நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 257 ...தெனத் தந்தாரென எனவென் என் வினையொடு வந்தது. “மண்டில மழுங்க . வண்டின மலர்பரந் தூத... கண்டற் கானற் குருகின மொலிப்ப" எனச் செவ்வெண் வந்தவாறு. சாத்தன் வந்தான்; கொற்றன் வந்தான்; இருவரும் வந்ததாற் கலியாணம் பொலிந்தது எனத் தொகை பெற்றவாறு காண்க. பிறவும் வந்தவழிக் கண்டு கொள்க. (11) தில்லென்னும் இடைச்சொல் 430. விழைவே கால மொழியிசை தில்லே. சூ-ம், தில்லென்னும் இடைச்சொல் வருமிடம் கூறுகின்றது. (இ-ள்) விழைவே காலம் - விழைவுப் பொருண்மைக் கண்ணும் காலப் பொருண்மைக்கண்ணும், ஒழியிசை - ஒழியிசைப் பொருண் மைக் கண்ணும், தில்லே - இம்மூன்று பொருண்மைக்கண்ணும் வரும் தில்லென்னும் இடைச்சொல் என்றவாறு. உ-ம்: “சின்மொழி யரிவையைப் பெறுகதி லம்ம யானே” (குறு. 14) எனப் பெறுவேனாகக் கடவது என விழைவின்கண் வந்தது. பெற்றாங் கறிகதி லம்மவிவ் வூரே (குறு.14) என இது பெற்ற பின் அறிவதாக எனக் காலத்தின்கண் வந்தது. வருகதி லம்மவெஞ் சேரி சேர (அகம்.276) என வந்தால் இன்னதொன்று செய்வேன் என்னும் சொல்லொழிய வந்தமை யால் ஒழியிசைக்கண் வந்தது. (12) மன்னென்னும் இடைச்சொல் 431. மன்னே யசைநிலை யொழியிசை யாக்கம் கழிவு மிகுதி நிலைபே றாகும். சூ-ம், மன்னென்னும் இடைச்சொல் வருமிடம் கூறுகின்றது. (இ-ள்) மன்னே - மன்னென்னும் இடைச்சொல்லாவது, அசைநிலை ஒழியிசை - அசைநிலைப் பொருண்மைக்கண்ணும் ஒழியிசைப் பொருண் மைக் கண்ணும், ஆக்கம் கழிவு - ஆக்கப் பொருண்மைக்கண்ணும் கழி வுப் பொருண்மைக்கண்ணும், மிகுதி நிலைபேறு - மிகுதிப் பொருண் மைக்கண்ணும் நிலைபேற்றுப் பொருண்மைக்கண்ணும், ஆகும் - இவ் வறுவகைப் பொருண்மைக் கண்ணும் வரும் என்றவாறு.
நன்னூல் - கூழங்கைத்தம்பிரான் உரை 257 ... தெனத் தந்தாரென எனவென் என் வினையொடு வந்தது . மண்டில மழுங்க . வண்டின மலர்பரந் தூத ... கண்டற் கானற் குருகின மொலிப்ப எனச் செவ்வெண் வந்தவாறு . சாத்தன் வந்தான் ; கொற்றன் வந்தான் ; இருவரும் வந்ததாற் கலியாணம் பொலிந்தது எனத் தொகை பெற்றவாறு காண்க . பிறவும் வந்தவழிக் கண்டு கொள்க . ( 11 ) தில்லென்னும் இடைச்சொல் 430. விழைவே கால மொழியிசை தில்லே . சூ - ம் தில்லென்னும் இடைச்சொல் வருமிடம் கூறுகின்றது . ( - ள் ) விழைவே காலம் - விழைவுப் பொருண்மைக் கண்ணும் காலப் பொருண்மைக்கண்ணும் ஒழியிசை - ஒழியிசைப் பொருண் மைக் கண்ணும் தில்லே - இம்மூன்று பொருண்மைக்கண்ணும் வரும் தில்லென்னும் இடைச்சொல் என்றவாறு . - ம் : சின்மொழி யரிவையைப் பெறுகதி லம்ம யானே ( குறு . 14 ) எனப் பெறுவேனாகக் கடவது என விழைவின்கண் வந்தது . பெற்றாங் கறிகதி லம்மவிவ் வூரே ( குறு .14 ) என இது பெற்ற பின் அறிவதாக எனக் காலத்தின்கண் வந்தது . வருகதி லம்மவெஞ் சேரி சேர ( அகம் .276 ) என வந்தால் இன்னதொன்று செய்வேன் என்னும் சொல்லொழிய வந்தமை யால் ஒழியிசைக்கண் வந்தது . ( 12 ) மன்னென்னும் இடைச்சொல் 431. மன்னே யசைநிலை யொழியிசை யாக்கம் கழிவு மிகுதி நிலைபே றாகும் . சூ - ம் மன்னென்னும் இடைச்சொல் வருமிடம் கூறுகின்றது . ( - ள் ) மன்னே - மன்னென்னும் இடைச்சொல்லாவது அசைநிலை ஒழியிசை - அசைநிலைப் பொருண்மைக்கண்ணும் ஒழியிசைப் பொருண் மைக் கண்ணும் ஆக்கம் கழிவு - ஆக்கப் பொருண்மைக்கண்ணும் கழி வுப் பொருண்மைக்கண்ணும் மிகுதி நிலைபேறு - மிகுதிப் பொருண் மைக்கண்ணும் நிலைபேற்றுப் பொருண்மைக்கண்ணும் ஆகும் - இவ் வறுவகைப் பொருண்மைக் கண்ணும் வரும் என்றவாறு .