நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

244 சொல்லதிகாரம் - பொதுவியல் “வஞ்சி மகள்” இப் பாவினொடு சேர்ந்த பெயர் முறை நிரனிறை ஆறாம். மயில்களிக்கும் வண்டார்க்கும் தண்ட ளவும் பூக்கும் குயிலொளிக்குங் கோபம் பரக்கும் வெயிலொளிக்கும் கானங் குழைகொள்ளும் காந்தள் துடுப்பெக்கும் வானம் பொழியு மழை இது நிரலே நிறுத்து நேரே பொருள் கொண்டது. காரிகை மென்மொழியோ நோக்கால் கதிர்முலையான் வார்புருத்தான் இடையான் வாய்த்தளிரான் ஏர்புனைந்த கொல்லி வடிநெடுவேற் கோங் கரும்பு வாங்குசிலை வல்லி தமியேன் மனம் இது நிரையே நிறுத்திய மொழிமாற்று கொண்டது. (63) பூட்டுவிற் பொருள்கோள் 414. எழுவா யிறுதி நிலைமொழி தம்முட் பொருணோக் குடையது பூட்டுவில் லாகும். சூ-ம், பூட்டுவிற் பொருள்கோள் ஆமாறு கூறுகின்றது. (இ-ள்) எழுவா யிறுதி நிலைமொழி - பாவின் முதலினும் ஈற்றினும் நின்ற மொழிகள், தம்முட் பொருணோக் குடையது - தம்முன் பொருள் நோக்கி நிற்பது, பூட்டுவில்லாகும் - பூட்டுவிற் பொருள்கோளாம் என்ற வாறு. உ-ம்: திறந்திடுமின் றீயவை பிற்காண்டு மாத ரிறந்து படிற்பெரிதா மேதம் - உறந்தையர்கோன் றண்ணார மார்பிற் றமிழ்நர் பெருமானைக் கண்ணாரக் காணக் கதவு (முத்தொள்.) என வரும். (64) தாப்பிசைப் பொருள்கோள் 415. இடைநிலை மொழியே யேனையீ ரிடத்தும் நடந்து பொருளை நண்ணுத றாப்பிசை. சூ-ம், தாப்பிசைப் பொருள்கோள் ஆமாறு கூறியது. (இ-ள்) இடைநிலை மொழியே - பாவின் இடையினின்ற மொழி, ஏனையீரிடத்தும் - ஒழிந்த முதலிடத்தினும் ஈற்றிடத்தினும், நடந்து
244 சொல்லதிகாரம் - பொதுவியல் வஞ்சி மகள் இப் பாவினொடு சேர்ந்த பெயர் முறை நிரனிறை ஆறாம் . மயில்களிக்கும் வண்டார்க்கும் தண்ட ளவும் பூக்கும் குயிலொளிக்குங் கோபம் பரக்கும் வெயிலொளிக்கும் கானங் குழைகொள்ளும் காந்தள் துடுப்பெக்கும் வானம் பொழியு மழை இது நிரலே நிறுத்து நேரே பொருள் கொண்டது . காரிகை மென்மொழியோ நோக்கால் கதிர்முலையான் வார்புருத்தான் இடையான் வாய்த்தளிரான் ஏர்புனைந்த கொல்லி வடிநெடுவேற் கோங் கரும்பு வாங்குசிலை வல்லி தமியேன் மனம் இது நிரையே நிறுத்திய மொழிமாற்று கொண்டது . ( 63 ) பூட்டுவிற் பொருள்கோள் 414. எழுவா யிறுதி நிலைமொழி தம்முட் பொருணோக் குடையது பூட்டுவில் லாகும் . சூ - ம் பூட்டுவிற் பொருள்கோள் ஆமாறு கூறுகின்றது . ( - ள் ) எழுவா யிறுதி நிலைமொழி - பாவின் முதலினும் ஈற்றினும் நின்ற மொழிகள் தம்முட் பொருணோக் குடையது - தம்முன் பொருள் நோக்கி நிற்பது பூட்டுவில்லாகும் - பூட்டுவிற் பொருள்கோளாம் என்ற வாறு . - ம் : திறந்திடுமின் றீயவை பிற்காண்டு மாத ரிறந்து படிற்பெரிதா மேதம் - உறந்தையர்கோன் றண்ணார மார்பிற் றமிழ்நர் பெருமானைக் கண்ணாரக் காணக் கதவு ( முத்தொள் . ) என வரும் . ( 64 ) தாப்பிசைப் பொருள்கோள் 415. இடைநிலை மொழியே யேனையீ ரிடத்தும் நடந்து பொருளை நண்ணுத றாப்பிசை . சூ - ம் தாப்பிசைப் பொருள்கோள் ஆமாறு கூறியது . ( - ள் ) இடைநிலை மொழியே - பாவின் இடையினின்ற மொழி ஏனையீரிடத்தும் - ஒழிந்த முதலிடத்தினும் ஈற்றிடத்தினும் நடந்து