நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 203 சூ-ம், பெயர்ப் பகுபதமும் வினைப் பகுபதமும் செய்யுளிடத்து வந் தால் இவ்விகுதி பெறுமெனக் கூறுகின்றது. (இ-ள்) பெயர்வினையிடத்து - பெயர்ப் பகுபதத்தின்கண்ணும் வினைப் ப'குபதத்தின்கண்ணும், ன ள ரய வீற்றயல் ஆ - ஈற்றினின்ற ன ளர மக்கள் - ஈற்றயலினின்ற ஆகாரம், ஓ வாகலுஞ் செய்யுளு ளூரித்தே - ஓகாரமாகலும் செய்யுட்கண் உரித்தாம் என்றவாறு. உ-ம்: வெண்குழையோன், இளையோள், தொழுகுலத்தோர், குழையோய், கூற்றை யுதைத்தோன், மயிலிடர் செற்றோன், உயர்ந்தோர், உயர்ந்தோய் எனப் பெயர்க்கண்ணும் வினைக் கண் ணும் வந்தன. (2) 353. உருபும் வினையு மெதிர்மறுத் துரைப்பினும் திரியர் தத்த மீற்றுருபி னென்ப. சூ-ம், வேற்றுமை உருபுகட்கும் வினைச்சொற்கும்' உரியதோர் இயல்பு கூறுகின்றது. (இ-ள்) உருபும் வினையும் - எண் வகை வேற்றுமை உருபுகளும் மூவகை வினைச் சொற்களும், எதிர்மறுத்து உரைப்பினும் - எதிர் மறுத்துச் சொல்லுமிடத்தும், திரியா தத்த மீற்றுருபினென்ப - - தத்தம் ஈற்றுருபுகளின் வேறுபடாவென்று சொல்லுவர் புலவர் என்றவாறு. உ-ம்: ஆ வாராது, மரத்தை வெட்டான், சாத்தனொடு வாரான், சாத்தற்குச் சிறப்பெடான், மலையின் இழியான், சாத்தனது இல்லாமை, ஊரின்கண் வாரான், சாத்தா வாளாவிரு என வேற்றுமை உருபு திரியாது வந்தன. உண்ணான் சாத்தன், உண்ணாள் சாத்தி, உண்ணார் சாத்தர், கூவாது குயில்கள், பேசா கிளிகள், உண்ணேன் யான், உண்ணேம் யாம், உண்ணாய் நீ, உண்ணீர் நீர் என முற்றுவினை திரியாது வந்தன. உண்ணாத அவன், உண்ணாத அவள், அவர், அது, அவை, யான், யாம், நீ நீர் எனப் பெயரெச்சம் திரியாது வந்தன. உண்ணாது வந்தான், வந்தாள், வந்தார், வந்தது, வந்தன, வந்தேன், வந்தேம், வந் தாய், வந்தீர் என வினையெச்சம் திரியாது வந்தன. ஒழிந்த குறிப்பு வினைப் பெயரெச்சம் குறிப்பு வினையெச்சங்களுக் கும் எதிர் மறுத்துச் சொல்லுதலும் உரியவுளவேற் காண்க. . உண்ணாத, தின்னாத என்னும் பெயரெச்சம் சிறுபான்மை டண்ணா, தின்னா என வரும். (3)
நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 203 சூ - ம் பெயர்ப் பகுபதமும் வினைப் பகுபதமும் செய்யுளிடத்து வந் தால் இவ்விகுதி பெறுமெனக் கூறுகின்றது . ( - ள் ) பெயர்வினையிடத்து - பெயர்ப் பகுபதத்தின்கண்ணும் வினைப் ப'குபதத்தின்கண்ணும் ரய வீற்றயல் - ஈற்றினின்ற ளர மக்கள் - ஈற்றயலினின்ற ஆகாரம் வாகலுஞ் செய்யுளு ளூரித்தே - ஓகாரமாகலும் செய்யுட்கண் உரித்தாம் என்றவாறு . - ம் : வெண்குழையோன் இளையோள் தொழுகுலத்தோர் குழையோய் கூற்றை யுதைத்தோன் மயிலிடர் செற்றோன் உயர்ந்தோர் உயர்ந்தோய் எனப் பெயர்க்கண்ணும் வினைக் கண் ணும் வந்தன . ( 2 ) 353. உருபும் வினையு மெதிர்மறுத் துரைப்பினும் திரியர் தத்த மீற்றுருபி னென்ப . சூ - ம் வேற்றுமை உருபுகட்கும் வினைச்சொற்கும் ' உரியதோர் இயல்பு கூறுகின்றது . ( - ள் ) உருபும் வினையும் - எண் வகை வேற்றுமை உருபுகளும் மூவகை வினைச் சொற்களும் எதிர்மறுத்து உரைப்பினும் - எதிர் மறுத்துச் சொல்லுமிடத்தும் திரியா தத்த மீற்றுருபினென்ப - - தத்தம் ஈற்றுருபுகளின் வேறுபடாவென்று சொல்லுவர் புலவர் என்றவாறு . - ம் : வாராது மரத்தை வெட்டான் சாத்தனொடு வாரான் சாத்தற்குச் சிறப்பெடான் மலையின் இழியான் சாத்தனது இல்லாமை ஊரின்கண் வாரான் சாத்தா வாளாவிரு என வேற்றுமை உருபு திரியாது வந்தன . உண்ணான் சாத்தன் உண்ணாள் சாத்தி உண்ணார் சாத்தர் கூவாது குயில்கள் பேசா கிளிகள் உண்ணேன் யான் உண்ணேம் யாம் உண்ணாய் நீ உண்ணீர் நீர் என முற்றுவினை திரியாது வந்தன . உண்ணாத அவன் உண்ணாத அவள் அவர் அது அவை யான் யாம் நீ நீர் எனப் பெயரெச்சம் திரியாது வந்தன . உண்ணாது வந்தான் வந்தாள் வந்தார் வந்தது வந்தன வந்தேன் வந்தேம் வந் தாய் வந்தீர் என வினையெச்சம் திரியாது வந்தன . ஒழிந்த குறிப்பு வினைப் பெயரெச்சம் குறிப்பு வினையெச்சங்களுக் கும் எதிர் மறுத்துச் சொல்லுதலும் உரியவுளவேற் காண்க . . உண்ணாத தின்னாத என்னும் பெயரெச்சம் சிறுபான்மை டண்ணா தின்னா என வரும் . ( 3 )