நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

268) சொல்லதிகாரம் - உரிச்சொல்லியல் (இ-ள்) பல்வகை வடிவு - வட்டம், சதுரம், ஆயதம், முக்கோணம், சிலை துடி, தோரை, முழா, எறும்பு, கூன், குறள் முதலான முடிவுகளும், இரு நாற்றம் - நற்கந்தம், துற்கந்தமான இரு வகை நாற்றமும், ஐ வண்ணம் - வெண்மை, செம்மை, பொன்மை, கருமை, பசுமையான ஐந்து வண்ணமும், அறுசுவை கைப்பு, துவர்ப்பு, புளிப்பு, கார்ப்பு, தித்திப்பு, உவர்ப்பு என்னும் அறு சுவைகளும், ஊறெட்டும் - வெம்மை, தண்மை, மென்மை, வன்மை, நொய்மை, சீர்மை, இழுமெனல் சருச்சரை என்னும் எட்டூறும், உயிரில் பொருட் குனம் - உமிரில்லாத பொருட் பண்பாம் என்றவாறு. (13) இரு பொருட்கும் பொதுவான தொழிற்பண்பு 454. தோன்றன் மறைதல் வளர்தல் கருங்கல் நீங்க லடைத எடுங்க லிசைத்தல் ஈத லின்னை விருபொருட் டொழிற்குணம். சூ-ம், உயிர்ப்பொருள் உயிரில் பொருள் என்னும் இவ்விரு பொருட் டும் பொதுவான தொழிற்பண்பு இவையெனக் கூறுகின்றது. (இ-ள்) தோன்றல் மறைதல் - தோற்றமும் நாசமும், வளர்தல் சுருங் கல் - வளர்தலும் குறைதலும், நீங்க லடைதல் - அகலுதலும் அணு கலும், நடுங்க லிசைத்தல் - அசைத்தலும் இசைத்தலும், ஈத லின்னன - ஈதலும் இவ்வொன்பதும் இவை போல்வன பிறவும், இரு பொருட் டொழிற்குணம் - உயிர்ப்பொருட்கும் உயிரில் பொருட்கு முரிய தொழிற்பண்பாம் என்றவாறு. உ-ம்: பிள்ளை பிறந்தான், தோன்றினான்; உயிர்ப் பொருட் டோற்றம், பிறை பிறந்தது, தோன்றிற்று; உயிரில் பொருட் டோற்றம். சாத்தன் செத்தான், மாய்ந்தான்; உயிர்ப்பொருள் மறைதல். பொருள் இறந்தது, மறைந்தது; உயிரில் பொருள் மறைதல். சாத்தன் வளர்ந்தான், மரம் பெருத்தது; உயிர்ப் பொருள் வளர்தல். பிறை வளர்ந்தது, நத்தம் உயர்ந்தது, நிலாப் பரந்தது; உயிரில் பொருள் வளர்தல். வீரன் மெலிந்தான், நேர்ந் தான்; உயிர்ப்பொருள் சுருங்கல். பிறை தேய்ந்தது, நூல் நொள் கிற்று, ஒளி அருகிற்று; உயிரில் பொருள் சுருங்கல். ஊரின் நீங்கினான், தமரிற் றீர்ந்தான், கிழத்தியிற் பிரிந்தான்; உயிர்ப் பொருள் நீங்கல். இருள் நீங்கிற்று நோய் தீர்ந்தது, நீர் ஓடிற்று, உயிரில் பொருள் நீங்கல். அரசை அடைந்தான், மாதரைப் புணர்ந்தான், ஊரை அடைந்தான், உயிர்ப்பொருள் அடைதல். நீர் வந்தது, காற்று அறைந்தது, உயிரின் பொருள் அடைதல். நம்பி அயர்ந்தான், நடுங்கினான், தடுமாறினான், கூத்தாடினான்; உயிர்ப் பொருள் நடுங்கல். பூமி கம்பித்தது, கொடி ஆடிற்று, சுடர் நடுங்கிற்று; உயிரில் பொருள் நடுங்கல். சொன்னான்,
268 ) சொல்லதிகாரம் - உரிச்சொல்லியல் ( - ள் ) பல்வகை வடிவு - வட்டம் சதுரம் ஆயதம் முக்கோணம் சிலை துடி தோரை முழா எறும்பு கூன் குறள் முதலான முடிவுகளும் இரு நாற்றம் - நற்கந்தம் துற்கந்தமான இரு வகை நாற்றமும் வண்ணம் - வெண்மை செம்மை பொன்மை கருமை பசுமையான ஐந்து வண்ணமும் அறுசுவை கைப்பு துவர்ப்பு புளிப்பு கார்ப்பு தித்திப்பு உவர்ப்பு என்னும் அறு சுவைகளும் ஊறெட்டும் - வெம்மை தண்மை மென்மை வன்மை நொய்மை சீர்மை இழுமெனல் சருச்சரை என்னும் எட்டூறும் உயிரில் பொருட் குனம் - உமிரில்லாத பொருட் பண்பாம் என்றவாறு . ( 13 ) இரு பொருட்கும் பொதுவான தொழிற்பண்பு 454. தோன்றன் மறைதல் வளர்தல் கருங்கல் நீங்க லடைத எடுங்க லிசைத்தல் ஈத லின்னை விருபொருட் டொழிற்குணம் . சூ - ம் உயிர்ப்பொருள் உயிரில் பொருள் என்னும் இவ்விரு பொருட் டும் பொதுவான தொழிற்பண்பு இவையெனக் கூறுகின்றது . ( - ள் ) தோன்றல் மறைதல் - தோற்றமும் நாசமும் வளர்தல் சுருங் கல் - வளர்தலும் குறைதலும் நீங்க லடைதல் - அகலுதலும் அணு கலும் நடுங்க லிசைத்தல் - அசைத்தலும் இசைத்தலும் ஈத லின்னன - ஈதலும் இவ்வொன்பதும் இவை போல்வன பிறவும் இரு பொருட் டொழிற்குணம் - உயிர்ப்பொருட்கும் உயிரில் பொருட்கு முரிய தொழிற்பண்பாம் என்றவாறு . - ம் : பிள்ளை பிறந்தான் தோன்றினான் ; உயிர்ப் பொருட் டோற்றம் பிறை பிறந்தது தோன்றிற்று ; உயிரில் பொருட் டோற்றம் . சாத்தன் செத்தான் மாய்ந்தான் ; உயிர்ப்பொருள் மறைதல் . பொருள் இறந்தது மறைந்தது ; உயிரில் பொருள் மறைதல் . சாத்தன் வளர்ந்தான் மரம் பெருத்தது ; உயிர்ப் பொருள் வளர்தல் . பிறை வளர்ந்தது நத்தம் உயர்ந்தது நிலாப் பரந்தது ; உயிரில் பொருள் வளர்தல் . வீரன் மெலிந்தான் நேர்ந் தான் ; உயிர்ப்பொருள் சுருங்கல் . பிறை தேய்ந்தது நூல் நொள் கிற்று ஒளி அருகிற்று ; உயிரில் பொருள் சுருங்கல் . ஊரின் நீங்கினான் தமரிற் றீர்ந்தான் கிழத்தியிற் பிரிந்தான் ; உயிர்ப் பொருள் நீங்கல் . இருள் நீங்கிற்று நோய் தீர்ந்தது நீர் ஓடிற்று உயிரில் பொருள் நீங்கல் . அரசை அடைந்தான் மாதரைப் புணர்ந்தான் ஊரை அடைந்தான் உயிர்ப்பொருள் அடைதல் . நீர் வந்தது காற்று அறைந்தது உயிரின் பொருள் அடைதல் . நம்பி அயர்ந்தான் நடுங்கினான் தடுமாறினான் கூத்தாடினான் ; உயிர்ப் பொருள் நடுங்கல் . பூமி கம்பித்தது கொடி ஆடிற்று சுடர் நடுங்கிற்று ; உயிரில் பொருள் நடுங்கல் . சொன்னான்