நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 131 ஞெரிந்தது, நீண்டது, மாண்டது எனவும், ஞெரி, நுனி, முரி எனவும் லகார ளகாரங்கள் னகார ணகாரங்களாய்த் திரிந்தன. கல், முள் யாது, வலிது எனவும், யாப்பு, வலிமை எனவும் இரு வழியும் இயல்பாயின. (24) 227. குறில்வழி லளத்தவ் வணையி னாய்தம் ஆகவும் பெறூஉ மல்வழி யானே. சூ-ம், குற்றெழுத்தை அடுத்த லகர ளகரவீற்றுப் புணர்ச்சி கூறியது. (இ-ள்) இ-ள்) குறில் வழி லள - தனியே ஒரு குற்றெழுத்தின் பின்னின்ற லகார ளகார மெய்கள், தவ்வணையின் - வருமொழி முதல் தகரம் வந் தால், ஆய்தமாகவும் பெறும் - அவ்வீற்று லளக்கள் ஆய்தமாகவும் பெறும், அல்வழியானே - அல்வழிப் புணர்ச்சிக்கண் என்றவாறு. உ-ம்: கஃறீது, முஃடீது என வரும் உம்மையால் முன்னுறழ்ச்சியே பெறுமென்க. (25) 228. குறில்செறி யாலள வல்வழி வந்த தகரந் திரிந்தபிற் கேடுமீ ரிடத்தும் வருநத் திரிந்தபின் மாய்வும் வலிவரின் இயல்புந் திரிபு மாவன வுளபிற. சூ-ம், ஒரு குற்றெழுத்தை அடாது வந்த லகர ளகரவீற்றுப் புணர்ச்சி கூறியது. (இ-ள்) குறில் செறியா லள - தனிக்குறில் ஒன்றனை ஒழிந்து வந்த லகர ளகர மெய்கள், அல்வழி வந்த தகரந் திரிந்த பின் அல்வழிக் கண் வந்த தகரம் திரிந்த பின், கேடும் - ஈற்று லாக்கள் கெடுதலும், ஈரிடத்தும் வரும் நத் திரிந்த பின் - இருவழியினும் வருமொழி முதல் வந்த நகரம் திரிந்த பின், மாய்வும் - ஈற்று ல எக்கள் கெடுதலும், வலி வரின் - வருமொழி முதல் தகரமொழிந்த வல்லினம் வந்தால், இயல்பும் திரிபும் ஆவன உள பிற - இயல்பாய் முடிதலுமுள பிறவு மாம் என்றவாறு. உ-ம்: வேல், கருங்கோல், தோள், நெஞ்சுள் தீது என அல் வழிக்கண் கெட்டன. சூல், செங்கல், வாள் நன்று எனவும் நன்மை எனவும் இருவழியும் கெட்டன. (26) 229. லளவிறு தொழிற்பெய ரீரிடத்து முவ்வுறா வலிவரி னல்வழி யியல்புமா வனவுள.
நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 131 ஞெரிந்தது நீண்டது மாண்டது எனவும் ஞெரி நுனி முரி எனவும் லகார ளகாரங்கள் னகார ணகாரங்களாய்த் திரிந்தன . கல் முள் யாது வலிது எனவும் யாப்பு வலிமை எனவும் இரு வழியும் இயல்பாயின . ( 24 ) 227. குறில்வழி லளத்தவ் வணையி னாய்தம் ஆகவும் பெறூஉ மல்வழி யானே . சூ - ம் குற்றெழுத்தை அடுத்த லகர ளகரவீற்றுப் புணர்ச்சி கூறியது . ( - ள் ) - ள் ) குறில் வழி லள - தனியே ஒரு குற்றெழுத்தின் பின்னின்ற லகார ளகார மெய்கள் தவ்வணையின் - வருமொழி முதல் தகரம் வந் தால் ஆய்தமாகவும் பெறும் - அவ்வீற்று லளக்கள் ஆய்தமாகவும் பெறும் அல்வழியானே - அல்வழிப் புணர்ச்சிக்கண் என்றவாறு . - ம் : கஃறீது முஃடீது என வரும் உம்மையால் முன்னுறழ்ச்சியே பெறுமென்க . ( 25 ) 228. குறில்செறி யாலள வல்வழி வந்த தகரந் திரிந்தபிற் கேடுமீ ரிடத்தும் வருநத் திரிந்தபின் மாய்வும் வலிவரின் இயல்புந் திரிபு மாவன வுளபிற . சூ - ம் ஒரு குற்றெழுத்தை அடாது வந்த லகர ளகரவீற்றுப் புணர்ச்சி கூறியது . ( - ள் ) குறில் செறியா லள - தனிக்குறில் ஒன்றனை ஒழிந்து வந்த லகர ளகர மெய்கள் அல்வழி வந்த தகரந் திரிந்த பின் அல்வழிக் கண் வந்த தகரம் திரிந்த பின் கேடும் - ஈற்று லாக்கள் கெடுதலும் ஈரிடத்தும் வரும் நத் திரிந்த பின் - இருவழியினும் வருமொழி முதல் வந்த நகரம் திரிந்த பின் மாய்வும் - ஈற்று எக்கள் கெடுதலும் வலி வரின் - வருமொழி முதல் தகரமொழிந்த வல்லினம் வந்தால் இயல்பும் திரிபும் ஆவன உள பிற - இயல்பாய் முடிதலுமுள பிறவு மாம் என்றவாறு . - ம் : வேல் கருங்கோல் தோள் நெஞ்சுள் தீது என அல் வழிக்கண் கெட்டன . சூல் செங்கல் வாள் நன்று எனவும் நன்மை எனவும் இருவழியும் கெட்டன . ( 26 ) 229. லளவிறு தொழிற்பெய ரீரிடத்து முவ்வுறா வலிவரி னல்வழி யியல்புமா வனவுள .