நன்னூல் மூலமும் கூழங்கைத்தம்பிரான் உரையும்

118) எழுத்ததிகாரம் - உயிரீற்றுப் புணரியல் (இ-ள்) ஒன்பதொழித்த - ஒன்பதென்னும் எண் ஒன்றனையுமொழிந்து ஒழிந்து நின்ற, எண்ணொன்பதும் - ஒன்றாதி பத்தீறான் எண் ஒன்பதும், இரட்டின் - தம்முன்னர்த் தாம் வந்து புணருமிடத்து, முன்னதின் முன் னலவோட - நிலைமொழியாக நின்றதன் முதலெழுத்து ஒன்று நிற்க அல்லனவெல்லாம் கெட ஆண்டு, உயிர் வரின் வவ்வும் - வருமொழி முதலாக உயிர் வந்தால் இடையே வகரவொற்றும், மெய் வரின் வந் தது மிகல் - வருமொழி முதலாக மெய் வந்தால் வந்தவெழுத்து இரட் டித்தலும், நெறி - முறையாம் என்றவாறு. உ-ம்: ஒவ்வொன்று, இவ்விரண்டு, மும்மூன்று, நந்நான்கு, ஐவ்வைந்து, அவ்வாறு, எவ்வேழு, எவ்வெட்டு, பப்பத்து என வரும் விகற்பமும் ஐவைந்து என்புழி வகரம் இரட்டாமலும் ஒரோவொன்றென்பதும் கழக்கழஞ்சு, கலக்கலம் என்பதும் கொள்க. (48) ஊகாரவீற்றுச் சிறப்புவிதி 199. பூப்பெயர் முன்னின மென்மையும் புணரும். சூ-ம், ஊகாரவீற்றிற்கு எய்தியதன்மேற் சிறப்புவிதி கூறியது. (இ-ள்) பூப்பெயர் முன் - பூவென்று சொல்லப்படும் பெயர் முன்னர், இனமென்மையும் புணரும் - வல்லெழுத்து மிகலேயன்றி வருவதற் கினமான மெல்லெழுத்தும் வரப்பெறும். உ-ம்: பூங்கொடி, சோலை, தாமம், பந்து என வரும். உம்மையாற் பூக்கொடி முதலானவும் கொள்க. (49) ஏகார ஓகாரவீற்றுச் சிறப்புவிதி 200. இடைச்சொ லேயோ முன்வரி னியல்பே. சூ-ம், இடைச்சொல் ஏகார ஓகார ஈறு புணருமாறு கூறியது. (இ-ள்) இடைச்சொல்லேயோ முன் - இடைச்சொல்லாய் வரும் ஆறு ஏகாரமுன்னும் எட்டு ஓகாரமுன்னும், வரின் இயல்பே - வருமொழி முதல் வல்லினம் வரின் இயல்பாய் முடியும் என்றவாறு. உ-ம்: அவனே கொண்டான் என்பது பிரிநிலை, நீயே கொண் டாய் என்பது வினா, காலே செவியே கையே தலையே என்பது எண், “கழியே, சிறுநெய்தல் நாடொவ்வாதே” என்பது ஈற்றசை, சாத்தனே கொண்டான் என்பது தேற்றம், “ஏதெனை யென்றோ ரிருடி வினவவே” என்பது இசைநிறை எனவும்; கொளலோ கொண்டான் என்பது ஒழியிசை, அவனோ சொன்னான் என்பது வினா, ஓஒ பெரியன் என்பது சிறப்பு, யானோ கொண்டேன் என்
118 ) எழுத்ததிகாரம் - உயிரீற்றுப் புணரியல் ( - ள் ) ஒன்பதொழித்த - ஒன்பதென்னும் எண் ஒன்றனையுமொழிந்து ஒழிந்து நின்ற எண்ணொன்பதும் - ஒன்றாதி பத்தீறான் எண் ஒன்பதும் இரட்டின் - தம்முன்னர்த் தாம் வந்து புணருமிடத்து முன்னதின் முன் னலவோட - நிலைமொழியாக நின்றதன் முதலெழுத்து ஒன்று நிற்க அல்லனவெல்லாம் கெட ஆண்டு உயிர் வரின் வவ்வும் - வருமொழி முதலாக உயிர் வந்தால் இடையே வகரவொற்றும் மெய் வரின் வந் தது மிகல் - வருமொழி முதலாக மெய் வந்தால் வந்தவெழுத்து இரட் டித்தலும் நெறி - முறையாம் என்றவாறு . - ம் : ஒவ்வொன்று இவ்விரண்டு மும்மூன்று நந்நான்கு ஐவ்வைந்து அவ்வாறு எவ்வேழு எவ்வெட்டு பப்பத்து என வரும் விகற்பமும் ஐவைந்து என்புழி வகரம் இரட்டாமலும் ஒரோவொன்றென்பதும் கழக்கழஞ்சு கலக்கலம் என்பதும் கொள்க . ( 48 ) ஊகாரவீற்றுச் சிறப்புவிதி 199. பூப்பெயர் முன்னின மென்மையும் புணரும் . சூ - ம் ஊகாரவீற்றிற்கு எய்தியதன்மேற் சிறப்புவிதி கூறியது . ( - ள் ) பூப்பெயர் முன் - பூவென்று சொல்லப்படும் பெயர் முன்னர் இனமென்மையும் புணரும் - வல்லெழுத்து மிகலேயன்றி வருவதற் கினமான மெல்லெழுத்தும் வரப்பெறும் . - ம் : பூங்கொடி சோலை தாமம் பந்து என வரும் . உம்மையாற் பூக்கொடி முதலானவும் கொள்க . ( 49 ) ஏகார ஓகாரவீற்றுச் சிறப்புவிதி 200. இடைச்சொ லேயோ முன்வரி னியல்பே . சூ - ம் இடைச்சொல் ஏகார ஓகார ஈறு புணருமாறு கூறியது . ( - ள் ) இடைச்சொல்லேயோ முன் - இடைச்சொல்லாய் வரும் ஆறு ஏகாரமுன்னும் எட்டு ஓகாரமுன்னும் வரின் இயல்பே - வருமொழி முதல் வல்லினம் வரின் இயல்பாய் முடியும் என்றவாறு . - ம் : அவனே கொண்டான் என்பது பிரிநிலை நீயே கொண் டாய் என்பது வினா காலே செவியே கையே தலையே என்பது எண் கழியே சிறுநெய்தல் நாடொவ்வாதே என்பது ஈற்றசை சாத்தனே கொண்டான் என்பது தேற்றம் ஏதெனை யென்றோ ரிருடி வினவவே என்பது இசைநிறை எனவும் ; கொளலோ கொண்டான் என்பது ஒழியிசை அவனோ சொன்னான் என்பது வினா ஓஒ பெரியன் என்பது சிறப்பு யானோ கொண்டேன் என்