நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

228 சொல்லதிகாரம் - பொதுவியல் முதலானவற்றிற்கு எல்லாம் பொதுச் சொல். அதனை இயம் பினார், படுத்தார் என்க. படை என்பது எய்வன, எறிவன, வெட்டுவன, குத்துவனவற்றிற்குப் பொது. அதனைத் தொட் டார், வழங்கினார், பயிற்றினார் என்க. இனி, எண்ணின் வழிவந்த பெயர்க்குப் பொது வினை கொண்டு முடிவன. குழையும், நானும், கச்சும், குடையும் வளையும் அணிந்தார்; யாழும், குழலும், பறையும், தாளமும் இயம்பினார்; வாளும், வேலும், அம்பும் வழங்கினார் என வரும். சோறும் பாலும் தின்றார்; யாழும் குழலும் ஊதினார்... (38) பலபொருளொரு சொல் வருமாறு 389. வினைசார் பினமிட மேவி விளங்காப் பலபொரு ளொருசொற் பணிப்பர்சிறப் பெடுத்தே சூ-ம், பலபொருள் குறித்த ஒரு பொதுச் சொல் வரும் இயல்பு கூறு கின்றது. (இ-ள்) வினைசார்பு - பொதுவான வினையானும் பொதுவான சார்பா னும், இனமிடம் - பொதுவான இனத்தானும் பொதுவான இடத் தானும், மேவிளங்கா - பொருந்திப் பொதுமை நீங்காத, பல பொரு ளொருசொற் - பல பொருளை உணர்த்தும் ஒரு சொற்களை, பணிப்பர் சிறப் பெடுத்தே - அவற்றிற்கேற்ற சிறப்பொடுங் கூட்டிச் சொல்லுவர் புலவர் என்றவாறு. உ-ம்: மா என்பது மரத்திற்கும் விலங்கிற்கும் வண்டிற்கும் பொதுவான பல பொருள் ஒரு சொல். மா பழுத்தது என வினை யால் மரமென விளங்கிற்று. மா வீழ் கூந்தல் எனச் சார்பாள் வண்டு என விளங்கிற்று. மாவும் நாயும் வளர்ந்தன என இனத் தால் விலங்கென விளங்கிற்று. மா உறை மார்ப என இடத்தால் திருவென விளங்கிற்று. (39) 390. எழுத்திய றிரியாப் பொருடிரி புணர்மொழி இசைத்திரி பாற்றெளி வெய்து மென்ப. சூ-ம், எடுத்தல் ஓசையாற் படுத்தல் ஓசையாற் புணர்மொழிப் பொருள்கள் வேறுபடும் எனக் கூறியது. (இ-ள்) எழுத்திய றிரியா - எழுத்து ஒரு தன்மைவாய்த்தன்னியல்பு திரியாமல் நின்றும், பொருடிரி புணர்மொழி - பொருள் வேறுபட்டு வரும் புணர்ச்சி மொழிகள், இசைத்திரிபால் - இசை எடுத்தும் படுத்
228 சொல்லதிகாரம் - பொதுவியல் முதலானவற்றிற்கு எல்லாம் பொதுச் சொல் . அதனை இயம் பினார் படுத்தார் என்க . படை என்பது எய்வன எறிவன வெட்டுவன குத்துவனவற்றிற்குப் பொது . அதனைத் தொட் டார் வழங்கினார் பயிற்றினார் என்க . இனி எண்ணின் வழிவந்த பெயர்க்குப் பொது வினை கொண்டு முடிவன . குழையும் நானும் கச்சும் குடையும் வளையும் அணிந்தார் ; யாழும் குழலும் பறையும் தாளமும் இயம்பினார் ; வாளும் வேலும் அம்பும் வழங்கினார் என வரும் . சோறும் பாலும் தின்றார் ; யாழும் குழலும் ஊதினார் ... ( 38 ) பலபொருளொரு சொல் வருமாறு 389. வினைசார் பினமிட மேவி விளங்காப் பலபொரு ளொருசொற் பணிப்பர்சிறப் பெடுத்தே சூ - ம் பலபொருள் குறித்த ஒரு பொதுச் சொல் வரும் இயல்பு கூறு கின்றது . ( - ள் ) வினைசார்பு - பொதுவான வினையானும் பொதுவான சார்பா னும் இனமிடம் - பொதுவான இனத்தானும் பொதுவான இடத் தானும் மேவிளங்கா - பொருந்திப் பொதுமை நீங்காத பல பொரு ளொருசொற் - பல பொருளை உணர்த்தும் ஒரு சொற்களை பணிப்பர் சிறப் பெடுத்தே - அவற்றிற்கேற்ற சிறப்பொடுங் கூட்டிச் சொல்லுவர் புலவர் என்றவாறு . - ம் : மா என்பது மரத்திற்கும் விலங்கிற்கும் வண்டிற்கும் பொதுவான பல பொருள் ஒரு சொல் . மா பழுத்தது என வினை யால் மரமென விளங்கிற்று . மா வீழ் கூந்தல் எனச் சார்பாள் வண்டு என விளங்கிற்று . மாவும் நாயும் வளர்ந்தன என இனத் தால் விலங்கென விளங்கிற்று . மா உறை மார்ப என இடத்தால் திருவென விளங்கிற்று . ( 39 ) 390. எழுத்திய றிரியாப் பொருடிரி புணர்மொழி இசைத்திரி பாற்றெளி வெய்து மென்ப . சூ - ம் எடுத்தல் ஓசையாற் படுத்தல் ஓசையாற் புணர்மொழிப் பொருள்கள் வேறுபடும் எனக் கூறியது . ( - ள் ) எழுத்திய றிரியா - எழுத்து ஒரு தன்மைவாய்த்தன்னியல்பு திரியாமல் நின்றும் பொருடிரி புணர்மொழி - பொருள் வேறுபட்டு வரும் புணர்ச்சி மொழிகள் இசைத்திரிபால் - இசை எடுத்தும் படுத்