அபிதான சிந்தாமணி

நாரதர் 968 நா க்கும் கொடுத்து சாத்தியிடம் யால் அக்கண்ட்ம் நரதம் எனப்படும், அந்த நர தமாகிய கண்டத்தில் இவர் பிறந்தபடி யால் நாரதர் எனப்பட்டனர். 19. பிரதேசுக்களுக்கு ஞானோபதேசஞ் செய்தவர். இவர் ஒரு கற்பத்தில் உப பிரமணன் எனுங் காந்தருவனா யிருந்து நவப்பிரசாபதிகள் சத்திரயாகஞ் செய்கை யில் கானஞ்செய்ய இவரை அவர்கள் அழைத்த காலத்துச் சென்று கானஞ் செய்து அவ்விடத்துத் தம்மோடுவந்த காந் தருவப் பெண்களைக் கண்டு காமாது சாய்க் கூடியிருக்கப் பிரசாபதிகள் சூத் திரராகச் சபித்தனர். அவ்வகை பிறந்து பிரம்மஞானிகளுக்குப் பணிசெய்து மறு ஜன்மத்தில் பிரமனுக்கு மானஸபுத்திர ராய்ப் பிறந்தனர். இவர் தக்ஷப்பிரசாபதி புத்திரருக்குப் பொருளுண்மை யுபதேசி த்து அவர்களைத் திருப்பின தால் அந்தத் தஷப்பிரசாபதியால் நிலையிலாது திரிய வும், மனைவிபுத்திரர் இல்லாதிருக்கவும் சாபமேற்றனர். இவர் நைட்டிகப்பிரமசரி யம் அநுட்டித்த ஊர்த்தரே தஸான இருடி. 20, பிரகலா தன் கருவி லிருக்கையில் ஈராயண மந்திரம் உபதேசித்தவர். 21. மணிக்கிரீவனை விருக்ஷமாகச் சபித் தவா. 22. இரண்யகசிபின் தேவியைச் சிறை கொண்ட இந்திரனுக்கு ஞான உபதேசஞ் செய்து நீக்கியவர். 23. திரிமூர்த்திகளும் எழுந்தருளியிரு க்கையில் பொதுவில் நமஸ்கரித்து உத்தம தேவருக்கென்று கலகம் விளைவித்தவர். 24. பெண்ணுருவடைந்து கண்ணனைப் புணர்ந்து பிரபவாதி வருஷங்களைப் பெற் றவர். 25. வாயுவிற்கும் ஆதிசேடனுக்கும் நட ந்த யுத்தத்தில் ஆதிசேடனிடஞ் சென்று இசைவாசித்துச் சேடனைத் தம்வசப்படுத் தித் தலை யெடுக்கச்செய்து வாயுவிற்கு வெற்றியளித்தவர். (காஞ்சிபுராணம்.) 26. சித்திர கேதுவென்னும் சூரசேந தேசத்தரசனுக்கு ஞானோபதேசஞ் செய்து துக்கரிவாரணஞ் செய்தவர். 27. தேவாசுர தொந்த யுத்தத்தில் இரு வரையுஞ் சமாதானப்படுத்தி நிலைக்கனுப் பினவர். 28. அரிச்சந்திரனுக்குப் புத்திர உற் பத்தி நிமித்தம் வருணமந்திரம் உபதேசித் துப் புத்திரப்பேறு அளித்தவர். 29. இவர் பஞ்சபாரதீயமென ஒருனால் செய்தனராம். 30. தருமருக்குச் சிசுபாலன் பர்வநிலை கூறியவர். 31. இவர் தேவேந்திரன் சபையில் புரூ ரவச சரியையைக் கானஞ்செய்ய உருவசி கேட்டுப் புரூரவசவிடம் மோகங்கொண்டு புரூரவசவை அடைந்தாள். 32, கம்சனிடஞ்சென்று கண்ணன் வசு தேவருக்குத் தேவகியிடம் பிறந்தவர் என்று உண்மை கூறியவர். 33. கண்ணனிடஞ்சென்று உற்பாதங் கறிக் களித்தவர். 34. மாயாவதியிடஞ் சென்று பிரத்தி யும்நன் முன்பிறப்புணர்த்திப் பிரத்தியும் நனை மணக்கச்செய்தவர். மீண்டும் துவா ரகை சென்று பிரத்தியும்நன் மாயாவதி இவர்களின் பூர்வோத்திரங் கூறியவர். 35. கிருஷ்ணமூர்த்தியிடத்துப் பாரிசா தமலர்கொடுத்து அதைக் கண்ணன் உரு க்குமணிக்குக் கொடுத்ததைக்கண்டு வந்து சத்தியபாமைக்கு அறிவித்துச் சத்தியபா மைக்கும் கண்ணனுக்கும் ஊடல் உண் டாக்கியவர். 36. கண்ணன் முதலியவர்க்கு அநிருத் தன் இருக்கை கூறியவர். 37. கண்ணனது சர்வவியாபகங்கண்டு துதித்தவர். 38. நாராயணருஷியிடம் தத்துவங்கே ட்டு வியாசமுனிவர்க்குக் கூறியவர். 39. சிரஞ்சயனுக்குப் புத்திரப் பேறு அருளிச்செய்தவர். 40. திரிபுராதிகளை அழிக்கப் புத்தர் உருக்கொண்ட விஷ்ணுவிற்குச் சீடராய்ச் சென்றவர். | 41. சுவர்ணடீ எனும் குழந்தை இறந்த காலத்துத் தந்தைக்கு உறுதிகூறி இறந்த பிள்ளையை யமனிடத்துச் சென்று மீட்டு அளித்தவர். 42. பஞ்சசூடையால் பெண் பிறப்பு இழிவெனச் சொல்லக் கேட்டவர். 43. மருத்துவிற்குச் சமவர்த்தனரால் யாகம் முடிக்கக் கற்பித்தவர். 44. பாண்டவர்க்குத் திருதராட்டிரன் காந்தாரி குந்திசஞ்சயன் இவர்கள் தாங்கள் இருந்த வனம் விட்டு வேறு வனஞ்சென்று மூங்கிற்றீயில் பட்டு இறந்ததைத் தெரிவித் தவர். 45. தருமனைச் சுவர்க்கத்திற் கண்டவர்.
நாரதர் 968 நா க்கும் கொடுத்து சாத்தியிடம் யால் அக்கண்ட்ம் நரதம் எனப்படும் அந்த நர தமாகிய கண்டத்தில் இவர் பிறந்தபடி யால் நாரதர் எனப்பட்டனர் . 19 . பிரதேசுக்களுக்கு ஞானோபதேசஞ் செய்தவர் . இவர் ஒரு கற்பத்தில் உப பிரமணன் எனுங் காந்தருவனா யிருந்து நவப்பிரசாபதிகள் சத்திரயாகஞ் செய்கை யில் கானஞ்செய்ய இவரை அவர்கள் அழைத்த காலத்துச் சென்று கானஞ் செய்து அவ்விடத்துத் தம்மோடுவந்த காந் தருவப் பெண்களைக் கண்டு காமாது சாய்க் கூடியிருக்கப் பிரசாபதிகள் சூத் திரராகச் சபித்தனர் . அவ்வகை பிறந்து பிரம்மஞானிகளுக்குப் பணிசெய்து மறு ஜன்மத்தில் பிரமனுக்கு மானஸபுத்திர ராய்ப் பிறந்தனர் . இவர் தக்ஷப்பிரசாபதி புத்திரருக்குப் பொருளுண்மை யுபதேசி த்து அவர்களைத் திருப்பின தால் அந்தத் தஷப்பிரசாபதியால் நிலையிலாது திரிய வும் மனைவிபுத்திரர் இல்லாதிருக்கவும் சாபமேற்றனர் . இவர் நைட்டிகப்பிரமசரி யம் அநுட்டித்த ஊர்த்தரே தஸான இருடி . 20 பிரகலா தன் கருவி லிருக்கையில் ஈராயண மந்திரம் உபதேசித்தவர் . 21 . மணிக்கிரீவனை விருக்ஷமாகச் சபித் தவா . 22 . இரண்யகசிபின் தேவியைச் சிறை கொண்ட இந்திரனுக்கு ஞான உபதேசஞ் செய்து நீக்கியவர் . 23 . திரிமூர்த்திகளும் எழுந்தருளியிரு க்கையில் பொதுவில் நமஸ்கரித்து உத்தம தேவருக்கென்று கலகம் விளைவித்தவர் . 24 . பெண்ணுருவடைந்து கண்ணனைப் புணர்ந்து பிரபவாதி வருஷங்களைப் பெற் றவர் . 25 . வாயுவிற்கும் ஆதிசேடனுக்கும் நட ந்த யுத்தத்தில் ஆதிசேடனிடஞ் சென்று இசைவாசித்துச் சேடனைத் தம்வசப்படுத் தித் தலை யெடுக்கச்செய்து வாயுவிற்கு வெற்றியளித்தவர் . ( காஞ்சிபுராணம் . ) 26 . சித்திர கேதுவென்னும் சூரசேந தேசத்தரசனுக்கு ஞானோபதேசஞ் செய்து துக்கரிவாரணஞ் செய்தவர் . 27 . தேவாசுர தொந்த யுத்தத்தில் இரு வரையுஞ் சமாதானப்படுத்தி நிலைக்கனுப் பினவர் . 28 . அரிச்சந்திரனுக்குப் புத்திர உற் பத்தி நிமித்தம் வருணமந்திரம் உபதேசித் துப் புத்திரப்பேறு அளித்தவர் . 29 . இவர் பஞ்சபாரதீயமென ஒருனால் செய்தனராம் . 30 . தருமருக்குச் சிசுபாலன் பர்வநிலை கூறியவர் . 31 . இவர் தேவேந்திரன் சபையில் புரூ ரவச சரியையைக் கானஞ்செய்ய உருவசி கேட்டுப் புரூரவசவிடம் மோகங்கொண்டு புரூரவசவை அடைந்தாள் . 32 கம்சனிடஞ்சென்று கண்ணன் வசு தேவருக்குத் தேவகியிடம் பிறந்தவர் என்று உண்மை கூறியவர் . 33 . கண்ணனிடஞ்சென்று உற்பாதங் கறிக் களித்தவர் . 34 . மாயாவதியிடஞ் சென்று பிரத்தி யும்நன் முன்பிறப்புணர்த்திப் பிரத்தியும் நனை மணக்கச்செய்தவர் . மீண்டும் துவா ரகை சென்று பிரத்தியும்நன் மாயாவதி இவர்களின் பூர்வோத்திரங் கூறியவர் . 35 . கிருஷ்ணமூர்த்தியிடத்துப் பாரிசா தமலர்கொடுத்து அதைக் கண்ணன் உரு க்குமணிக்குக் கொடுத்ததைக்கண்டு வந்து சத்தியபாமைக்கு அறிவித்துச் சத்தியபா மைக்கும் கண்ணனுக்கும் ஊடல் உண் டாக்கியவர் . 36 . கண்ணன் முதலியவர்க்கு அநிருத் தன் இருக்கை கூறியவர் . 37 . கண்ணனது சர்வவியாபகங்கண்டு துதித்தவர் . 38 . நாராயணருஷியிடம் தத்துவங்கே ட்டு வியாசமுனிவர்க்குக் கூறியவர் . 39 . சிரஞ்சயனுக்குப் புத்திரப் பேறு அருளிச்செய்தவர் . 40 . திரிபுராதிகளை அழிக்கப் புத்தர் உருக்கொண்ட விஷ்ணுவிற்குச் சீடராய்ச் சென்றவர் . | 41 . சுவர்ணடீ எனும் குழந்தை இறந்த காலத்துத் தந்தைக்கு உறுதிகூறி இறந்த பிள்ளையை யமனிடத்துச் சென்று மீட்டு அளித்தவர் . 42 . பஞ்சசூடையால் பெண் பிறப்பு இழிவெனச் சொல்லக் கேட்டவர் . 43 . மருத்துவிற்குச் சமவர்த்தனரால் யாகம் முடிக்கக் கற்பித்தவர் . 44 . பாண்டவர்க்குத் திருதராட்டிரன் காந்தாரி குந்திசஞ்சயன் இவர்கள் தாங்கள் இருந்த வனம் விட்டு வேறு வனஞ்சென்று மூங்கிற்றீயில் பட்டு இறந்ததைத் தெரிவித் தவர் . 45 . தருமனைச் சுவர்க்கத்திற் கண்டவர் .