அபிதான சிந்தாமணி

952 நக்ஷத்திரங்கள் (Po) கீழ். சதா, சல, புரு, மிருகசிரம் - சாரை, கோழி, கருங்காலி, தேவகணம், சந்திரன், (கச) சம, சல, அலி, திருவா திரை - நாய், அன்றில், செங்கருங்காலி, மனுஷகணம், சிவன், (உக) கீழ், சுஷ், பெண், புனர்பூசம் - பெண்பூனை, அன் னம், மூங்கில், தேவகணம், அதிதி, (ஙO) சம, சல, பெண்; அமங், பூசம் - கடா, சீர்க்காக்கை, அரசு, தேவகணம், பிரகஸ் பதி, (ங 0) சதா, சல, பெண், அமங், ஆயி லியம் - ஆண்பூனை, சிச்சிலி, புன்னை, இராக்க தகணம், ஆதிசேடன், (உ) மேல். சல, புரூ, மகம் - ஆணெலி, ஆண் கழுகு, ஆல், இராக்க தகணம், சுக்கிரன், (ங)) மேல், சஷ், புரு, பூரம் - பெருச்சாளி, பெண்கழுகு, பலாசு, மனுஷகணம், பார் வதி (20) கீழ், மேல், சுஷ், உத்தரம்- எருது, சிள்வண்டு, அலரி, மனுஷகணம், சூரியன், (கஅ) கீழ், சதா, சுஷ், புரு, அஸ் தம்-எருமை, பருந்து, ஆத்தி, தேவகணம், சாத்தா , (உ.உ) சம, சதா, சல, பெண், சித் திரை - ஆண்புலி, மரங்குத்தி, வில்வம், இராக்க தகணம், விஸ்வகர்மா, (20) சம சல, புரு, சுவாதி- கடா, ஈ, மருது, தேவ கணம், வாயு, (கச) சம, சல, புரு, விசா கம்- பெண்புலி, செவிரற்குருவி, விளா, இராக்க தகணம், குமரன், (க) மேல், சல அலி, அனுஷம் - பெண்மான், வானம்பாடி மகிழ், தேவகணம், லக்ஷ்மி, (க) சம, சதா சுஷ், அலி, கேட்டை -கலை, சக்கிரவாகம், பிராய், இராக்கதகணம், இந்திரன், (கச) சம, சல, புரு, மூலம் பெண்ணாய், செம் போத்து, மரா, இராக்கதகணம், அசுரர், (ருக) மேல், சுஷ், புரு, பூராடம் - ஆண் குரங்கு கௌதாரி, வஞ்சி, மனுஷகணம், வருணன், (உச) மேல், சல, புரு , உத்தி ராடம் மலட்டுப் பசு, வலியன், பலா, மனு ஷகணம், கணபதி, (20) சதா, சுஷ், புரு, திருவோணம் - பெண்குரங்கு, நாரை, எரு க்கு, தேவகணம், விஷ்ணு , (க0) கீழ், சதா, சல, அலி, அவிட்டம் - காமதேனு, வண்டு வன்னி , இராக்கதகணம், வசுக்கள், (ம்) கீழ், சுஷ், அலி, சதயம் - பெண்குதிரை, அண்டங்காக்கை, கடம்பு, மனுஷகணம், யமன், (கஅ ) கீழ், சுஷ், அலி, பூரட் டாதி - புருஷாமிருகம், உள்ளான், தேமா, மலுஷகணம், குபேரன், (கச) மேல், சுஷ், புரு, உத்திரட்டாதி - பாற்பசு, கோட் டான், வேம்பு, மனுஷகணம், காமதேனு, (உச) கீழ், சதா, சுஷ், அலி, ரேவதி - பெண்பானை, வல்லூறு, இருப்பை, தேவ கணம், சனி, (BO) சம, சதா, சுஷ், அலி இந்த நக்ஷத்திரங்களுக்குக் கூறிய நாழி கைக்கு மேல் (ச) நாழிகைதியாச்சியம். நாத்திர இராசிகள் - அசுவரி, பாணி, கார்த்திகை, முதற்கால், மேஷம், கார்த் திகைப்பின் முக்காலும், உரோகணியும், மிருகசிரத்து முன்னரையும், ருஷபம் மிருகசிரத்துப் பின்னரையும், திருவாதிரை யும், புனர்பூசத்து முன் முக்காலும் மிது னம், புனர்பூசத்துப் பின்காலும், பூசமும், ஆயிலியமும், கர்க்க டகம், மகம், பூரம், உத்திரத்து முதற்காலும், சிங்கம். உத்தி ரத்துப்பின் முக்காலும், அத்தமும், சித்தி ரைமுன் அரையும் கன்னி. சித்திரைப் பின் அரையும், சோதியும், விசாகத்து முன் முக்காலும், துலாம், விசாகத்துப் பின் காலும், அனுஷமும், கேட்டையும், விருச் சிகம், மூலம், பூராடம், உத்திராடத்து முதற்காலும், தனுசு, உத்திராடத்துப் பின் முக்காலும், திருவோணமும் அவிட் டத்து முன் அரையும் மகரம். அவிட்டத் துப் பின்னரையும், சதயமும், பூரட்டாதி முன் முக்காலும், கும்பம். பூரட்டாதி பின் காலும் உத்திரட்டாதியும், ரேவதியும், மீனம். இவை நக்ஷத்திரங்கள், நிற்கும் இராசிகள். கார்த்திகை, உத்திரம், உத்தி ராடம் இவை மூன்றும் காலற்ற நாள்கள். மிருகசிரம், சித்திரை, அவிட்டம் இவை மூன்றும் உடல் அற்றன. புனர்பூசம், விசாகம், பூரட்டாதி இவை மூன்றும் தலை அற்ற நாட்கள், இந்த ஒன்பது நாட்களும் மனை முகூர்த்தத்திற்கும், புணர்ச்சிக்கும் யாத்திரைக்கும் ஆகா. தனிஷ்டா பஞ்ச மிகளாவன - அவிட்டம், சதயம், பூரட் டாதி, உத்திரட்டாதி, ரேவதி இவற்றில் மரணமானால் அந்த வீட்டினை (க) மாதம் மூடவேண்டும், விகற்ப பாகமாகிய ரோக ணிக்கு மாதம் (2), கார்த்திகை, உத்திரத் திற்கு மாதம் (கூ), மிருகசிரம், சித்திரை, புனர்பூசம், விசாகம், உத்திராடத்திற்கு மாதம் (உ). நக்ஷத்திர நாச யோகங்களா வன - ஞாயிறில் விசாகமும், திங்களில் சத யமும், செவ்வாயில் அவிட்டமும், புதனில் ரேவதியும், வியாழனில் ரோகணியும், வெ ள்ளியில் பூசமும், சனியில் உத்திரமும், வருவன. கிழமை பிறந்தநாள் - ஞாயிறில் பரணியும், திங்களில் சித்திரையும், செவ்
952 நக்ஷத்திரங்கள் ( Po ) கீழ் . சதா சல புரு மிருகசிரம் - சாரை கோழி கருங்காலி தேவகணம் சந்திரன் ( கச ) சம சல அலி திருவா திரை - நாய் அன்றில் செங்கருங்காலி மனுஷகணம் சிவன் ( உக ) கீழ் சுஷ் பெண் புனர்பூசம் - பெண்பூனை அன் னம் மூங்கில் தேவகணம் அதிதி ( ஙO ) சம சல பெண் ; அமங் பூசம் - கடா சீர்க்காக்கை அரசு தேவகணம் பிரகஸ் பதி ( 0 ) சதா சல பெண் அமங் ஆயி லியம் - ஆண்பூனை சிச்சிலி புன்னை இராக்க தகணம் ஆதிசேடன் ( ) மேல் . சல புரூ மகம் - ஆணெலி ஆண் கழுகு ஆல் இராக்க தகணம் சுக்கிரன் ( ) ) மேல் சஷ் புரு பூரம் - பெருச்சாளி பெண்கழுகு பலாசு மனுஷகணம் பார் வதி ( 20 ) கீழ் மேல் சுஷ் உத்தரம் எருது சிள்வண்டு அலரி மனுஷகணம் சூரியன் ( கஅ ) கீழ் சதா சுஷ் புரு அஸ் தம் - எருமை பருந்து ஆத்தி தேவகணம் சாத்தா ( . ) சம சதா சல பெண் சித் திரை - ஆண்புலி மரங்குத்தி வில்வம் இராக்க தகணம் விஸ்வகர்மா ( 20 ) சம சல புரு சுவாதி - கடா மருது தேவ கணம் வாயு ( கச ) சம சல புரு விசா கம் - பெண்புலி செவிரற்குருவி விளா இராக்க தகணம் குமரன் ( ) மேல் சல அலி அனுஷம் - பெண்மான் வானம்பாடி மகிழ் தேவகணம் லக்ஷ்மி ( ) சம சதா சுஷ் அலி கேட்டை - கலை சக்கிரவாகம் பிராய் இராக்கதகணம் இந்திரன் ( கச ) சம சல புரு மூலம் பெண்ணாய் செம் போத்து மரா இராக்கதகணம் அசுரர் ( ருக ) மேல் சுஷ் புரு பூராடம் - ஆண் குரங்கு கௌதாரி வஞ்சி மனுஷகணம் வருணன் ( உச ) மேல் சல புரு உத்தி ராடம் மலட்டுப் பசு வலியன் பலா மனு ஷகணம் கணபதி ( 20 ) சதா சுஷ் புரு திருவோணம் - பெண்குரங்கு நாரை எரு க்கு தேவகணம் விஷ்ணு ( க0 ) கீழ் சதா சல அலி அவிட்டம் - காமதேனு வண்டு வன்னி இராக்கதகணம் வசுக்கள் ( ம் ) கீழ் சுஷ் அலி சதயம் - பெண்குதிரை அண்டங்காக்கை கடம்பு மனுஷகணம் யமன் ( கஅ ) கீழ் சுஷ் அலி பூரட் டாதி - புருஷாமிருகம் உள்ளான் தேமா மலுஷகணம் குபேரன் ( கச ) மேல் சுஷ் புரு உத்திரட்டாதி - பாற்பசு கோட் டான் வேம்பு மனுஷகணம் காமதேனு ( உச ) கீழ் சதா சுஷ் அலி ரேவதி - பெண்பானை வல்லூறு இருப்பை தேவ கணம் சனி ( BO ) சம சதா சுஷ் அலி இந்த நக்ஷத்திரங்களுக்குக் கூறிய நாழி கைக்கு மேல் ( ) நாழிகைதியாச்சியம் . நாத்திர இராசிகள் - அசுவரி பாணி கார்த்திகை முதற்கால் மேஷம் கார்த் திகைப்பின் முக்காலும் உரோகணியும் மிருகசிரத்து முன்னரையும் ருஷபம் மிருகசிரத்துப் பின்னரையும் திருவாதிரை யும் புனர்பூசத்து முன் முக்காலும் மிது னம் புனர்பூசத்துப் பின்காலும் பூசமும் ஆயிலியமும் கர்க்க டகம் மகம் பூரம் உத்திரத்து முதற்காலும் சிங்கம் . உத்தி ரத்துப்பின் முக்காலும் அத்தமும் சித்தி ரைமுன் அரையும் கன்னி . சித்திரைப் பின் அரையும் சோதியும் விசாகத்து முன் முக்காலும் துலாம் விசாகத்துப் பின் காலும் அனுஷமும் கேட்டையும் விருச் சிகம் மூலம் பூராடம் உத்திராடத்து முதற்காலும் தனுசு உத்திராடத்துப் பின் முக்காலும் திருவோணமும் அவிட் டத்து முன் அரையும் மகரம் . அவிட்டத் துப் பின்னரையும் சதயமும் பூரட்டாதி முன் முக்காலும் கும்பம் . பூரட்டாதி பின் காலும் உத்திரட்டாதியும் ரேவதியும் மீனம் . இவை நக்ஷத்திரங்கள் நிற்கும் இராசிகள் . கார்த்திகை உத்திரம் உத்தி ராடம் இவை மூன்றும் காலற்ற நாள்கள் . மிருகசிரம் சித்திரை அவிட்டம் இவை மூன்றும் உடல் அற்றன . புனர்பூசம் விசாகம் பூரட்டாதி இவை மூன்றும் தலை அற்ற நாட்கள் இந்த ஒன்பது நாட்களும் மனை முகூர்த்தத்திற்கும் புணர்ச்சிக்கும் யாத்திரைக்கும் ஆகா . தனிஷ்டா பஞ்ச மிகளாவன - அவிட்டம் சதயம் பூரட் டாதி உத்திரட்டாதி ரேவதி இவற்றில் மரணமானால் அந்த வீட்டினை ( ) மாதம் மூடவேண்டும் விகற்ப பாகமாகிய ரோக ணிக்கு மாதம் ( 2 ) கார்த்திகை உத்திரத் திற்கு மாதம் ( கூ ) மிருகசிரம் சித்திரை புனர்பூசம் விசாகம் உத்திராடத்திற்கு மாதம் ( ) . நக்ஷத்திர நாச யோகங்களா வன - ஞாயிறில் விசாகமும் திங்களில் சத யமும் செவ்வாயில் அவிட்டமும் புதனில் ரேவதியும் வியாழனில் ரோகணியும் வெ ள்ளியில் பூசமும் சனியில் உத்திரமும் வருவன . கிழமை பிறந்தநாள் - ஞாயிறில் பரணியும் திங்களில் சித்திரையும் செவ்