நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 35. (இ-ள்) கருத்துப் - சூத்திரத்தின் கருத்து இவையெனக் கூறலும், பதப்பொருள் - தனித்தனியே பதப்பொருள் உரைத்தலும், காட்டு - இலக்கியமாகிய உதாரணம் எடுத்துக்காட்டலும், மூன்றினும் - இம் மூவகை உரையினோடுமாம், அவற்றொடு - அம்மூவகை உரையி னோடும், வினா விடை ஆக்கலானும் - வினாவும் விடையும் கூறி ஐந்துரையாகச் செய்தலினாலும், சூத்திரத்து உட்பொருள் தோற்றுவ - சூத்திரத்திலுள்ள பொருளெல்லாம் தோற்றப்படுவனவும், காண் டிகை - காண்டிகை உரையாம் என்றவாறு. (22) 24. விருத்தி உரை சூத்திரத் துட்பொரு ளன்றியு மாண்டைக் கின்றி யமையாதி யாவையும் விளங்கத் தன்னுரை யானும் பிறர் நூ லானும் ஐய மகலவைங் காண்டிகை யுறுப்பொடு மெய்யினை யெஞ்சா திசைப்பது விருத்தி. சூ-ம், விருத்தி உரையாமாறு கூறுகின்றது. (இ-ள்) சூத்திரத்து உட்பொருள் அன்றியும் - நூல்வகைப் பொருள் கோள் வகையாலும் கூறிய சூத்திரத்திலுள்ள பொருளல்லாமலும், ஆண்டைக்கு - அவ்விடத்துச் சொற்களுக்கு, இன்றியமையாது யாவை யும் விளங்க - இன்றியமையாதவையாய் உள்ள சொற்கள் எல்லாவற் றையும் விளங்கும்படிக்கு, தன்னுரையானும் - தான் கூறிய உரை மினாலும், பிறர் நூலானும் - பிறர் கூறிய நூலுரையாலும், ஐயமகல - தெளிவு பெறும்படிக்கு, ஐங்காண்டிகை உறுப்பொடு - காண்டிகை ஐவகை உறுப்பினோடும், மெய்யினை எஞ்சாது இசைப்பது - மெய்ப் பொருளினைக் குறைபடாமற் கூறப்படுவது, விருத்தி - விருத்தியுரை யாம் என்றவாறு. (24) நூற்குக் காரணக் குறி 25. பஞ்சுதன் சொல்லாப் பனுவ லிழையாகச் செஞ்சொற் புலவனே சேயிழையா எஞ்சாத கையேவா யாகக் கதிரே மதியாக மையிலா நூன்முடிவு மாறு. சூ-ம் , நூற்குக் காரணக் குறியாமாறு கூறுகின்றது. (இ-ள்) பஞ்சதன் சொல்லாப் - பஞ்சே சொல்லாகவும், பனுவல் இழை யாகச் - பஞ்சினாற் சேர்ந்த இழையே சொல்லினாற் சேர்ந்த பனுவலா
நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 35 . ( - ள் ) கருத்துப் - சூத்திரத்தின் கருத்து இவையெனக் கூறலும் பதப்பொருள் - தனித்தனியே பதப்பொருள் உரைத்தலும் காட்டு - இலக்கியமாகிய உதாரணம் எடுத்துக்காட்டலும் மூன்றினும் - இம் மூவகை உரையினோடுமாம் அவற்றொடு - அம்மூவகை உரையி னோடும் வினா விடை ஆக்கலானும் - வினாவும் விடையும் கூறி ஐந்துரையாகச் செய்தலினாலும் சூத்திரத்து உட்பொருள் தோற்றுவ - சூத்திரத்திலுள்ள பொருளெல்லாம் தோற்றப்படுவனவும் காண் டிகை - காண்டிகை உரையாம் என்றவாறு . ( 22 ) 24 . விருத்தி உரை சூத்திரத் துட்பொரு ளன்றியு மாண்டைக் கின்றி யமையாதி யாவையும் விளங்கத் தன்னுரை யானும் பிறர் நூ லானும் ஐய மகலவைங் காண்டிகை யுறுப்பொடு மெய்யினை யெஞ்சா திசைப்பது விருத்தி . சூ - ம் விருத்தி உரையாமாறு கூறுகின்றது . ( - ள் ) சூத்திரத்து உட்பொருள் அன்றியும் - நூல்வகைப் பொருள் கோள் வகையாலும் கூறிய சூத்திரத்திலுள்ள பொருளல்லாமலும் ஆண்டைக்கு - அவ்விடத்துச் சொற்களுக்கு இன்றியமையாது யாவை யும் விளங்க - இன்றியமையாதவையாய் உள்ள சொற்கள் எல்லாவற் றையும் விளங்கும்படிக்கு தன்னுரையானும் - தான் கூறிய உரை மினாலும் பிறர் நூலானும் - பிறர் கூறிய நூலுரையாலும் ஐயமகல - தெளிவு பெறும்படிக்கு ஐங்காண்டிகை உறுப்பொடு - காண்டிகை ஐவகை உறுப்பினோடும் மெய்யினை எஞ்சாது இசைப்பது - மெய்ப் பொருளினைக் குறைபடாமற் கூறப்படுவது விருத்தி - விருத்தியுரை யாம் என்றவாறு . ( 24 ) நூற்குக் காரணக் குறி 25. பஞ்சுதன் சொல்லாப் பனுவ லிழையாகச் செஞ்சொற் புலவனே சேயிழையா எஞ்சாத கையேவா யாகக் கதிரே மதியாக மையிலா நூன்முடிவு மாறு . சூ - ம் நூற்குக் காரணக் குறியாமாறு கூறுகின்றது . ( - ள் ) பஞ்சதன் சொல்லாப் - பஞ்சே சொல்லாகவும் பனுவல் இழை யாகச் - பஞ்சினாற் சேர்ந்த இழையே சொல்லினாற் சேர்ந்த பனுவலா