அபிதான சிந்தாமணி

நாய் 986 காய் வதில்லை, சில காய்கள் ரோமம் குட்டை யாயிருத்தலால் தண்ணீ ரில் நீந்தும். இதன் கண்ணின்மணி, வெளிச்சம் அதிகமாக இருக்கையில் சிறுத்தும் வெளிச்சம் குறை யும்போது பெருத்தும் இருக்கும், தலை மீண்டும் கீழ்வாய் உறுதியாயு மிருக்கும் இதற்கு மேலும் கீழுமாக (42) பற்கள் உண்டு, நாக்கு மிருதுவாயும் ஈரமாயும் இருக்கும். இதற்கு முன் கால்களில் (5)விர ல்களும் பின்கால்களில் (4) விரல்களும் உண்டு. குளிர்தேசத்திலுள்ள நாய்களுக்கு மயிர் நீண்டும், மற்றவற்றிற்குக் குட்டை யாயு மிருக்கும். வால் மேனோக்கி வளைந் திருக்கும். இது சந்தோஷத்தில் வாலை ஆட்டும். பயத்தில் வாலைப் பின்கால்களுக் கிடையில் வைக்கும். ஓடும்போது வால் விறைத்து நிற்கும். வேட்டைநாய்- இதற்கு தேகமும் காலும் மெலிந்தும், தலையும் வாயும் நீண்டுமிருக்கும். இதற்கு மோப்பம் பிடிக்கும் சக்தி அதிகம் உண்டு. பாளையக் காரநாய், நரிவேட்டைநாய், இரத்தமோப் பநாய், பறவைவேட்டைநாய், காவல்காக் கும் நாய், புல்டாக், மாஸ்டிப்நாய், பட்டி நாய், மலைநாய் - இது குளிர்தேசங்களில் பனியிலழுந்துவோரைக் காப்பது. நியுப வுண்ட்லண்நொய் இது கப்பலினின்று கடலில் தத்தளிக்கும் பிராணிகளைக் காப் பது. நீர் வேட்டைநாய் இது நீரிலுள்ள பிராணிகளைப் பிடிப்பது. முயல்வேட்டை நாய் இது குள்ளமானது முயல் சென்ற வழியை மோப்பத்தாலறிந்து பிடிக்கும். கௌதாரி பிடிக்கும் நாய் இது கௌ தாரி யுள்ள இடத்தை மோப்பத்தா லறிந்து வேட்டைக்காரனுக்கு அறிவிக்கும். வீர நாய் மூக்குச் சிறி தாயும், நெற்றி அகன்று மிருப்பது. இது எருதோடும் சண்டைசெய் யும் எலிகொல்லி இது அதிககுள்ளமானது இத ஸ்காட்லண்டிலு மிங்கிலாண்டிலு முண்டு. இன்னும்பலவகை நாய்கள் உண்டு, 2. இவ்வுருவங்கொண்டு யமன் சுவர்க் காரோகணஞ் சென்ற தருமராசனைப் பின் தொடர்ந்து சென்று தன்னைத் தெரிவித் தனன். (பார. சுவர்க்க ம்.) 3. இது தருமர் சுவர்க்கத்திற்கு சென்ற போது தம்பியர் திரௌபதி முதலியோர் நீக்கியகாலத்தும் நீங்காது சென்ற யமனுரு. 4. வயிரவர்க்கு வாகனமானது. 6. விச்வாமித்ரன் ஷாமகாலத்து இதன் வானைத் தேவர்க் கவிசாகத் தந்தான். 6. நெடுங்காலத்திற்கு முன் மனிதர்க ளால் தமக்கெனக் காட்டிலிருந்து கொண்டு வந்து வீட்டில் பழக்கிய இனத்தில் ஒன்று. இவ்வினம் தேசகால வேறுபாட்டால் பல வுருவமும் குணமும் கொண்டவைகளாக இருக்கின்றன. இவை தன்னை வளர்த்த எசமானனிடம் விஸ்வாஸ முள்ளவை. மோப்பம் பிடிப்பதில் வல்லவை. 7. இது பல நாடுகளில் பல் உருவமும் தன்மையுங்கொண்ட பிராணி, வீடுகளில் காவற்குப் பயனுறுத்தும் பிராணி. இச் சாதியில் பலவகை உண்டு. அவற்றினை உருவப்படத்தில் காட்டினாலன்றி அவை விளங்கா. அவற்றிற்கு மேனாட்டார் வழ ங்கிவரும் பெயர் மாத்திரம் கூறுவன் :- (1) கூகர்ஸ்பானியல், (2) ஸ்கைடெரியர், (3) பிரஸ்ஸல்ஸ்கிரிப்பன், (4) பீல்ட்ஸ்பா னியல், (5) புல்டெரியர், (6) எஸ்கிமோ நாய், (7) பக், (8) ஸ்மூத்பாக்டெரியர், (9) கிரேட்டேன், (10) பிளாக்ரிட்ரைவர், (11) பீகில்ஹவுண்ட், (12) பாஸ்ட்ஹ வு ண்ட், (13) கால்வி, (14) ஓடர்ஹவுண்ட், (15) மாஸ்டிப், (16) புல்டாக், (17) கிங் சார்லஸ்பானியல், (18) ஸ்காட்ச்டெரியர், (19) விப்பெட், (20) நியூபவுண்லண்ட் நாய், (21) ஸ்காட்ச்டீர்ஹவுண்ட், (22) ஸெயிண்ட்பெர்னார்ட், (23) ஐரிஷ்டெரி யர், (24) பிரெஞ்ச்புல்டாக், (25) டாச் சண்ட், (26) சௌ, (27) பெகினீஸ், (28) யார்க்ஷையர்டெரியர், (29) களம் பர்ஸ்பானியல், (30) டால்மாடியன், (31) பாயின்டர், (32) பாக்ஸ்ஹ வுண்ட் , (33) ஸெட்டர், (34) கிரேஹவுண்ட், (35) ப்ளட்ஹவுண்ட், (36) பாஸ்டன்டெரியர், (37) பொமரானியன், (38) ஸ்கிப்பெர்க், (39) இங்கிலிஷ்ஷிப்டாக், (40) ஏயிரிடேல் டெரியர், (41) ரஷ்யன் போர்ஸோயி, (42) பிரெஞ்ச்கார்டெட்பூடில், 8. காட்டு நாய் - இது நாயை ஒத்த பிராணி. இது, எல்லாத் தேச காடுகளிலும் உண்டு, இது புதர், மலைகளிலிருந்து இர வில் இரைதேடத் தொடங்கித் தம்மில் சில வெளியில் காவற்காத்துச் சில மிருகங்க ளைப் புதரிலிருந்து வெளிப்படுத்தி வேட் டையாடும். தப்பினவற்றை வெளியில் காவலிருக்கும் நாய்கள் கொன்றருந்தும், இந் நாய்கள் உருவத்தில் சிறியவை ஆயி னும் புலி, சிங்கம் முதலியவற்றையும் எதிர்க்கும். " எலிகொதி எருதே நெற்றி -
நாய் 986 காய் வதில்லை சில காய்கள் ரோமம் குட்டை யாயிருத்தலால் தண்ணீ ரில் நீந்தும் . இதன் கண்ணின்மணி வெளிச்சம் அதிகமாக இருக்கையில் சிறுத்தும் வெளிச்சம் குறை யும்போது பெருத்தும் இருக்கும் தலை மீண்டும் கீழ்வாய் உறுதியாயு மிருக்கும் இதற்கு மேலும் கீழுமாக ( 42 ) பற்கள் உண்டு நாக்கு மிருதுவாயும் ஈரமாயும் இருக்கும் . இதற்கு முன் கால்களில் ( 5 ) விர ல்களும் பின்கால்களில் ( 4 ) விரல்களும் உண்டு . குளிர்தேசத்திலுள்ள நாய்களுக்கு மயிர் நீண்டும் மற்றவற்றிற்குக் குட்டை யாயு மிருக்கும் . வால் மேனோக்கி வளைந் திருக்கும் . இது சந்தோஷத்தில் வாலை ஆட்டும் . பயத்தில் வாலைப் பின்கால்களுக் கிடையில் வைக்கும் . ஓடும்போது வால் விறைத்து நிற்கும் . வேட்டைநாய் - இதற்கு தேகமும் காலும் மெலிந்தும் தலையும் வாயும் நீண்டுமிருக்கும் . இதற்கு மோப்பம் பிடிக்கும் சக்தி அதிகம் உண்டு . பாளையக் காரநாய் நரிவேட்டைநாய் இரத்தமோப் பநாய் பறவைவேட்டைநாய் காவல்காக் கும் நாய் புல்டாக் மாஸ்டிப்நாய் பட்டி நாய் மலைநாய் - இது குளிர்தேசங்களில் பனியிலழுந்துவோரைக் காப்பது . நியுப வுண்ட்லண்நொய் இது கப்பலினின்று கடலில் தத்தளிக்கும் பிராணிகளைக் காப் பது . நீர் வேட்டைநாய் இது நீரிலுள்ள பிராணிகளைப் பிடிப்பது . முயல்வேட்டை நாய் இது குள்ளமானது முயல் சென்ற வழியை மோப்பத்தாலறிந்து பிடிக்கும் . கௌதாரி பிடிக்கும் நாய் இது கௌ தாரி யுள்ள இடத்தை மோப்பத்தா லறிந்து வேட்டைக்காரனுக்கு அறிவிக்கும் . வீர நாய் மூக்குச் சிறி தாயும் நெற்றி அகன்று மிருப்பது . இது எருதோடும் சண்டைசெய் யும் எலிகொல்லி இது அதிககுள்ளமானது இத ஸ்காட்லண்டிலு மிங்கிலாண்டிலு முண்டு . இன்னும்பலவகை நாய்கள் உண்டு 2 . இவ்வுருவங்கொண்டு யமன் சுவர்க் காரோகணஞ் சென்ற தருமராசனைப் பின் தொடர்ந்து சென்று தன்னைத் தெரிவித் தனன் . ( பார . சுவர்க்க ம் . ) 3 . இது தருமர் சுவர்க்கத்திற்கு சென்ற போது தம்பியர் திரௌபதி முதலியோர் நீக்கியகாலத்தும் நீங்காது சென்ற யமனுரு . 4 . வயிரவர்க்கு வாகனமானது . 6 . விச்வாமித்ரன் ஷாமகாலத்து இதன் வானைத் தேவர்க் கவிசாகத் தந்தான் . 6 . நெடுங்காலத்திற்கு முன் மனிதர்க ளால் தமக்கெனக் காட்டிலிருந்து கொண்டு வந்து வீட்டில் பழக்கிய இனத்தில் ஒன்று . இவ்வினம் தேசகால வேறுபாட்டால் பல வுருவமும் குணமும் கொண்டவைகளாக இருக்கின்றன . இவை தன்னை வளர்த்த எசமானனிடம் விஸ்வாஸ முள்ளவை . மோப்பம் பிடிப்பதில் வல்லவை . 7 . இது பல நாடுகளில் பல் உருவமும் தன்மையுங்கொண்ட பிராணி வீடுகளில் காவற்குப் பயனுறுத்தும் பிராணி . இச் சாதியில் பலவகை உண்டு . அவற்றினை உருவப்படத்தில் காட்டினாலன்றி அவை விளங்கா . அவற்றிற்கு மேனாட்டார் வழ ங்கிவரும் பெயர் மாத்திரம் கூறுவன் : ( 1 ) கூகர்ஸ்பானியல் ( 2 ) ஸ்கைடெரியர் ( 3 ) பிரஸ்ஸல்ஸ்கிரிப்பன் ( 4 ) பீல்ட்ஸ்பா னியல் ( 5 ) புல்டெரியர் ( 6 ) எஸ்கிமோ நாய் ( 7 ) பக் ( 8 ) ஸ்மூத்பாக்டெரியர் ( 9 ) கிரேட்டேன் ( 10 ) பிளாக்ரிட்ரைவர் ( 11 ) பீகில்ஹவுண்ட் ( 12 ) பாஸ்ட்ஹ வு ண்ட் ( 13 ) கால்வி ( 14 ) ஓடர்ஹவுண்ட் ( 15 ) மாஸ்டிப் ( 16 ) புல்டாக் ( 17 ) கிங் சார்லஸ்பானியல் ( 18 ) ஸ்காட்ச்டெரியர் ( 19 ) விப்பெட் ( 20 ) நியூபவுண்லண்ட் நாய் ( 21 ) ஸ்காட்ச்டீர்ஹவுண்ட் ( 22 ) ஸெயிண்ட்பெர்னார்ட் ( 23 ) ஐரிஷ்டெரி யர் ( 24 ) பிரெஞ்ச்புல்டாக் ( 25 ) டாச் சண்ட் ( 26 ) சௌ ( 27 ) பெகினீஸ் ( 28 ) யார்க்ஷையர்டெரியர் ( 29 ) களம் பர்ஸ்பானியல் ( 30 ) டால்மாடியன் ( 31 ) பாயின்டர் ( 32 ) பாக்ஸ்ஹ வுண்ட் ( 33 ) ஸெட்டர் ( 34 ) கிரேஹவுண்ட் ( 35 ) ப்ளட்ஹவுண்ட் ( 36 ) பாஸ்டன்டெரியர் ( 37 ) பொமரானியன் ( 38 ) ஸ்கிப்பெர்க் ( 39 ) இங்கிலிஷ்ஷிப்டாக் ( 40 ) ஏயிரிடேல் டெரியர் ( 41 ) ரஷ்யன் போர்ஸோயி ( 42 ) பிரெஞ்ச்கார்டெட்பூடில் 8 . காட்டு நாய் - இது நாயை ஒத்த பிராணி . இது எல்லாத் தேச காடுகளிலும் உண்டு இது புதர் மலைகளிலிருந்து இர வில் இரைதேடத் தொடங்கித் தம்மில் சில வெளியில் காவற்காத்துச் சில மிருகங்க ளைப் புதரிலிருந்து வெளிப்படுத்தி வேட் டையாடும் . தப்பினவற்றை வெளியில் காவலிருக்கும் நாய்கள் கொன்றருந்தும் இந் நாய்கள் உருவத்தில் சிறியவை ஆயி னும் புலி சிங்கம் முதலியவற்றையும் எதிர்க்கும் . எலிகொதி எருதே நெற்றி -