையனா கியும், நிலம் - நிலத்தினது தன்மையுள்ள வனாகியும், மலை - மலை மினது தன்மையுள்ளவனாகியும், நிறை கோல் - தராசினது தன்மை யுள்ளவனாகியும், மலர்நிகர் மாட்சியும் - மலரினது தன்மையொத்த மாட்சிமை உடையவனாகியும், உலகியல் அறிவோடு உயர்குணம் - உலகவொழுக்கம் வழுவாததனோடு மிக்கான அறிவுடையோனா கவும், இனையவும் அமைபவன் - இவை போல்வன பிறவுமாகிய மாட்சிமை எல்லாவற்றையும் பொருந்தினவன், நூலுரை ஆசிரியன்னே - நூல் கற்பிக்கப்பட்ட ஆசிரியன் என்றவாறு. (27) நிலத்தின் தன்மை 28. தெரிவரும் பெருமையுந் திண்மையும் பொறையும் பருவ முயற்சி யளவிற் பயத்தலும் மருவிய நன்னில மாண்பா கும்மே. சூ-ம், நிலத்தினது தன்மை இவையெனக் கூறுகின்றது. (இ-ள்) தெரிவரும் பெருமையும் - அகலமும் ஆழமும் இவ்வளவு என்று அளத்தற்கு அரிய பெருமையும், திண்மையும் - கடல் மலை முத லாக யானை எறும்பு ஈறாக உள்ளவற்றைத் தாங்கும் திண்மை யும், பொறையும் - பொச்சாந்தாரைத் தாங்கும் பொறையுடைமையும், பருவ முயற்சி அளவிற் பயத்தலும் - பருவ காலத்து முயற்சி செய்து தொழிற்பாங்கு அமைந்த பின்பு அளவில்லாத விளைவு பலன்களைக் கொடுத்தலும், மருவிய நன்னில மாண்பாகும்மே - பொருந்திய மாட்சி மையுள்ள நல்ல நிலத்தினது தன்மை இதுவாம் என்றவாறு. (28) 29. மலையினது தன்மை அளக்க லாகா வளவும் பொருளும் துளக்க லாகா நிலையுந் தோற்றமும் வறப்பினும் வளந்தரும் வண்மையு மலைக்கே. சூ-ம், மலையினது தன்மை இதுவெனக் கூறுகின்றது. (இ-ள்) அளக்கலாகா அளவும் - இத்துணைத்தென்று அளத்தற்கு அரியவாய் ஏறற்கரிய உயரமும், பொருளும் - இவ்வளவென்று
நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 37 னாகியும் மேன்மை - யாவருடையவஃதிவையும் தனது நூலின் வழி இழுக்கும் மேம்பாடுள்ளவனாகியும் கலைபயி றெளிவு - கலைநூற் பயிற்சியிலே தெளிந்த அறிவைக் கொளுத்து வானாகியும் கட்டுரை - யாதொரு சொல்லேனும் உறுதி பயக்கும் சொல்லன்றிக் கூறானா கியும் வன்மை - எதிர்வாதிகளால் வெல்ல ஒண்ணாத வலியுடையனா கியும் நிலம் - நிலத்தினது தன்மையுள்ள வனாகியும் மலை - மலை மினது தன்மையுள்ளவனாகியும் நிறை கோல் - தராசினது தன்மை யுள்ளவனாகியும் மலர்நிகர் மாட்சியும் - மலரினது தன்மையொத்த மாட்சிமை உடையவனாகியும் உலகியல் அறிவோடு உயர்குணம் - உலகவொழுக்கம் வழுவாததனோடு மிக்கான அறிவுடையோனா கவும் இனையவும் அமைபவன் - இவை போல்வன பிறவுமாகிய மாட்சிமை எல்லாவற்றையும் பொருந்தினவன் நூலுரை ஆசிரியன்னே - நூல் கற்பிக்கப்பட்ட ஆசிரியன் என்றவாறு . ( 27 ) நிலத்தின் தன்மை 28. தெரிவரும் பெருமையுந் திண்மையும் பொறையும் பருவ முயற்சி யளவிற் பயத்தலும் மருவிய நன்னில மாண்பா கும்மே . சூ - ம் நிலத்தினது தன்மை இவையெனக் கூறுகின்றது . ( - ள் ) தெரிவரும் பெருமையும் - அகலமும் ஆழமும் இவ்வளவு என்று அளத்தற்கு அரிய பெருமையும் திண்மையும் - கடல் மலை முத லாக யானை எறும்பு ஈறாக உள்ளவற்றைத் தாங்கும் திண்மை யும் பொறையும் - பொச்சாந்தாரைத் தாங்கும் பொறையுடைமையும் பருவ முயற்சி அளவிற் பயத்தலும் - பருவ காலத்து முயற்சி செய்து தொழிற்பாங்கு அமைந்த பின்பு அளவில்லாத விளைவு பலன்களைக் கொடுத்தலும் மருவிய நன்னில மாண்பாகும்மே - பொருந்திய மாட்சி மையுள்ள நல்ல நிலத்தினது தன்மை இதுவாம் என்றவாறு . ( 28 ) 29 . மலையினது தன்மை அளக்க லாகா வளவும் பொருளும் துளக்க லாகா நிலையுந் தோற்றமும் வறப்பினும் வளந்தரும் வண்மையு மலைக்கே . சூ - ம் மலையினது தன்மை இதுவெனக் கூறுகின்றது . ( - ள் ) அளக்கலாகா அளவும் - இத்துணைத்தென்று அளத்தற்கு அரியவாய் ஏறற்கரிய உயரமும் பொருளும் - இவ்வளவென்று