அபிதான சிந்தாமணி

கம் 983 நாகம் தாதலால் அவீசியை இராஜாதிராஜநாகம் முதலிய துர்க்கந்தப் பொருள்களும், புழுக் என்பர். இவற்றை மகாபாவிகள் அடை களும் நிறைந்த நீர்நிலை. வர். இவற்றின் விரிவுகளையும், இவற்றை (15) பூயோதம் - ஆசார பிரஷ்டனடை அடைவோரையும் மகா புராணாதிகளிலும் யும் மலமூத்ர சிலேத்மாதிகள் நிறைந்த ஆகமங்களிலும் காண்க. நரகம். II. (உ.அ) (1) தாமிச்ரம் - பறா பொ (16) பிராணரோதம் - பிராணிகளை ரோ ருள், மனைவியரைக் கவர்ந்தோ ரிந்தாகத் தனஞ் செய்பவனும் செய்விப்பவனும் மம தில் தள்ளப்பட்டு மூர்ச்சித்திருக்கு மிடம், படர்களால் பிராண இம்சையடையுமிடம். (2) அந்ததாமிச்ரம் - மனைவி கணவனை (17) வைசசி - டம்பத்தின் பொருட்டு வஞ்சித்த வஞ்சகர் கண்ணிழந்து வருங் யாகாதிகள் செய்பவனைச் சாட்டையால் தும் நரகம், யமபடர் வீசி யடிக்கும் நரகம். (3) ரௌரவம் - பிறன் பொருள்களை (18) லாலாபக்ஷம் - தன் மனைவியைக் வஞ்சித்தோர், ருரு எனு மிருகங்களால் களிப்பால் தீயகாரியத்திற்கு உட்படச் வருந்தும் இடம், செய்வேரன் அடையும் நரகம். (4) மகாரௌரவம் - ருரு எனு மிருகங் (19) சாரமேயாதனம் - வீட்டில் தீயிட் கள் வெளிவிடாது பாபிகளை வருத்துமிடம், டவர், விஷமூட்டியவர், பிராணி வதை (5) கும்பிபாகம் - பிறவுயிரைக்கொன்று செய்வோர், இராஜாங்கத்தைப் பாழாக்கு தின்றோரைக் கும்பியிற் பாகப்பட்ட பொ) வோர் பலவகைப்பட்ட (எ00) நாய்களால் ருளைப்போல் வருந்தும் இடம், துன்புறுத்தப்படும் நரகம். (0) காலசூத்திரம் - தாய் தந்தையரை (20) அவீசி - பொய்சாக்ஷி சொல்வோர், வருத்தினவர்கள், காலத்தைக் காட்டுஞ் பாவ புத்தியுடையோர் முதலியவர்களை சூரியனைப்போல் கொளுத்தப்படும் இடம். நூறு யோசனை யுயரமான மலை யுச்சியி (7) அசீபத்ரவனம் - தெய்வத்தை நம் லிருந்து தள்ளி உயிர்போகாது வருத்தும் பாது விட்டவன், இவ்விடத்தில் வாள் நரகம். போன்ற முட்களையும் இலைகளையுமுடைய ' (21) பரிபா தனம் - கள் முதலிய குடிட மரங்களால் துன்புறுத்தப்படுவான். போரை உருகிய இரும்பைக் குடிக்கச் (6) பன்றிமுகம் - அதர்மமாகச் சிக்ஷை செய்யும் நரகம். செய்பவனும் மற்றத் தீமை செய்வோரும் (22) க்ஷாரகர்த்தமம் - தன்னைத் தானே அடையும் பன்றி போன்ற முகத்தையுடைய புகழ்பவனடையும் நரகம். நரகம், (23) ரஷோகணம் - நரமேதஞ் செய்த (9) அந்தகூபம் - கொலை செய்வோன், வர்களையும், நரமாம்சம் புசித்தவர்களையும், துரோகிகள் அடையும் நரகம். இதில் பல கொல்லப்பட்டவர்கள் ரக்ஷஸ்களாய்க் கொ விஷப் பிராணிகளால் துன்புற்றுக் கண் ன்றவைகளைப் புசிக்கும் நாகம். அவ்வகை தெரியாது ஆன்மா வருந்துவன். மாம்சபக்ஷணிகளும் அப் பிராணிகளால் (10) கிருமி போஜனம் - தெய்வ பூசை உண்ண ப்படுவர். வில்லா தார் பசியால் வருந்தித் தாமும் புழு - (24) சூலப்ரோதம் - கிராமகாதி, அப் க்களாய்த் தம்மையொத்த பெரும் புழுக்க காரி, தற்கொலைஞன், நம்பிக்கைத்துரோகி ளால் புசிக்கப்படும் இடம். முதலியவர்கள் சூலத்திற் கோக்கப்பட்டு (11) அக்கி குண்டம் - வலிவாகப் பிறன் கழுகு முதலிய பக்ஷிகளால் துன்புறுநாகம். பொருள் கொண்டானடையும் தீ நிறைந்த (25) தந்தசூகம் - தீய பாபாதி காரியங் இருப்புச்சால். களைச் செய்தோர், விஷப்பிராணிகளாலும், (12) வச்ரகண்டம் - புணரக்கூடாதவ பல முகங்களையுடைய பிராணிகளாலும் ரைப் புணர்ந்த ஆண் மகனும் பெண்ணும் வருத்தப்படும் நரகம். அணையும் இருப்புத் தம்பம். (26) வடாரோகம் - மலைகளிலும், விரு (13) சான்மலி - உயர்வு தாழ்வு எண் ஷங்களிலும் வசிக்கும் மிருக, பக்ஷிகளை ணது புணர்ச்சி விரும்பினேன் முட்களால் வருத்துவோர் மலையினின்றும் விருஷத்தி கொத்துண்ணும் நரகம். ருந்தும் கீழ்விழத் தள்ளி வருத்தும் நாகம், (14) வைதரணி - சாஸ்திர தர்மக்கேடு - (27) பிரியாவர்த்த னகம் - அதிதிகளைப் செய்தவர்களைத் தள்ளி வருத்தும் சீரத்தம் பூசிக்காதவன் அடையும் நாகம்.
கம் 983 நாகம் தாதலால் அவீசியை இராஜாதிராஜநாகம் முதலிய துர்க்கந்தப் பொருள்களும் புழுக் என்பர் . இவற்றை மகாபாவிகள் அடை களும் நிறைந்த நீர்நிலை . வர் . இவற்றின் விரிவுகளையும் இவற்றை ( 15 ) பூயோதம் - ஆசார பிரஷ்டனடை அடைவோரையும் மகா புராணாதிகளிலும் யும் மலமூத்ர சிலேத்மாதிகள் நிறைந்த ஆகமங்களிலும் காண்க . நரகம் . II . ( . ) ( 1 ) தாமிச்ரம் - பறா பொ ( 16 ) பிராணரோதம் - பிராணிகளை ரோ ருள் மனைவியரைக் கவர்ந்தோ ரிந்தாகத் தனஞ் செய்பவனும் செய்விப்பவனும் மம தில் தள்ளப்பட்டு மூர்ச்சித்திருக்கு மிடம் படர்களால் பிராண இம்சையடையுமிடம் . ( 2 ) அந்ததாமிச்ரம் - மனைவி கணவனை ( 17 ) வைசசி - டம்பத்தின் பொருட்டு வஞ்சித்த வஞ்சகர் கண்ணிழந்து வருங் யாகாதிகள் செய்பவனைச் சாட்டையால் தும் நரகம் யமபடர் வீசி யடிக்கும் நரகம் . ( 3 ) ரௌரவம் - பிறன் பொருள்களை ( 18 ) லாலாபக்ஷம் - தன் மனைவியைக் வஞ்சித்தோர் ருரு எனு மிருகங்களால் களிப்பால் தீயகாரியத்திற்கு உட்படச் வருந்தும் இடம் செய்வேரன் அடையும் நரகம் . ( 4 ) மகாரௌரவம் - ருரு எனு மிருகங் ( 19 ) சாரமேயாதனம் - வீட்டில் தீயிட் கள் வெளிவிடாது பாபிகளை வருத்துமிடம் டவர் விஷமூட்டியவர் பிராணி வதை ( 5 ) கும்பிபாகம் - பிறவுயிரைக்கொன்று செய்வோர் இராஜாங்கத்தைப் பாழாக்கு தின்றோரைக் கும்பியிற் பாகப்பட்ட பொ ) வோர் பலவகைப்பட்ட ( எ00 ) நாய்களால் ருளைப்போல் வருந்தும் இடம் துன்புறுத்தப்படும் நரகம் . ( 0 ) காலசூத்திரம் - தாய் தந்தையரை ( 20 ) அவீசி - பொய்சாக்ஷி சொல்வோர் வருத்தினவர்கள் காலத்தைக் காட்டுஞ் பாவ புத்தியுடையோர் முதலியவர்களை சூரியனைப்போல் கொளுத்தப்படும் இடம் . நூறு யோசனை யுயரமான மலை யுச்சியி ( 7 ) அசீபத்ரவனம் - தெய்வத்தை நம் லிருந்து தள்ளி உயிர்போகாது வருத்தும் பாது விட்டவன் இவ்விடத்தில் வாள் நரகம் . போன்ற முட்களையும் இலைகளையுமுடைய ' ( 21 ) பரிபா தனம் - கள் முதலிய குடிட மரங்களால் துன்புறுத்தப்படுவான் . போரை உருகிய இரும்பைக் குடிக்கச் ( 6 ) பன்றிமுகம் - அதர்மமாகச் சிக்ஷை செய்யும் நரகம் . செய்பவனும் மற்றத் தீமை செய்வோரும் ( 22 ) க்ஷாரகர்த்தமம் - தன்னைத் தானே அடையும் பன்றி போன்ற முகத்தையுடைய புகழ்பவனடையும் நரகம் . நரகம் ( 23 ) ரஷோகணம் - நரமேதஞ் செய்த ( 9 ) அந்தகூபம் - கொலை செய்வோன் வர்களையும் நரமாம்சம் புசித்தவர்களையும் துரோகிகள் அடையும் நரகம் . இதில் பல கொல்லப்பட்டவர்கள் ரக்ஷஸ்களாய்க் கொ விஷப் பிராணிகளால் துன்புற்றுக் கண் ன்றவைகளைப் புசிக்கும் நாகம் . அவ்வகை தெரியாது ஆன்மா வருந்துவன் . மாம்சபக்ஷணிகளும் அப் பிராணிகளால் ( 10 ) கிருமி போஜனம் - தெய்வ பூசை உண்ண ப்படுவர் . வில்லா தார் பசியால் வருந்தித் தாமும் புழு - ( 24 ) சூலப்ரோதம் - கிராமகாதி அப் க்களாய்த் தம்மையொத்த பெரும் புழுக்க காரி தற்கொலைஞன் நம்பிக்கைத்துரோகி ளால் புசிக்கப்படும் இடம் . முதலியவர்கள் சூலத்திற் கோக்கப்பட்டு ( 11 ) அக்கி குண்டம் - வலிவாகப் பிறன் கழுகு முதலிய பக்ஷிகளால் துன்புறுநாகம் . பொருள் கொண்டானடையும் தீ நிறைந்த ( 25 ) தந்தசூகம் - தீய பாபாதி காரியங் இருப்புச்சால் . களைச் செய்தோர் விஷப்பிராணிகளாலும் ( 12 ) வச்ரகண்டம் - புணரக்கூடாதவ பல முகங்களையுடைய பிராணிகளாலும் ரைப் புணர்ந்த ஆண் மகனும் பெண்ணும் வருத்தப்படும் நரகம் . அணையும் இருப்புத் தம்பம் . ( 26 ) வடாரோகம் - மலைகளிலும் விரு ( 13 ) சான்மலி - உயர்வு தாழ்வு எண் ஷங்களிலும் வசிக்கும் மிருக பக்ஷிகளை ணது புணர்ச்சி விரும்பினேன் முட்களால் வருத்துவோர் மலையினின்றும் விருஷத்தி கொத்துண்ணும் நரகம் . ருந்தும் கீழ்விழத் தள்ளி வருத்தும் நாகம் ( 14 ) வைதரணி - சாஸ்திர தர்மக்கேடு - ( 27 ) பிரியாவர்த்த னகம் - அதிதிகளைப் செய்தவர்களைத் தள்ளி வருத்தும் சீரத்தம் பூசிக்காதவன் அடையும் நாகம் .