அபிதான சிந்தாமணி

தோட்டி SUS தோல்வித்தானம் வக்காரிதாரை அதல், பயவேன் பொ கள். அல்லது வேறு யாருக்கும் அடங்கி நடப்பவர்கள் அல்லர். (தர்ஸ்ட ன்). தோட்டி - கிராமத்தில் தொண்டு செய்ப வன். இவன் எல்லாத் தாழ்ந்த வேலையும் அதிகாரிகள் கட்டளையிட்டால் செய்பவன். கிராமத்தாரை அழைத்தல், காவல் காத் தல், குப்பை களைதல், பணவசூலைக் கஜா னாவில் சேர்த்தல் முதலிய வேலைகள் எல் லாம் செய்பவன். ஆனாலும் இவன் பெறும் சம்பளம் மிகச் சிறிது. (தர்ஸ்ட ன்). தோட்டிமலை - இது கண்டீரக்கோப்பெரு நள்ளியுடையது. (புற - நா.) தோட்டையங்காரப்பை வானமாமலை ஜீயர் திருவடி சம்பந்தி. வாதூலகோத்தி 'ரத்தவர். இவர் சோளங்கிபுரத்தில் வியா பகரா யிருந்தவர். தோத்தாரம்மன் - கிடாம்பி இராமாநுசப் பிள்ளான் குமரி, அப்புள்ளார் சகோதரி, தோபகன் - அற நூல்வழி ஒழுகுகின்றவ னாய் அரசனால் ஏவப்படாமலே சலம் முத லியவைகளை அரசர்க்கு முதலில் தெரிவிப் பவன். (சுக்ரநீதி.) 'தோயன்மாறன் - கோனாட்டு எறிச்சலூர் மதுரைக் குமரனாரால் பாடப்பெற்றவன். தோரியமடந்தையர் - ஆடலில் முதிர்ச்சி பெற்ற மங்கையர். தோலாந்தா எரிப்பு - ஒரு பாத்திரத்தின் நடுவில் மருந்தைக் கயிற்றில் கட்டித் தொங்கவிட்டு எரிப்பது. தோலாமொழித்தேவர் - சூளாமணி என் னும் தமிழ்க்காப்பியஞ் செய்தவர். இவர் கார்வெட்டி நகராண்ட விசயராசன்காலத் திருந்ததாகத் தெரிகிறபடியால் இவர் இரு ந்தகாலம் சற்றேறக்குறைய (கரு00) இருக்கலாம் என்பர். (சூளாமணி.) தோலாவழகிகன் - திருமங்கை யாழ்வாரு க்கு மந்திரி. தோலுழிஞை - வெற்றியுடன் இசையை உண்டாக்குமெனச்சொல்லிப் பழையதாகி வந்த கிடுகு படையைச் சிறப்பித்தது. (புற வெண்பா ). தோல் - இழுமென்ற மெல்லியவாய சொற் களால் விழுமியவாய்க் கிடப்பனவும் எல் லாச் சொற்களுடன் கூடிய பல அடிகளை யுடையனவாய்க் கிடப்பனவும் என இரு வகை. (யாப்பு - வி.) தோல்வித்தானம் - தோல்வித்தானமாவது யாதேனும் ஒரு விஷயத்தில் ஒருவர் கொள் கைக்கு மற்றொருவர் கொள்கை மாறு பட்டுழி மெய்யுணர்வகைவருதல் காரன மாக நியாய சபையிலே வாதியும், பிரதி வாதியுமாகி நின்று பிரமாணதிகளோடும் வாதிக்குந் தருக்க வாதத்திலே தடுமாறிக் கூறுதலினாலாவது தவறொன்றாகக் கூறுத வினாலாவது ஒருவர் தோல்விக்கிடாைதலே யாம். (வாதம் பேசுவார் தோல்வியுறு தற் கேதுவே தோல்வித் தானம் என்பது தருக்க சங்கிரக தீபிகை, தோல்வித் தானத் தினை வடநூலார் நிக்கிரகத்தானம் என்பர். நிக்கிரகம் - தோல்வி, தள்ளுதல்; தானம் - இடம், இருக்கை; வாதி - தன் பக்ஷத்தை முதலெடுத்துக் கூறுவோன்; பிரதிவாதி , வாதி கூற்றுக்களை மறுத்துரைப்போன். தோல்வித்தானம் (22) வகைப்படும் என்று சில தருக்க நூல்களுக்குச் சிவஞான சித்தி யும் கூறும். "காண்டுந் தோல்வித் தான மிரண்டிருபத்திரண்டாம்" என்பது சிவ ஞானசித்தி. தோல்வித் தானங்கள் (22)-ம் சிவஞானசித்தி ' யுரைகளுள்ளே மறை ஞானசம்பந்தர், சிவாக்கிரயோகியார், சிவ ஞானதேவர், நிரம்பவழகிய தேசிகர் என் னும் நால்வரும் செய்த உரைகளிலும் கௌதமருடைய நியாய சூத்திர வரையி லும், தருக்க சங்கிரகதீபிகையின் உரையா கிய நீலகண்டீயத்திலும், விரித்துக் கூறப் 'பட்டிருக்கின்றன. நியாய சூத்திரத்திலே கூறப்பட்டுள்ள (கசு) பதார் தங்களுள்ளே தோல்வித் தானமும் ஒன்று. அதுவே இறுதியிற் கூறப்பட்டுள்ளது. தருக்க சங் கிரக தீபிகையிலும் உத்தேச மாத்திரையா கக் கூறப்பட்டிருக்கின்றன. தருக்க பரி பாடையிலுஞ் சுருக்கமாகக் கூறப்பட்டிருக் கின் றன். பிரபாகரம் பாட்டம் முதலிய நூல்களிலே விரித்துக் கூறப்பட்டிருக் தின்றன. (1) பிரதிஞ்ஞா ஹானியாவது பிரமா ணம் முதலியவைகளாலே சாதிக்கத் தக்க தென்று தன்னால் விரும்பிச் சொல்லப் பட்ட பொருளைச் சாதித்து முடியாது அப்பொருட்குக் கேடுறு மாறு பேசுதல். பிரதிஞ்ஞாஹாநி என்பதற்குப் பிரதிவாதி கூற்றுக்களை அங்கீகரித்துக்கொண்டு தன் கொள்கைகளை விடுதலென்பாரு முளர். பிரதிஞ்ஞா - உடன்பட்டுக் கூறப்பட்ட பொருளையுடைய வாக்கியம் ; ஹாரி கேடு, அழிவு, விடுதல். (2) பிரதிஞ்ஞாந்தரம் - பிரதிருஞாந்தா மாவது தன்னாலே முன்னர்க் கூறப்பட்ட
தோட்டி SUS தோல்வித்தானம் வக்காரிதாரை அதல் பயவேன் பொ கள் . அல்லது வேறு யாருக்கும் அடங்கி நடப்பவர்கள் அல்லர் . ( தர்ஸ்ட ன் ) . தோட்டி - கிராமத்தில் தொண்டு செய்ப வன் . இவன் எல்லாத் தாழ்ந்த வேலையும் அதிகாரிகள் கட்டளையிட்டால் செய்பவன் . கிராமத்தாரை அழைத்தல் காவல் காத் தல் குப்பை களைதல் பணவசூலைக் கஜா னாவில் சேர்த்தல் முதலிய வேலைகள் எல் லாம் செய்பவன் . ஆனாலும் இவன் பெறும் சம்பளம் மிகச் சிறிது . ( தர்ஸ்ட ன் ) . தோட்டிமலை - இது கண்டீரக்கோப்பெரு நள்ளியுடையது . ( புற - நா . ) தோட்டையங்காரப்பை வானமாமலை ஜீயர் திருவடி சம்பந்தி . வாதூலகோத்தி ' ரத்தவர் . இவர் சோளங்கிபுரத்தில் வியா பகரா யிருந்தவர் . தோத்தாரம்மன் - கிடாம்பி இராமாநுசப் பிள்ளான் குமரி அப்புள்ளார் சகோதரி தோபகன் - அற நூல்வழி ஒழுகுகின்றவ னாய் அரசனால் ஏவப்படாமலே சலம் முத லியவைகளை அரசர்க்கு முதலில் தெரிவிப் பவன் . ( சுக்ரநீதி . ) ' தோயன்மாறன் - கோனாட்டு எறிச்சலூர் மதுரைக் குமரனாரால் பாடப்பெற்றவன் . தோரியமடந்தையர் - ஆடலில் முதிர்ச்சி பெற்ற மங்கையர் . தோலாந்தா எரிப்பு - ஒரு பாத்திரத்தின் நடுவில் மருந்தைக் கயிற்றில் கட்டித் தொங்கவிட்டு எரிப்பது . தோலாமொழித்தேவர் - சூளாமணி என் னும் தமிழ்க்காப்பியஞ் செய்தவர் . இவர் கார்வெட்டி நகராண்ட விசயராசன்காலத் திருந்ததாகத் தெரிகிறபடியால் இவர் இரு ந்தகாலம் சற்றேறக்குறைய ( கரு00 ) இருக்கலாம் என்பர் . ( சூளாமணி . ) தோலாவழகிகன் - திருமங்கை யாழ்வாரு க்கு மந்திரி . தோலுழிஞை - வெற்றியுடன் இசையை உண்டாக்குமெனச்சொல்லிப் பழையதாகி வந்த கிடுகு படையைச் சிறப்பித்தது . ( புற வெண்பா ) . தோல் - இழுமென்ற மெல்லியவாய சொற் களால் விழுமியவாய்க் கிடப்பனவும் எல் லாச் சொற்களுடன் கூடிய பல அடிகளை யுடையனவாய்க் கிடப்பனவும் என இரு வகை . ( யாப்பு - வி . ) தோல்வித்தானம் - தோல்வித்தானமாவது யாதேனும் ஒரு விஷயத்தில் ஒருவர் கொள் கைக்கு மற்றொருவர் கொள்கை மாறு பட்டுழி மெய்யுணர்வகைவருதல் காரன மாக நியாய சபையிலே வாதியும் பிரதி வாதியுமாகி நின்று பிரமாணதிகளோடும் வாதிக்குந் தருக்க வாதத்திலே தடுமாறிக் கூறுதலினாலாவது தவறொன்றாகக் கூறுத வினாலாவது ஒருவர் தோல்விக்கிடாைதலே யாம் . ( வாதம் பேசுவார் தோல்வியுறு தற் கேதுவே தோல்வித் தானம் என்பது தருக்க சங்கிரக தீபிகை தோல்வித் தானத் தினை வடநூலார் நிக்கிரகத்தானம் என்பர் . நிக்கிரகம் - தோல்வி தள்ளுதல் ; தானம் - இடம் இருக்கை ; வாதி - தன் பக்ஷத்தை முதலெடுத்துக் கூறுவோன் ; பிரதிவாதி வாதி கூற்றுக்களை மறுத்துரைப்போன் . தோல்வித்தானம் ( 22 ) வகைப்படும் என்று சில தருக்க நூல்களுக்குச் சிவஞான சித்தி யும் கூறும் . காண்டுந் தோல்வித் தான மிரண்டிருபத்திரண்டாம் என்பது சிவ ஞானசித்தி . தோல்வித் தானங்கள் ( 22 ) - ம் சிவஞானசித்தி ' யுரைகளுள்ளே மறை ஞானசம்பந்தர் சிவாக்கிரயோகியார் சிவ ஞானதேவர் நிரம்பவழகிய தேசிகர் என் னும் நால்வரும் செய்த உரைகளிலும் கௌதமருடைய நியாய சூத்திர வரையி லும் தருக்க சங்கிரகதீபிகையின் உரையா கிய நீலகண்டீயத்திலும் விரித்துக் கூறப் ' பட்டிருக்கின்றன . நியாய சூத்திரத்திலே கூறப்பட்டுள்ள ( கசு ) பதார் தங்களுள்ளே தோல்வித் தானமும் ஒன்று . அதுவே இறுதியிற் கூறப்பட்டுள்ளது . தருக்க சங் கிரக தீபிகையிலும் உத்தேச மாத்திரையா கக் கூறப்பட்டிருக்கின்றன . தருக்க பரி பாடையிலுஞ் சுருக்கமாகக் கூறப்பட்டிருக் கின் றன் . பிரபாகரம் பாட்டம் முதலிய நூல்களிலே விரித்துக் கூறப்பட்டிருக் தின்றன . ( 1 ) பிரதிஞ்ஞா ஹானியாவது பிரமா ணம் முதலியவைகளாலே சாதிக்கத் தக்க தென்று தன்னால் விரும்பிச் சொல்லப் பட்ட பொருளைச் சாதித்து முடியாது அப்பொருட்குக் கேடுறு மாறு பேசுதல் . பிரதிஞ்ஞாஹாநி என்பதற்குப் பிரதிவாதி கூற்றுக்களை அங்கீகரித்துக்கொண்டு தன் கொள்கைகளை விடுதலென்பாரு முளர் . பிரதிஞ்ஞா - உடன்பட்டுக் கூறப்பட்ட பொருளையுடைய வாக்கியம் ; ஹாரி கேடு அழிவு விடுதல் . ( 2 ) பிரதிஞ்ஞாந்தரம் - பிரதிருஞாந்தா மாவது தன்னாலே முன்னர்க் கூறப்பட்ட