அபிதான சிந்தாமணி

தேவகர்கை 892 தேவத்த முன கங்ைைய வென்னைத்தாஞ்சேனயாய் தேவகூடம் என் I பாடப்பட்டவன். சோழன் இராஜசூயம் தேவகூடம் - ஒரு நதி. வேட்ட பெருநற்கிள்ளிக்குத் துணையாய் தேவசர்மா - ஒரு வேதியன், அயோத்தியி நின்று சேரமான் மாந்தரஞ்சேர லிரும் லுள்ள சம்பு தீர்த்தத்தில் நீராடிச் சுத்த பொறையை வென்றான். (புற - நா.) னானவன். | தேவகங்கை-தேவகுல்லியாவைக் காண்க. தேவசன்மா -1. ஒரு வேதியன், இவன் தேவகள் -1. ஆகுகன் குமரன் ; இவன் விரும்பியதைத் தருகிறேனென்று கூறித் -குமரர் தேவவான், உபதேவன், சுதே தராததனால் நரியுரு வடைந்தவன். வன், தேவவரதன். 2. ஒருரிஷி, மனைவி உரிசை. (சேது-பு.) 2. போஜகுலத் தலைவன் ; தேவகி தந் தேவசாவர்ணிமநு - பதின்மூன்றாமன்வந் தை; உக்ரசேனன் தம்பி, குமரி தேவகி. | தரத்துமது. சாவர்ணிம நுவைக் காண்க. 3. உதிஷ்டரால் கௌரவியிடத் துதி. தேவசிரவசு - சூரனுக்கு மாரிஷையிடம் த்த குமான். பிறந்த குமரன். 4. தருமர் குமான். | தேவசிரேஷ்டன் - ருத்திரசாவர்ணி மநுப் தேவகி-1. சுவாயம்பு மன்வந்தரத்தில் பிர புத்திரன். சன்னியெனும் பெயாடைந்தவள். இவள் தேவசேநன் - பிரசாபதியின் சேனாதிபதி போஜகுலத்தவனாகிய தேவகனுக்குக் கும) யரில் ஒருவன். ரியாகப் பிறந்து வசுதேவரை மணந்து | தேவசேநாப்தி - குமாரக்கடவுள். இருக்கையில் கம்சன், இவள் வயிற்று தேவசேநாபதியானு - (சூ.) பானுவின் தித்த எட்டாவது கரு உன்னைக் கொல்லு குமரன். மென அசரீரிகூறக் கேட்டதால் சிறையி தேவசேனை-1. அரிஷ்டநேமியின் பெண். வடைக்கப் புருஷனும் தானு மிருந்தனர். 2. இவள் பிரகிருதியின் ஆறாவது அம்ச இப்படியிருக்க இவளிடம் பிறந்த எழு மானவள் ஆன தால் இவளுக்குச் சஷ்டி கருக்களைச் சேதிக்க எட்டாவது கண்ணன் யென்று ஒரு பெயர். பாலருக்கு அதிஷ் பிறந்து இடம்விட்டு மாறி மாயையை டான தேவதை, விஷ்ணு மாயாரூபிணி, வருவித்திருத்தினர். கம்சன் சிசுவினைக் பிள்ளைகளைக் காப்பவள், மாத்ருகைகளில் கொல்ல மேலெறிகையில் உன்னைக் கொல் பிரசித்தி பெற்றவள், ஸ்கந்தமூர்த்தியின் பவன் நந்தகோபன்மனையில் வளருகிறான் தேவி. தைத்தியர்களால் ஆக்ரமிக்கப்பட்ட என்று மாயை மறையக் கேட்டுச் சிறையி தேவர்கள் பொருட்டு இவள் சேனை ஆயி லிருந்து விடுவிக்க நீங்கியவள். இவள் னள் ஆதலால் தேவசேனையென இவளுக் குமார் கிரதிவந்தன், சுதேக்ஷணன், மித் குப் பெயர். இவள் சிசுக்களை ரக்ஷிப்பவள். திரசேகன், ருசு, சமந்தன், பத்திராக்கன், இவள் சூர்யவம்சத்துப் பிரியவிரதன் வெகு சங்கருஷணன், ஸ்ரீ கிருஷ்ணன், சுபத் காலம் புத்திரரிலாது பெற்ற அருங் குழ திரை. தன் வயிற்று இறந்த மைந்தரைப் வியை இழந்து ஸ்மசானத்துச் சென்று பாதாளத்திருந்து கிருஷ்ணரால் தரவேண் குழந்தையை மார்பில் வளர்த்திக்கொண்டு டிக் கண்டு களித்தவள். இவள் வயிற்றில் வருந்தி மூர்ச்சித்திருக்கையில் பிரத்தியக்ஷ சாபத்தால் இரண்யனுக் குதித்த மரீசி மாய் அவ்வரசனுக்கு இறந்த குமானை மைந்தர் அறுவரும் பிறந்தனர். யெழுப்பி யளித்தனள். (பிரம்மகைவர்த் 2. விஷ்ணுவினம்சமான கபிலருக்குத் தம்.) இவள் பூர்வம் பிரமனால் மானவிக தாய், மாய்ச் சிருட்டிக்கப்பட்டுக் கந்தமூர்த்திக் தேவகிரி - 1. தாருகாசுரன் பட்டணம், குக் கொடுக்கப்பட்டவள். 2. சதத்துரு யமுனை நதிகளுக்கு இடை 3. சஷ்டி தேவியைக் காண்க. யிவிருக்கும் மலை. தேவசோழன் - குலோத்துங்க சோழன் தேவகுலத்தார் - இவர் கடைச்சங்கமருவிய - குமரன் ; பிதாவைப்போல் (சு0) வருஷம் புலவர்களில் ஒருவர். இவர் தேவகுலத்தார் அரசாண்டு தன் குமரன் சசிசேகரச் சோழ என்பதால் அந்தணராகலாம். (குறு - க.) னுக்குப் பட்டம்கட்டி நற்கதி பெற்றவன். தேவதல்லி - உத்கீதன் தேவி. தேவச்ரவசு - வசுதேவன் தம்பி. தேவதல்லியா-பூர்ணிமா என்பவர் குமரி. தேவததிழன் - தேவதாசித்தின் குமரன் ; இவள் அரியின் பாதப்பிரக்ஷாளனத்தால் - தாய் ஆசூரி, தேவி தேவமதி, குமரன் பர தேவகங்கையாயினள். மேஷ்டி.
தேவகர்கை 892 தேவத்த முன கங்ைைய வென்னைத்தாஞ்சேனயாய் தேவகூடம் என் I பாடப்பட்டவன் . சோழன் இராஜசூயம் தேவகூடம் - ஒரு நதி . வேட்ட பெருநற்கிள்ளிக்குத் துணையாய் தேவசர்மா - ஒரு வேதியன் அயோத்தியி நின்று சேரமான் மாந்தரஞ்சேர லிரும் லுள்ள சம்பு தீர்த்தத்தில் நீராடிச் சுத்த பொறையை வென்றான் . ( புற - நா . ) னானவன் . | தேவகங்கை - தேவகுல்லியாவைக் காண்க . தேவசன்மா - 1 . ஒரு வேதியன் இவன் தேவகள் - 1 . ஆகுகன் குமரன் ; இவன் விரும்பியதைத் தருகிறேனென்று கூறித் - குமரர் தேவவான் உபதேவன் சுதே தராததனால் நரியுரு வடைந்தவன் . வன் தேவவரதன் . 2 . ஒருரிஷி மனைவி உரிசை . ( சேது - பு . ) 2 . போஜகுலத் தலைவன் ; தேவகி தந் தேவசாவர்ணிமநு - பதின்மூன்றாமன்வந் தை ; உக்ரசேனன் தம்பி குமரி தேவகி . | தரத்துமது . சாவர்ணிம நுவைக் காண்க . 3 . உதிஷ்டரால் கௌரவியிடத் துதி . தேவசிரவசு - சூரனுக்கு மாரிஷையிடம் த்த குமான் . பிறந்த குமரன் . 4 . தருமர் குமான் . | தேவசிரேஷ்டன் - ருத்திரசாவர்ணி மநுப் தேவகி - 1 . சுவாயம்பு மன்வந்தரத்தில் பிர புத்திரன் . சன்னியெனும் பெயாடைந்தவள் . இவள் தேவசேநன் - பிரசாபதியின் சேனாதிபதி போஜகுலத்தவனாகிய தேவகனுக்குக் கும ) யரில் ஒருவன் . ரியாகப் பிறந்து வசுதேவரை மணந்து | தேவசேநாப்தி - குமாரக்கடவுள் . இருக்கையில் கம்சன் இவள் வயிற்று தேவசேநாபதியானு - ( சூ . ) பானுவின் தித்த எட்டாவது கரு உன்னைக் கொல்லு குமரன் . மென அசரீரிகூறக் கேட்டதால் சிறையி தேவசேனை - 1 . அரிஷ்டநேமியின் பெண் . வடைக்கப் புருஷனும் தானு மிருந்தனர் . 2 . இவள் பிரகிருதியின் ஆறாவது அம்ச இப்படியிருக்க இவளிடம் பிறந்த எழு மானவள் ஆன தால் இவளுக்குச் சஷ்டி கருக்களைச் சேதிக்க எட்டாவது கண்ணன் யென்று ஒரு பெயர் . பாலருக்கு அதிஷ் பிறந்து இடம்விட்டு மாறி மாயையை டான தேவதை விஷ்ணு மாயாரூபிணி வருவித்திருத்தினர் . கம்சன் சிசுவினைக் பிள்ளைகளைக் காப்பவள் மாத்ருகைகளில் கொல்ல மேலெறிகையில் உன்னைக் கொல் பிரசித்தி பெற்றவள் ஸ்கந்தமூர்த்தியின் பவன் நந்தகோபன்மனையில் வளருகிறான் தேவி . தைத்தியர்களால் ஆக்ரமிக்கப்பட்ட என்று மாயை மறையக் கேட்டுச் சிறையி தேவர்கள் பொருட்டு இவள் சேனை ஆயி லிருந்து விடுவிக்க நீங்கியவள் . இவள் னள் ஆதலால் தேவசேனையென இவளுக் குமார் கிரதிவந்தன் சுதேக்ஷணன் மித் குப் பெயர் . இவள் சிசுக்களை ரக்ஷிப்பவள் . திரசேகன் ருசு சமந்தன் பத்திராக்கன் இவள் சூர்யவம்சத்துப் பிரியவிரதன் வெகு சங்கருஷணன் ஸ்ரீ கிருஷ்ணன் சுபத் காலம் புத்திரரிலாது பெற்ற அருங் குழ திரை . தன் வயிற்று இறந்த மைந்தரைப் வியை இழந்து ஸ்மசானத்துச் சென்று பாதாளத்திருந்து கிருஷ்ணரால் தரவேண் குழந்தையை மார்பில் வளர்த்திக்கொண்டு டிக் கண்டு களித்தவள் . இவள் வயிற்றில் வருந்தி மூர்ச்சித்திருக்கையில் பிரத்தியக்ஷ சாபத்தால் இரண்யனுக் குதித்த மரீசி மாய் அவ்வரசனுக்கு இறந்த குமானை மைந்தர் அறுவரும் பிறந்தனர் . யெழுப்பி யளித்தனள் . ( பிரம்மகைவர்த் 2 . விஷ்ணுவினம்சமான கபிலருக்குத் தம் . ) இவள் பூர்வம் பிரமனால் மானவிக தாய் மாய்ச் சிருட்டிக்கப்பட்டுக் கந்தமூர்த்திக் தேவகிரி - 1 . தாருகாசுரன் பட்டணம் குக் கொடுக்கப்பட்டவள் . 2 . சதத்துரு யமுனை நதிகளுக்கு இடை 3 . சஷ்டி தேவியைக் காண்க . யிவிருக்கும் மலை . தேவசோழன் - குலோத்துங்க சோழன் தேவகுலத்தார் - இவர் கடைச்சங்கமருவிய - குமரன் ; பிதாவைப்போல் ( சு0 ) வருஷம் புலவர்களில் ஒருவர் . இவர் தேவகுலத்தார் அரசாண்டு தன் குமரன் சசிசேகரச் சோழ என்பதால் அந்தணராகலாம் . ( குறு - . ) னுக்குப் பட்டம்கட்டி நற்கதி பெற்றவன் . தேவதல்லி - உத்கீதன் தேவி . தேவச்ரவசு - வசுதேவன் தம்பி . தேவதல்லியா - பூர்ணிமா என்பவர் குமரி . தேவததிழன் - தேவதாசித்தின் குமரன் ; இவள் அரியின் பாதப்பிரக்ஷாளனத்தால் - தாய் ஆசூரி தேவி தேவமதி குமரன் பர தேவகங்கையாயினள் . மேஷ்டி .