நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 267 ‘எளிய ளென்றெள்ளி யுரைப்பின்” (பு.வெ.84), எய்த்தல் - “எய்த்த மெய்யேன்” (பொருந.68), துன்பம் - “துன்ப முற்ற வர்க்கலால்" (சீவக.579), இன்பம் - “இன்ப மில்லை” (சீவக.579), இளமை - “இளமையானடக்க மடக்கம்” (நாலடி. 65), மூப்பு - “மூப்புவந் தெய்தல்", இகல் - “வலிய லிகலே", வென்றி - “வென்றி விளையா விழுமதிலோர்” (பு.வெ.125), பொச்சாப்பு - “பொச்சாப்புக் கொல் லும் புகழை” (குறள்.532), ஊக்கம் - “ஊக்க முடையா னொடுக் கம்” (குறள்.486), மறம் - “மறங்கந் தாக வாளமர்” (புறம்.93) - “வாண்முக மதைஇய நோக்கே” (அகம்.130), மறவி - “மறவியுடை யான் மாயந்த தோடோக்கி”, இனைய - இம் முப்பத்திரண்டும் இவை போல்வன பிறவும், உடல்கொ ளுயிர்க்குணம் - உடம்பொடு கூடிய உயிர்க்குணமாம் என்றவாறு. உடம்பொடு கூடா உயிர்க்குணம் இவை அல்லவென்க. (11) உயிர்ப்பொருள்களின் தொழிற்பண்பு 452. துய்த்த றுஞ்ச றொழுத லணிதல் உய்த்த லாதி யுடலுயிர்த் தொழிற்குணம். சூ-ம், உடலொடு கூடிய உயிர்த் தொழிற்பண்பு இவையெனக் கூறு கின்றது. (இ-ள்) துய்த்தல் - மெய், வாய், கண், மூக்குச், செவி யென்னும் ஐம்பொறியாலும் ஊறு, சுவை, நாற்றம், ஒளி, இசையென்னும் ஐம்புலன்களை நுகர்தலும், துஞ்சல் - இவ்வைம் பொறி முதலான கருவி ஒடுக்கமான உறங்கலும், தொழுதல் - மனம், வாக்குக் காயத் தாற் பிறரைத் தொழுதலும், அணிதல் - வேண்டினவற்றை அணித லும், உய்த்தல் - படைத்தொழில், உழவு, வாணிகம், கல்வி ..... என் னும் அது தொழில்களை முயறலும், ஆதி - இவை முதலாக இவை போல்வன பிறவும், உடலுயிர்த் தொழிற்குணம் - உடம்பொடு கூடிய உயிர்த்தொழிற் பண்பாம் என்றவாறு. (12) உயிரில் பொருட்பண்பு 453. பல்வகை வடிவிரு நாற்றமை வண்ணம் அறுசுவை யூறொட் டுயிரில் பொருட்குணம். சூ-ம், உயிரில் பொருட்பண்பு வருமாறு கூறியது.
நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 267 எளிய ளென்றெள்ளி யுரைப்பின் ( பு.வெ .84 ) எய்த்தல் - எய்த்த மெய்யேன் ( பொருந .68 ) துன்பம் - துன்ப முற்ற வர்க்கலால் ( சீவக .579 ) இன்பம் - இன்ப மில்லை ( சீவக .579 ) இளமை - இளமையானடக்க மடக்கம் ( நாலடி . 65 ) மூப்பு - மூப்புவந் தெய்தல் இகல் - வலிய லிகலே வென்றி - வென்றி விளையா விழுமதிலோர் ( பு.வெ .125 ) பொச்சாப்பு - பொச்சாப்புக் கொல் லும் புகழை ( குறள் .532 ) ஊக்கம் - ஊக்க முடையா னொடுக் கம் ( குறள் .486 ) மறம் - மறங்கந் தாக வாளமர் ( புறம் .93 ) - வாண்முக மதைஇய நோக்கே ( அகம் .130 ) மறவி - மறவியுடை யான் மாயந்த தோடோக்கி இனைய - இம் முப்பத்திரண்டும் இவை போல்வன பிறவும் உடல்கொ ளுயிர்க்குணம் - உடம்பொடு கூடிய உயிர்க்குணமாம் என்றவாறு . உடம்பொடு கூடா உயிர்க்குணம் இவை அல்லவென்க . ( 11 ) உயிர்ப்பொருள்களின் தொழிற்பண்பு 452. துய்த்த றுஞ்ச றொழுத லணிதல் உய்த்த லாதி யுடலுயிர்த் தொழிற்குணம் . சூ - ம் உடலொடு கூடிய உயிர்த் தொழிற்பண்பு இவையெனக் கூறு கின்றது . ( - ள் ) துய்த்தல் - மெய் வாய் கண் மூக்குச் செவி யென்னும் ஐம்பொறியாலும் ஊறு சுவை நாற்றம் ஒளி இசையென்னும் ஐம்புலன்களை நுகர்தலும் துஞ்சல் - இவ்வைம் பொறி முதலான கருவி ஒடுக்கமான உறங்கலும் தொழுதல் - மனம் வாக்குக் காயத் தாற் பிறரைத் தொழுதலும் அணிதல் - வேண்டினவற்றை அணித லும் உய்த்தல் - படைத்தொழில் உழவு வாணிகம் கல்வி ..... என் னும் அது தொழில்களை முயறலும் ஆதி - இவை முதலாக இவை போல்வன பிறவும் உடலுயிர்த் தொழிற்குணம் - உடம்பொடு கூடிய உயிர்த்தொழிற் பண்பாம் என்றவாறு . ( 12 ) உயிரில் பொருட்பண்பு 453. பல்வகை வடிவிரு நாற்றமை வண்ணம் அறுசுவை யூறொட் டுயிரில் பொருட்குணம் . சூ - ம் உயிரில் பொருட்பண்பு வருமாறு கூறியது .